Tweet épinglé
இ.சுரேஷ் குமார்
18.2K posts

இ.சுரேஷ் குமார்
@cukumar2
சாதி மதம் இல்லா தமிழராய் ஒன்றுபடுவோம்-நாம் தமிழர்
India Inscrit le Ocak 2022
2.2K Abonnements2.2K Abonnés
இ.சுரேஷ் குமார் retweeté

வழக்கறிஞர் மகளிர் பாசறை
பிரியதர்சினியின் விளக்கம்
நாங்கள் ஏன் தவெக- வை
எதிர்க்கிறோம் திட்டுறோம்
-----------------------------------
அப்படி தான் திட்டுவோம் 🤫
உங்களை எல்லாம் கடந்து
சென்றால் தான்டா தப்பு 😁
#ஏர்_சுமக்கும்_உழவர் #சீமான்
#வெல்வான்விவசாயி #NTK
தமிழ்
இ.சுரேஷ் குமார் retweeté

நானும் கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே வசிக்கும் கிறிஸ்தவன் என்பதால் மகிழ்ச்சி இனி எம் மக்களை இந்த திராவிடம் சாமி மாரை கொண்டு ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது 👍🏻 தமிழ் கிறிஸ்தவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது.. விழிப்படைந்து விட்டார்கள்
#நாம்தமிழர் 💥💪🏻 வாழ்த்துக்கள் மக்களே 🙏🏻👍🏻
கரன்@kajan1215
காங்கிரசுக்கு ஓட்டு கேட்டு சென்ற பாதிரியாரை விரட்டியடித்த மக்கள் 👌 🔥
தமிழ்

சாதி ஓட்டுக்காக... அரசியல் செய்யும் 🐿️ வேட்பாளர் காரைக்குடி தொகுதி... 🤧
ஜெகன் @Jeganofficial_
காரைக்குடி ரீல்ஸ் பிரபு என்பவரின் பின்புல எல்லாமே சாதிய ஆதிக்கத்துக்கு ஆதரவாய் மட்டுமே இருந்து வருகிறது சாதிய மேலாதிக்கம் கொண்டவர் தான் இந்த ரீல்ஸ் பிரபு , சாதியவாதிகளின் ஆதரவுடன் தேர்தல் களத்தில் குதித்துள்ளார் 😡
தமிழ்
இ.சுரேஷ் குமார் retweeté
இ.சுரேஷ் குமார் retweeté
இ.சுரேஷ் குமார் retweeté
இ.சுரேஷ் குமார் retweeté

தவெகவில் இணைகிறேன்! 🤭
ஆமா 'சும்மா இல்லாம இந்தாளு சீமான் நீ தேசிய இனத்தின் அடிமைன்னு மூளையில ஏத்திவிட்டார்! இப்போ 24×7 எந்த நேரமும் இந்த தமிழ்த்தேசிய சிந்தனையின் ஓட்டமாவே இருக்கு... துய்மையான அரசியல் பேச வைக்கிராய்யா அண்ணா.
பச்சைத் தண்ணிய குடிச்சிட்டு பரப்புரைக்கு ஓடிட்டு இருக்க வேண்டியதா இருக்கு...பேசி பேசி தொண்டை காய்ந்து போனதுதான் மிஞ்சம். 😏😏.
ஆன அப்படியே அங்க அணில்சா பாருங்கய்யா ஆறு மணிக்கு மேல பிரச்சாரம் கிடையாது!
பிரச்சாரத்துக்கு போகும் போது கில்லி முதல் ஜனநாயகன் வரைக்கும் வைபு பாட்டு...😬
இது போக களைப்பு தெரியாம இருக்க கூடுதல் பானங்கள்...
இது போக வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை மனுச பய சந்தோசங்களும் இருக்கு...
திமுக,அதிமுகவையெல்லாம் தூக்கி சாப்பிட்டாய்ங்க ...
ஒரே வருத்தமப்பா. 😏😏.
அங்க போலாம்னு இருக்கேன்.

தமிழ்
இ.சுரேஷ் குமார் retweeté

ஷர்மிளா @DrSharmila15 வழக்கம் போல வாயை குடுத்து சாணில முக்கிய பிஞ்ச செருப்பால அடிவாங்கிட்டு போயிருக்கு🤣🤣🤣
அண்ணன் சோழன் மு களஞ்சியம் @cholan_mukka வரலாறை என்னண்ணு படிச்சுட்டு வந்து பேசுண்ணு அறிவாலய திராவிட கொத்தடிமை ஷர்மிளாவை @DrSharmila15 அனுப்பி விட்டு இருக்காப்ல🤣🔥
@_ITWingNTK
#வெல்வான்விவசாயி
#ntk
#ntkfortn
#ntk2026
தமிழ்

🤣🤣🤣🤣🤣
😅😅😅
டேய் நடிப்புனு அப்பட்டமா..
தெரியுதுடா 😅😅😅
கரன்@kajan1215
திமுக காரன் சாதாரணமா வரலடா. இந்த மாதிரி சீன் போட்டு தான் வந்தான்.😂😂😂
தமிழ்
இ.சுரேஷ் குமார் retweeté

1998 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தேவக்கோட்டை ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் ரூசோ தனது வீட்டு வாசலில் படுகொலை செய்யப்படுகிறார்
தேவக்கோட்டை பகுதிகளில் திமுகவின் முகமாக வளர்ந்து வந்த ரூசோவை திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் படுகொலை செய்த கும்பலுக்கு பின்னால் இருந்தவர் என்று ரூசோ குடும்பத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் இருமதி துரை.கருணாநிதி
இந்த துரை.கருணாநிதிதான் காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபுவின் அப்பா .
சாதி அரசியல் ,கட்டப்பஞ்சாயத்து , நில அபகரிப்பு என அரசியலுக்காக எதையும் செய்யும் இந்த கும்பல் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் தமிழ்ச்சமூகத்திற்கே பேராபத்து .
@drtkprabhu_TVK

தமிழ்

பிரகாசமான வெற்றி வாய்ப்பு #கிள்ளியூர் தொகுதி #ஹிம்லர்
#நாம்தமிழர்கட்சி
@HimlarE 💥💥💪🏻💪🏻💪🏻
#ஏர்_விவசாயி 🙏🏻🙏🏻

தமிழ்

உலகத்தமிழரின் வீரத்தலைமகன் எங்கள் கட்சியின் கொள்கை தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
💥💥💪🏻💪🏻💪🏻💥💥
#நாம்தமிழர்கட்சி
@Seeman4TN தமிழ் நாட்டின்
பொன்னான எதிர்காலம் படைக்கப்போகும் எங்கள் அண்ணன் 💪🏻💪🏻💪🏻💥💥💥
தமிழ்
இ.சுரேஷ் குமார் retweeté













