ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

10.2K posts

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) banner
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

@ranjiths45

✌️ ரோஹித் சர்மா ரசிகன்✌️ ✌️🌱புரட்சி தலைவர் வழியில்🌱 ✌️ ✌️ 🌱தங்க தாரகையின் வழியில் 🌱✌️ ✌️🌱 கழகத்தை காக்கும் எங்கள் கர்ணன் எடப்பாடியார் அவர்கள் வழியில் 🌱

Vandavasi, India Se unió Ocak 2018
1.3K Siguiendo464 Seguidores
Tweet fijado
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@EPSTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நாளது தேதி வரை தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வில்லை. சட்டமன்றத்தில் தங்களின் கேள்விகளால் அவர்களுக்கு புரிய வையுங்கள் அய்யா. மேலும் இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் செயல்பட்ட விதம் அருமை.💪
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet mediaரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet media
Vandavasi, India 🇮🇳 தமிழ்
7
4
86
0
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான @EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும். சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: “ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.” மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!
தமிழ்
122
714
2K
167.3K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது. அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
585
2.3K
6.4K
253.3K
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
முருகானந்தம் ஐ.ஏ.எஸ் வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம் தமிழக நிதித்துறை செயலாளராக சித்திக் ஐ.ஏ.எஸ் நியமனம் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்
Abdul Muthaleef tweet media
தமிழ்
6
22
167
12.7K
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
M A Siddique is the new finance secretary, Nanthakumar as MD TASMAC, Muruganandam as Commissioner of Revenue Administration. These appointments as good, but appointment of astrologer Radhan Pandit as OSD to CM is totally unnecessary and unacceptable.
Shabbir Ahmed tweet media
English
169
309
1.7K
86.3K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
Kamal (Save TN. Bring back EPS as CM 🙏)
@EPSTamilNadu நீங்கள் அனைவரையும் நீக்க வேண்டாமே. முக்கியமான அந்த 3 பேரை மட்டும் நீக்கி விடுங்க... மத்தவன் எல்லாம் துண்டை காணும் துணிய காணும் அப்படின்னு ஓடி வருவாங்க 😎😎 @AIADMKOfficial #admk
Kamal (Save TN. Bring back EPS as CM 🙏) tweet media
தமிழ்
0
13
37
278
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
SabariAyyappan
SabariAyyappan@SabariAyyappan·
கழக பொதுச்செயலாளர் வீட்டில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் அன்பு அண்ணன் V.P.B.பரமசிவம் அவர்கள் @DrVpb @EPSTamilNadu
தமிழ்
8
163
853
28.9K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@AshifShafii13 இவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏதாவது ஒரு பொருப்பு கொடுக்க வேண்டும் எடப்பாடியார் முதல்வர் அவரே பொதுசெயலாளர் அவ்வளவு தான் 🌱
தமிழ்
0
0
2
58
Dr. Ashif Shafi
Dr. Ashif Shafi@AshifShafii13·
இது வேற குறுக்க மறுக்க😂
V K Sasikala@AmmavinVazhi

புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நிலையில் இன்றைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதற்கு யார் காரணம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ கழகத்தொண்டர்கள், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர். இயக்கத்தின் நிர்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டர்களின் நிலைமையை உணர வேண்டும். சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று, இயக்கம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யார் காதிலும் விழவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று. இந்த முடிவு கூட தமிழக மக்களின் நலன் கருதிதான் எடுக்கப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என்று தான் தனியாக களம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைக்கு என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லியும் வந்தேன். இதில் மறைந்துள்ள உண்மை என்னவென்றால், இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பெற்று இருக்க முடியும். அதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் இன்றைக்கு புரட்சித்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தனக்கு தானே தலைவராக அறிவித்துக்கொண்டவர்கள், திமுகவினரோடு இந்த தேர்தலில் கைகோர்த்து நின்றதால்தான் இன்றைக்கு இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். இதனை இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது வெளிப்படுத்தியிருப்பது கழகத்தொண்டர்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையளிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணர்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இயக்கத்திற்கும்,கழகத்தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும்.“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள். “ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!”

தமிழ்
6
24
139
2.9K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@knrsivaraj80 @navin_offl இதனை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. எடப்பாடியார் முன்மொழிந்ததை எதிர்த்தார்கள் அது சரியே .. மற்றும் சிலர் என்று நம்மை சிறுமை படுத்தும் ஒருவருக்கு எப்படி இவர்களால் ஆதரவு தர முடிகிறது. லீமாக்கே வெளிச்சம்
தமிழ்
0
2
23
841
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
எனக்கு எடப்பாடியார் ஒரு கண் என்றால் அண்ணன் எம்ஆர்வி ஒரு கண் என்ன நடந்ததோ, எம்எல்ஏ கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கே வெளிச்சம் கலங்கி நிற்கிறார் எங்கள் அண்ணன் 😢
Inam Karur, India 🇮🇳 தமிழ்
52
114
1.1K
153.6K
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
TTV Dhinakaran tweet media
தமிழ்
804
1.9K
8.9K
488.1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
Walajabad P Ganesan
Walajabad P Ganesan@wbdganesan·
கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Walajabad P Ganesan tweet media
தமிழ்
4
134
559
5.3K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
vinubalan
vinubalan@Bvinubalan·
கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், அண்ணன் திரு @EPSTamilnadu அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
vinubalan tweet media
தமிழ்
3
80
386
2.2K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
Vasu Dev S
Vasu Dev S@_ImVasu·
கொம்பன் இறங்கிட்டான் 🔥🔥 @AIADMKITWINGOFL 🙏 #WeStandWithEPS @EPSTamilnadu
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial

சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா? அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே? பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்? 1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக! அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா? நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்! இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்! -தலைமைக் கழகம் @AIADMKOfficial

தமிழ்
7
181
631
19.7K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
இந்து பத்திரிக்கை எழுதியதில் பாதி தான் உண்மை. திமுக தரப்பில் இருந்து அதிமுக திமுக கூட்டணியில் முதல் முறையாக EPS முதல்வராக முன்மொழிய பட்டார். இரண்டு நாட்கள் கழித்து மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு திருமாவை முதல்வாராக அறிவித்தால் பிரச்சனை ஏற்படாது என்று சொல்லி அவரை முன்மொழிந்தார்கள் திமுக. திருமாவும் அதை ஒப்பு கொண்டார் . 7 மணியில் இருந்து அன்று அலைபேசியை அணைத்து வைத்திருந்தார். TVK அவரை தேடியது. பின்புதான் “ஆட்சியிலும் பங்கு,அதிகாரத்திலும் பங்கு “ என்கிற போஸ்டர் ஒன்றை மற்ற விசிக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்கள். ஆனால் கடைசியில் CV சண்முகம் மற்றும் பலர் அதை ஒப்பு கொள்ளவில்லை. காலையில் மீண்டும் TVK யுடன் பேச ஆரம்பித்தார் திருமா. நிபந்தனைகளோடு. அதற்குள் அதிமுக வில் இருந்து 30 + பேர் வருகிறார்கள் என்றதும் நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்க பட்டது. இன்னும் கூட பத்திரிகையாளகர்கள் திருந்தவில்லை என்பது வேதனையாக உள்ளது.
தமிழ்
37
314
1.2K
64.6K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா? அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே? பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்? 1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக! அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா? நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்! இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்! -தலைமைக் கழகம் @AIADMKOfficial
தமிழ்
287
1.2K
3K
474.4K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retuiteado
Gautami Tadimalla
Gautami Tadimalla@gautamitads·
Happy Birthday to our Annan @EPSTamilNadu
Gautami Tadimalla tweet media
English
18
327
3.8K
42.9K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@Pradeepmsg தற்போதைய முதல்வர் கல்லாபெட்டி கூட்டணி என்று விமர்சனம் செய்து தற்போது அவர்களையே ஆதரவு கேட்டு முதல்வராக உள்ளார் இதை எந்த வகையில் சேர்ப்பது
தமிழ்
0
0
0
10
Black Force TVK 🇪🇸
Black Force TVK 🇪🇸@Pradeepmsg·
பதவிக்காக எந்த எல்லைக்கும் போவாரு போல எடப்பாடி ... 🫨
Black Force TVK 🇪🇸 tweet media
தமிழ்
8
78
255
2.3K