
முன்கதைச்சுருக்கம்
Jesse Pinkman 🖤❤️
37.9K posts

@Putinism7
“Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”

முன்கதைச்சுருக்கம்




டேய் திருட்டு பசங்களா.... உங்க கனவு உங்க திட்டம் ஒருபோதும் பலிக்காது. 27-லிருந்து உங்களுக்கு ஏழரை தாண்டா📌 இது எங்கள் அண்ணன் "மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜயின் ஆட்சி"

தமிழக வெற்றி கழகத்திற்கு மெஜாரிட்டி இல்லை எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள்... நான் சொல்றேன் ஸ்டாலின் அவர்களே தயவு செய்து சாமி எல்லாம் வேண்டிக்கோங்க, எப்படியாவது ஐந்தாண்டு இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று சாமிய வேண்டிக் கொள்ளுங்கள்... தப்பி தவறி திரும்பவும் தேர்தல் வந்தால்... 200 அல்ல 234 தொகுதிகளின் தமிழகம் வெற்றிக் கழகம் வெல்லும்... - அமைச்சர் அருண்ராஜ்





@Putinism7 தலையாட்டி பொம்மை 😂😂😂

#WATCH | மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்திட கர்நாடக அரசு உத்தேசித்து வருவது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட அறிவுறுத்தியுள்ளார் #SunNews | #CauveryRiver | #MekedatuDam

அப்டியே பொம்மை மாதிரி தான் இருக்கான் 😂😂😂

'முதலமைச்சர் விஜய் ' அவர்கள் உத்தரவு ! தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து உத்தரவை பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் @TVKVijayHQ !