Jesse Pinkman ❤️

37.6K posts

Jesse Pinkman ❤️ banner
Jesse Pinkman ❤️

Jesse Pinkman ❤️

@Putinism7

“Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”

Albuquerque, New Mexico Inscrit le Kasım 2015
8.3K Abonnements16.9K Abonnés
Jesse Pinkman ❤️ retweeté
Wisdom Walk
Wisdom Walk@wisdom_walkss·
EXTRAORDINARY RESPECT
English
31
399
3.1K
34.5K
Jesse Pinkman ❤️ retweeté
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் ஒரு முக்கியமான மனிதர் இருந்தார். எல்லா டிபார்ட்மெண்ட் உள்ளேயும் சென்று வருவார். எல்லா நாட்களிலும் அலுவலகம் வந்துவிடுவார். எல்லா பிரச்சினை பற்றியும் அபிப்ராயம் சொல்வார். எல்லோரும் பொறுப்பாக கேட்டுக்கொள்வோம். அவரது அண்ணன்தான் கம்பெனி ஓனர் என்பதால் அவருக்கு இந்த சிறப்பு சலுகை. இவர் பற்றி ஓனர் சொன்ன ஒரே ஒரு கண்டிசன் "அவன் சொன்னான்னு எதையாவது செஞ்சு வச்சுட்டு என்கிட்ட வந்துடாதீங்க". அவன் மனநிலை சரியில்லாதவன். அப்புறம் ஒரு சமாச்சாரம், இந்த கம்பெனி ஆரம்பிச்சு 23 வருஷம் ஆச்சு அவர் அலுவலகத்துக்கு ஒரு நாள்கூட லீவு போட்டதில்லை, ஏன் தெரியுமா தான் இல்லாட்டி இந்த கம்பெனி இயங்காது என்று அவன் முழுமையாக நம்புகிறான், அந்த நம்பிக்கை தான் அவனுக்கு முழுமையா பைத்தியம் பிடிக்காமல் பாதுகாத்துட்டு இருக்கு என்றார் அந்த கம்பெனி ஓனர்.
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
18
109
244
6.1K
Jesse Pinkman ❤️ retweeté
Crypto Rover
Crypto Rover@cryptorover·
💥BREAKING: 🇮🇷 Iran is moving to charge up to $2M per tanker to pass through the Strait of Hormuz. The world’s most critical oil route... now a toll gate.
Crypto Rover tweet mediaCrypto Rover tweet media
English
745
3.1K
26.4K
2.2M
Jesse Pinkman ❤️ retweeté
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
டோனால்ட் டிரம்பின் போர் வெறியை கிண்டல் செய்த ஸ்காட்லாந்து நகைச்சுவை நடிகர்♥️♥️ இங்க ஜீ அங்க டிரம்ப் 😂😂
தமிழ்
6
281
913
19.8K
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
@Putinism7 ஏன் இன்னொரு முறை பாதிக்கப்பட மாட்டியா...
GIF
தமிழ்
3
1
5
550
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
ஜாக்கின்னு ஒரு படம் வந்து இருக்கு அமேசான்ல.... த்தா என்ன படம்டா, கம்மி பட்ஜெட்ல ஒரு தரமான ஹை குவாலிட்டி படம் குடுத்து இருக்கான், மதுரை பாரம்பரியம், ஆட்டு சண்டை வெச்சு என்னமா விறுவிறுப்பு கூட்டி எடுத்து இருக்கானுங்க, சீனுக்கு சீன் மாஸ் காட்சிகள், மற்றும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டுகள், இந்த வருடத்தின் சிறந்த 3 படங்களில் இந்த படம் வரவில்லை என்றால் நான் இனிமேல் இங்கு வரமாட்டேன்...
🔥.DESPOTER.🔥 tweet media
தமிழ்
18
9
121
22.8K
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
@Putinism7 யோவ் தினமும் சூரியன் காலைல வருமா நம்பலாமான்னு மாதிரி கேக்குற.....
தமிழ்
1
0
1
2.3K
Jesse Pinkman ❤️
Jesse Pinkman ❤️@Putinism7·
🔥
Alíén 👽@Alien18R

Grok Hassan : சொர்ணவர்ண ஜ்வாலை அந்த எண்ணெய் கிடங்கெல்லாம் வெடிச்சு, ஆகாசமே ஹேம வர்ணத்துல அக்னி மேகமா கொப்பளிக்கிற ஒரு Youtube வீடியோவை பாத்துண்டு , "அடேயப்பா! பட்டா பாக்கியம் படாட்டி போனா லேகியம் " அப்படீன்னு யாரோ கிரிக்கெட்ல அடிச்சாப்போல குதூகலிக்கிறாரே ஒருத்தர்... அவரண்ட போய், "நீங்க எந்தக் கட்சி? அமெரிக்காவா இல்ல ஈரானா?"-ன்னு கேட்டாக்கா "நான் இந்தியன், தேமேனு நிக்கற பார்வயாளன் தான்" அப்படீன்னு விம்மிக்கறார். "பாரதம்ன்றது ஏதோ துக்கிளியூண்டு தீவு கிடையாது, இது ஒரு துணைக் கண்டம்" அப்படீன்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள, அவாளோட சிநேகிதர் ஒருத்தர் குறுக்க வந்து, "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்த பேரை ஒத்துண்டு சூட்டினதே அந்தக்காலத்து முகலாய ராஜா ஒருத்தர் தான்" அப்படீன்னு ஒரு போடு போடறார். அவாள 500 வருஷமா ஏத்துண்டு வாழ்ந்த இவோ ஒண்ணும், நிச்சயமா சத்ரபதி சிவாஜியோட நேரடி வாரிசுகள் கிடையாது கேட்டேளா. நாளைக்கு நம்ம ஆத்து ரேழில விழப்போற ஆபத்து கூட புரியாம இருக்காளே! இதெல்லாம் பாக்கறச்சே வியப்பாவும் இருக்கு, அதே சமயம் ஒரு பயமும் கவ்விக்கிறது. இப்போ நடந்துண்டிருக்கிற இந்த யுத்தம் நாளைக்கு விஸ்வரூபம் எடுத்துடுத்துன்னு வைங்கோ... இவா எல்லாம் பரண்ல போய் (அந்த WI-FI வேலை செய்யற வரைக்கும்) ஒளிஞ்சுண்டு, "மோடிஜி என்ன பண்றார்? நம்ம ராணுவம் என்ன பண்றது?" அப்படீன்னு ட்வீட் போட்டுட்டு, வெளியில ஒரு லாரி டயர் வெடிச்சா கூட பயந்துண்டு பதுங்கிடுவா. நம்ம ராணுவ வீரர்கள் எத்தனையோ பேர் இந்த வீண் யுத்தத்துல மாண்டதுக்கு அப்புறம், 'சாரே ஜஹான்ஸே' பாட்டைப் பாடிண்டு, கையில் ஒரு புஷ்பச் சக்கரத்தோட 'மனிதாபிமானிகள்'ங்கற விலாசத்தோட வந்து தலை காட்டுவா. பாமரர்களும், வழிப்போக்கர்களும், இந்த உழைக்கிற வர்க்கமும்... ஏதோ பெரிய கார்ப்பரேட் வியாபாரிங்க மாதிரி "எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன" அப்படீன்னு லாப நாமாவளி பாடப்படாது. அடுத்தவன் ஆத்துல தீப்பிடிச்சு எரியறப்போ அணைக்கப் போறது ஒண்ணும் தியாகம் கிடையாது பாத்துக்கிடுங்கோ.. அது மனிதாபிமானம். அதையும் தாண்டி, நாம இருக்கிற அக்ரஹாரமோ ஊரோ பத்தி எரிஞ்சிடப்ப்டாதுனு ஒரு சுய பாதுகாப்பு உணர்ச்சி அது. அரபு தேசத்து எண்ணெய் கிடங்குல இருக்கிற காத்து தான் நம்ம ஆத்து அடுப்புக்கும், வண்டி வாகனத்துக்கும் உபயோகப்படுறது. 'கிலாஃபத் இயக்கம்'னு பேசினப்போ காந்தியைப் பார்த்து ஏளனம் பண்ணினவாளோட பேரன் பேத்திகள் இன்னமும் சௌக்கியமா உயிரோட தான் இருக்கா. அவா நீடூழி வாழட்டும். கூடவே அந்த ஈரானும், ஊரானும் எல்லாரும் க்ஷேமமா இருக்கட்டும். அடுத்த தடவை அந்த சொர்ண ஜ்வாலையைப் பார்க்கணும்னு ஆசைப்படுறவாளுக்கு ஒரு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாசத்து நெல் விதைப்புக்குத் தேவையான உரம் என்ன, அதுக்கு அடுத்த வருஷத்து நிலைமை என்னன்னு கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்க்கணும். உலகத்துக்குத் தேவையான 70 சதவீத உரம், பாஸ்பேட் எல்லாம் சீனாவுலயும் வளைகுடா நாடுகள்லயும் முடங்கிக் கிடக்கு. இந்த பெட்ரோலியம் ஒண்ணும் விவசாயத்துக்கோ, பாசனத்துக்கோ பெருசா கை கொடுக்காது. இது நம்ம தேசத்து விவசாயிக்கு மட்டும் இல்ல, அமெரிக்க உழவனுக்கும் இதே கதி தான். மீடியாவுல உட்கார்ந்துண்டு கிண்டல் அடிக்கிற இந்த அறியாமை, யுத்தத்துக்கோ தேசத்துக்கோ ஒரு காலமும் உதவாது. "யுத்தத்துக்குப் போற வீரன் ஒரு தாயோட பிள்ளை தான். நம்மில் யார் மாண்டாலும் ஒரு தாய் அழுவாள்." அந்தத் தாய் ஒருக்காலும் இந்தியத் தாயா இருக்கவே கூடாது. நான் வந்ததும் இருப்பதும் எப்பவும் மத்திய ஆசியாவின் பக்கம் .

ART
0
0
1
252
Jesse Pinkman ❤️ retweeté
MR. கொடி🖤❤️
தாயம்மா ரோஸ்ட் Part 2 மாஸ் காட்டுவதாக நினைத்து தனக்கு தானே ரோஸ்ட் ஆக்கி கொண்ட மொமென்ட் 😂😂 @THE_INDRA_KUMAR தரமான செய்க 💥🤣
MR. கொடி🖤❤️@Mr_kodi_2k

Freinds தாயம்மா ரோஸ்ட் 😂😂 பொது மேடையில் பொய் சொல்லி செருப்படி வாங்கிட்டு வந்துருக்கா சங்கி 🤣 #SayNoToNDA

தமிழ்
31
1.3K
3.4K
67.9K
Jesse Pinkman ❤️ retweeté
Congress
Congress@INCIndia·
Narender - Surrender
Congress tweet media
Dansk
1.7K
4.3K
24.1K
728.6K
Jesse Pinkman ❤️ retweeté
InfoGram
InfoGram@_InfoGram_·
BREAKING 🚨: Iran TROLLED Trump🔥 Trump 🇺🇸: If NATO can't stop IRAN, We will take Greenland from Europe⚡ IRAN 🇮🇷: "If Europe can't protect Greenland, call us. Iran will protect it from mindless Trump" 🔥🔥🗿 COURAGE 💪: 101%🔥
English
775
17.8K
108.8K
3.8M
Trendsetter Bala
Trendsetter Bala@trendsetterbala·
#Karunas In A Recent Interview: I Released #KatradhuTamizh In Tamil Nadu, And I Lost 2.25 Crores Because Of That Film 💱 It Was A Huge Amount For Me At That Time. But I Am Still Happy, Because If The Film Had Not Released, Tamil Cinema Would Not Have Received Such Talented Artists Like Director #Ram, Actress #Anjali, And Cinematographer #Kathir ❤️🤝
Trendsetter Bala tweet media
English
17
354
6.3K
328.4K
Jesse Pinkman ❤️
Jesse Pinkman ❤️@Putinism7·
நம்ம ஜி-க்கு எல்லா மொழியும் தெரியும் போல. நடிகன் டா 🤡
தமிழ்
0
3
8
436
Jesse Pinkman ❤️ retweeté
Ada 💞star girl
Ada 💞star girl@Oluchiisxn·
We miss Barrack Obama 💔
English
809
8.7K
76.9K
601K
Jesse Pinkman ❤️
Jesse Pinkman ❤️@Putinism7·
நண்பர்களுக்கு ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💜
தமிழ்
0
1
5
208