𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑

112.1K posts

𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 banner
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑

𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑

@BTR_Offl

𝙲𝚛𝚎𝚊𝚝𝚒𝚗𝚐 𝙰 𝙻𝚒𝚏𝚎,𝙸 𝙻𝚘𝚟𝚎.💓

Se unió Şubat 2020
942 Siguiendo3.5K Seguidores
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
நாம் தமிழர் கட்சியை சார்ந்த நபர் என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய வந்தவரை உட்கார வைத்த தருணம்
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧 tweet media
தமிழ்
781
5.4K
17.3K
629.9K
ѕαи∂уx̷
ѕαи∂уx̷@ThengaChutneyy·
@BTR_Offl நான் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன். Ithuku sonnen vj fans lam neariya per itha potu vechi irrukanga 💀
Eesti
1
0
0
4
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑
உறுதியாக சொல்கிறேன் திமுக இந்த முறை மண்ணைக் கவ்வும் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன்.
தமிழ்
1
0
0
52
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑
வீடு தேடி போய் சூத்தடி வாங்கிருக்கான் பாருங்க 😭😂
தமிழ்
0
0
0
48
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுவும் தவறு.. நாம் தமிழர் கட்சி ஆட்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.. ஆக முழு விசாரனை செய்யப்பட்டு உரிய நபர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை அவசியம்.
தமிழ்
656
833
3.2K
276.7K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்
328
2.5K
5.4K
501.4K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
குறுநில மன்னன்😎👑
அரசியல்ல மாற்று கட்சியில் இருந்தாலும் எதார்த்தமான அரசியலை பேசுபவர். -- கார்த்தி MP
தமிழ்
3
139
1.2K
59.1K
கட்டதொரை
கட்டதொரை@krajbabukandasa·
நாளை Dmk win Tvk second Admk மூணாவது மற்றவை நாலாவது Time மெஷின் ல போய் பாத்தேன்
தமிழ்
1
0
2
68
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
Blue Tick இல்லாத அதிமுக தொண்டர்களின் பதிவுகள், இங்கே பகிரப்படும். 💪💪💪 #நாளை_நமதே
தமிழ்
70
112
849
14.5K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
Deputy CMO, Andhra Pradesh
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan @Akracingoffl @SureshChandraa #HBDAjithKumar
Deputy CMO, Andhra Pradesh tweet media
English
94
4.8K
20.1K
165.4K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன். #HBDAjithKumar @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
143
3.4K
12.3K
146.5K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
Harish Kalyan
Harish Kalyan@iamharishkalyan·
Wishing the man who defines charisma, hard work and a big inspiration, Ajith sir a very happy birthday! ❤️🔥 Happy Labour Day to everyone! #HBDAjithKumar
Harish Kalyan tweet media
English
10
1.6K
7.1K
30.9K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
Happy Birthday #AjithKumar sir 🎂 , you inspire with who you are 💯 … looking forward for the race film together ❤️🔥🔥🔥
English
42
2.9K
12.7K
84.3K
𝙺𝚕𝚊𝚜𝚜𝚢_𝙱𝚘𝚢 👑 retuiteado
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
143
4.1K
19.3K
208.3K