Kavin

39.8K posts

Kavin banner
Kavin

Kavin

@___kavin

Inscrit le Haziran 2016
1.7K Abonnements387 Abonnés
Kavin retweeté
CURRY
CURRY@chef_curryyy·
நேத்து தலித் கேண்டிடேட் இல்ல.... பெண்கள் முக்கியத்துவம் இல்லனு ஊம்பன.....இன்னைக்கு 11 பெண்கள் தலித் கேண்டிடேட் அறிவிச்சதும்.... முஸ்லீம் பக்கம் மாத்தி ஊம்பர.... சோறுதான் திங்கிறயா இல்ல ஊம்பி பொழக்கறியாடா சுன்ன சுமந்து ஈனகூதி
T.N. Raghu @ TNR@tnrags

பாளையங்கோட்டைத் தவிர வேற எந்த தொகுதியிலும் அதிமுக முஸ்லிம் வேட்பாளர்களை இதுவரை நிறுத்தவில்லை என்று நினைக்கிறேன். Please check the fact @Im_Jailany

தமிழ்
0
10
12
420
Kavin
Kavin@___kavin·
Karur already announced
English
0
0
0
11
Kavin retweeté
தீரன் 🌱
தீரன் 🌱@karthik_nmkl·
NDA கூட்டணியின் #நாமக்கல் அதிமுக வெற்றி வேட்பாளர் ஸ்ரீதேவி PS மோகன் 🌱 #ADMK #நாமக்கல் #Namakkal
தீரன் 🌱 tweet media
தமிழ்
2
36
196
2.3K
Kavin
Kavin@___kavin·
Namakkal- Sridevi Mohan.... hope he will win this time
English
1
0
0
51
Kavin retweeté
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #TNElections2026 #Vote4AIADMK #EPSfor2026
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
62
545
1.1K
71.3K
Kavin
Kavin@___kavin·
@johnsmithMA Yes.... adhiyamaan nipparnu nu solranga
Indonesia
0
0
0
12
Gladiator
Gladiator@johnsmithMA·
@___kavin Rettai ila illama kastam Admk easy win
Indonesia
1
0
0
15
Kavin retweeté
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
35
289
589
21.9K
Kavin retweeté
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
17
261
537
13.7K
Kavin retweeté
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
15
277
539
14.6K
Kavin retweeté
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #Vote4AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
133
920
2.2K
242.4K
Kavin retweeté
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம். “தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி! நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், @ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும். களம் நமதே! வெற்றியும் நமதே! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
148
1K
2.4K
57.2K
Kavin retweeté
ADMK
ADMK@roflmaxx·
நாட்டையே ஆளும் கட்சிக்கே 27 தான்டா கொடுத்திருக்கோம் 28 சீட்ட தூக்கி காங்கிரஸ்க்கு கொடுத்துட்டு வெளிய வந்து வண்டில வேற ஏறி சீன் போட்டாப்ல 🤡 🤡🤡🤡🤡🤡🤡
தமிழ்
18
134
561
31.1K
Kavin retweeté
Chennai Super Kings
Chennai Super Kings@ChennaiIPL·
Leading forward the legacy 𝐑𝐮𝐭𝐮𝐫𝐚𝐣 𝐆𝐚𝐢𝐤𝐰𝐚𝐝 3️⃣1️⃣ 🦁 #Roar26 #WhistlePodu
Chennai Super Kings tweet media
English
157
2.6K
18.2K
635.7K