DEO NAMAKKAL

1.1K posts

DEO NAMAKKAL banner
DEO NAMAKKAL

DEO NAMAKKAL

@nmkelec2016

Responsible for conducting elections to Legislative Assembly of Namakkal District and to the Parliamentary seats from Namakkal District as per the instructions

Namakkal Se unió Mart 2016
4 Siguiendo258 Seguidores
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்&எஸ்.பி. ஆகியோர் நாமக்கல்,பரமத்திவேலூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு.மனோஜ் புஷ்ப், இ.ஆ.ப. அவர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினர் @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #ECI #tnelection2026 #electioncommission
DEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
0
9
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் & எஸ்.பி. ஆகியோர் குமாரபாளையம் தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.புத்தி பிரகாஷ், இ.வ.ப. அவர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினர் @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #tnelection2026 #eci #election2026 #publicservice
DEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
0
7
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
தமிழ்நாட்டிற்கான வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது. (1/2)
DEO NAMAKKAL tweet mediaDEO NAMAKKAL tweet mediaDEO NAMAKKAL tweet mediaDEO NAMAKKAL tweet media
தமிழ்
1
0
0
7
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
2026 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு உங்கள் மாவட்ட உதவி எண் — 24×7. வாக்காளர் சேவைகள்,புகார்கள் மற்றும் வாக்குச்சாவடி தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளலாம். @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #ECI #TNElections2026 #VoterSupport #electionhelpline
DEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
0
10
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் திரு.மயூர் குலாப்ராவ் பாட்டீல்,இ.கா.ப. அவர்களுடன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #eci #election2026 #tnelection2026
DEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
1
14
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் &எஸ்.பி. ஆகியோர் பொதுப் பார்வையாளர் அன்கித்குமார் அகர்வால், இ.ஆ.ப. அவர்களுடன் இராசிபுரம்,சேந்தமங்கலம் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #TNElections2026 #ECI #Elections2026 #ElectionCommission
DEO NAMAKKAL tweet mediaDEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
1
17
DEO NAMAKKAL retuiteado
Chief Electoral Officer Tamil Nadu
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான "சைகை மொழி" குறித்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. @ECISVEEP @nmkelec2016 #ECI #SIRTN2026 #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
1
2
2
267
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
நாங்கள் உங்களுக்காக 24×7 இருக்கிறோம். வாக்காளர் சேவைகள், புகார்கள் மற்றும் வாக்குச்சாவடி தகவல்களுக்கு உடனடி 📞 அழைக்கவும்: 1800-4252-1950 @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #ECI #TNElections2026 #VoterSupport #electionhelpline #polling #PublicService
DEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
0
23
DEO NAMAKKAL
DEO NAMAKKAL@nmkelec2016·
5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வன்முறையற்ற, தூண்டுதல்களற்ற தேர்தலை நடத்த 25 லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் பணியமர்த்தியுள்ளது. @ECISVEEP @TNelectionsCEO @collectornmk @pronamakkal #ECI #ElectionCommission #Elections2026 #tamilnadu #TNElections2026
DEO NAMAKKAL tweet mediaDEO NAMAKKAL tweet mediaDEO NAMAKKAL tweet media
தமிழ்
0
0
0
19
DEO NAMAKKAL retuiteado
Press Trust of India
VIDEO | Tamil Nadu polls: Namakkal collector organises awareness programme, assures necessary arrangements for disabled people who come to vote. (Full video available on PTI Videos - ptivideos.com)
English
0
2
2
1.2K