மோகன் சி | Mohan Chinnasamy retuiteado

இன்றைய ராயபுரம் @NewsTamilTV24x7 தேர்தல் பயணம் நிகழ்வில் பங்குபெறுவதாக உறுதியளித்திருந்த சுபேர் கான் மற்றும் ஜெயகுமார் அவர்கள் இறுதி நேரத்தில் நேரில் வராது பின்வாங்கியுள்ளார்கள். தனிப்பட்ட முறையில் வேண்டுமென்றால் பேட்டியளிக்கிறோம், இந்த வேட்பாளர்கள் face off எல்லாம் வரமுடியாது என்றுரைத்திருக்கிறார்கள். விவாத அரங்கிற்கு சென்றவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மட்டுமே. வாழ்த்துகள் பாபு மயிலன் அண்ணா. Proud of you ❤️

தமிழ்

















