Renu Gopal V
22.5K posts

Renu Gopal V
@RenugopalV
Human Being❤️Atheist 🖤Dravidian Stock 🖤❤️ Deputy District Secretary - NRI Wing 🖤❤️
Coimbatore, India Se unió Aralık 2010
307 Siguiendo1.5K Seguidores

@k_muthu1802 @TN_DStock @polimernews 10 மணிக்கு மேல் சாராயம் கொடுத்த, அதுவும் மைனர்க்கு வித்தவன் தவெக…அது தவெக-வினர் பார் ! அதே செய்தில இருக்கு போய் பாரு
தமிழ்

@TN_DStock @polimernews DMK karen oru pona car yethu kona video podatn polimer poii paru bro
Indonesia

கொளத்தூரில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தை சத்யராஜ் கண் கலங்கியபடி பேசியிருந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜின் எக்ஸ் தள பதிவு
#SibiSathyaraj #CMVijay #TVK #PolimerNews

தமிழ்

@RenugopalV உன் பிள்ளையும் பேரனும் இன்பநிதி குண்டியை கழுவ கூடாதுனு தான்..
இதற்கு பெயர் வருமுன் காப்போம்.. அடிமையாய் இருக்காதே உங்க அப்பனை மாதிரினு உன் குழந்தைக்கு சொல்லி தரோம்…
தமிழ்

கடந்த இருபது நாளில் த.வெ.க. நிர்வாகிகள் ஆடிய ஆட்டம் இவை…
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
சென்னை காசிமேட்டில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆர்.கே. நகர் 43-ஆவது வார்டு த.வெ.க. பகுதி பொறுப்பாளர் ‘பாம்பு’ தினேஷ் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த த.வெ.க. நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கீழமாத்தூர் பகுதியில் பெண்ணிடம் வேலை பார்த்து வரும் த.வெ.க. நிர்வாகி கண்ணன், 10-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் 25 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாகப் புதுக்கோட்டை மத்திய மாவட்ட த.வெ.க. செயற்குழு உறுப்பினர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் நாலுரோடு பகுதியில் சாலையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட த.வெ.க. பேனரை அகற்றக் கூறிய போக்குவரத்து காவலரைத் தாக்கி, அவரது கையை முறித்த த.வெ.க. தொண்டர்கள் அருண், காளி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பள்ளம் கால்வாய் நிலையத்துக்குள் புகுந்த த.வெ.க. வினர் ‘ரீல்ஸ்’ எடுத்துள்ளனர். விஜயின் சினிமா பாடலுடன் சேர்த்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், த.வெ.க. கிளை செயலாளர். இவரால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகப் புகார் அளித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாமக்கல் தினசி காய்கறி மார்க்கெட்டில் எம்.எல்.ஏ. தீபக் ஆணைவு செய்தபோது, உடன் சென்ற த.வெ.க. மாவட்ட செயலாளர் சதீஷ், அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன், ‘டிரான்ஸ்பர் செய்து விடுவேன்’ என மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
பெருங்கலத்தூரில், ஆப்பரேட்டர் துரை என்பவர், கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். த.வெ.க. கொடி அணிந்த வாகனத்தில் வந்த த.வெ.க. வட்டச்செயலாளர் ஜெய், ஒரு லட்சம் ரூபாய் கேட்டு அடாவடி செய்தார். அது தொடர்பாக ‘கத்தியை எடு’ எனக் கூறிய த.வெ.க. நிர்வாகி ஜெய், பொதுமக்கள் ஆப்பரேட்டரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம்–மதுராந்தகத்தை அடுத்த கீழார் கிராமத்தில் வசித்து வந்த முதியம்மாளின் நகையைப் பறித்து கொலை செய்ததாக த.வெ.க. கிளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடியைச் சேர்ந்த த.வெ.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் ஒரு லட்சம் மரங்கள் கேட்டு மிரட்டினார். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்களின் மீதே வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆதிரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கும் முற்பட்டோர் சாலையில் ஈடுபட்டனர். அதன் பிறகுதான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேறு வழியில்லாமல் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை த.வெ.க.வைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பல வருடங்களாக ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வந்திருக்கிறார். அதை அகற்றச் சொன்ன மாநகராட்சி அதிகாரிகளையும், கட்டுமான நிர்வாக ஊழியரையும் தாக்கி இருக்கிறார் குணசேகரன். அவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் – குலசேகரத்தில் அடுக்ககத்தை 30 லட்சம் ரூபாய் நிலையை திருப்பித் தராமல் கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் த.வெ.க. பிரமுகர் மீது, தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை – திருப்பரங்குன்றத்தில் ஊடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரின் உரிமையாளர் த.வெ.க.வைச் சேர்ந்தவர் என்பதே ‘டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு காரணம்’ எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழ்


ஒரு ஆளும் கட்சி MLA எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாம ஒரு YOUTUBER மாதிரி புகார் சொல்லுறாங்க... திமுக சொல்லி கரண்ட் கட் பண்ண ராயபுரம் EB அதிகாரி யாரு?? அவரு மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு சொல்லனும் இல்லைன்னா சட்ட ரீதியா MLA சொன்னதுக்கு நடவடிக்கை எடுக்கனும் @DMKLegalWing
தமிழ்

விஷ்வரூபம் எடுக்கும் தவெக-வினரின் தூத்துகுடி பாலியல் வழக்கு !
சரவணன் பெயரை கூறி லாட்டரி ஏஜண்ட்டாக்கி கமிசன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏமாற்றியுள்ளார்.
அந்த சரவணன் என்பவரும் பேசியுள்ளார்.
தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக இந்த லாட்டரி கலாச்சாரம் பரவி வருகிறது.
யார் அந்த சரவணன் ?
புஸ்சி ஆனந்த்க்கு அவருக்கும் என்ன தொடர்பு ?
தமிழ்
Renu Gopal V retuiteado

த.வெ.க கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! அந்த கூட்டணியில் நாங்கள் இல்லவே இல்லை..!
தி.மு.க கூட்டணியிலேயே தொடர்வதாக முத்தரசன் திட்டவட்டம்..
#Trichy | #CPI | #DMK | #TVK | #Mutharasan | #Alliance | #PolimerNews
தமிழ்

பேனர் வைக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை மறைத்தபடி பேனர் வைத்த தி.மு.கவினர்.. சாலையில் சரிந்த தி.மு.க பேனரால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்!
#Thiruchendur | #DMK | #Banner | #Flex | #PolimerNews
தமிழ்







