ベンカト retweeté
ベンカト
53.9K posts

ベンカト
@dellwaves
பொறியாளர், Anti Hero Worshipper, Anti Godman Worshipper (Believes god, not godmans & Brokers of gods), Born & Belongs to தமிழ்நாடு, But from Telugu Stock
Inscrit le Mart 2010
1.2K Abonnements642 Abonnés

@polimernews Stalin to விஜய் --- லட்டுல வச்சேன்ன நினைச்சியா தாஸ்... நாட்டுல வச்சி இருக்கேன்...
தமிழ்
ベンカト retweeté

@rameshlaus Who the hell are you man, a party with 4% vote share do you even understand what it means ? ... NTK as a force has done enormous good to the society more than you can even imagine ...
English
ベンカト retweeté

அது போன வருஷம்...இது இந்த வருஷம் என்று லேடி நாஞ்சில் சம்பத் தொடிசிட்டு போயிடும்.
𝐓𝐊_தமிழன்@TK_Tamizhan
அப்போ விஜய் அண்ணா பிஜேபியா போலயே 😂😂@rajakumaari உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்றி 🙏🏻. #TVKVijay #vijay
தமிழ்
ベンカト retweeté

டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்!
தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#TVKFails
தமிழ்
ベンカト retweeté
ベンカト retweeté

அன்பு நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வணக்கம்.கீழே படத்தில் உள்ள தற்குறிக்கு @itisprashanth தொடர்ச்சியாக நீங்கள் பதில் சொல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதெல்லாம் தேவையா❓.
இவன் எல்லாம் நமக்கு ஈடானவனா❓.
வெற்றி பெற்ற கட்சியை ஆதரித்து பிழைக்கும் இவன் நம்மை விட மேலானவனும் அல்ல❗
தோற்று விட்டதால் இந்த ஈனப் பயலை விட நாம் தாழ்ந்தவர்களும் அல்ல❗
களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து, அவர்களுக்காக போராடி,கடுமையாக உழைத்து வாக்கு சேகரித்த நாம் இந்த நரகலில் 💩நெளியும் புழுவுக்கு🐛 பதில் சொல்வதா❓. பதில் சொல்லும் அளவுக்கு இவன் கேட்கும் கேள்விகள் ஏதாவது அறிவுபூர்வமாக இருக்கிறதா❓.
தயவுசெய்து உங்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்காதீர்கள் மே 18 இன எழுச்சி நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்குங்கள். 🙏

தமிழ்
ベンカト retweeté

ஆளுநரை கொலை செய்ய மறைமுகமாக தூண்டும் விஜய் தரப்பு ID பரப்பும் வீடியோ இது.. இதை வெறும் சினிமா என எடுக்கும் மன நிலையில் இல்லாத ஒரு பைத்தியங்கள் இதை செய்தாலும் செய்யும்.. அந்த அளவில் தான் உள்ளது..
மீண்டும் சொல்கிறேன் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதுவும் தனக்காக செய்யும் பொம்மைகளாக சமூக வலைத்தளத்தின் மூலம் மாற்றி வைத்து ஆடுகிறது இந்த கும்பல்.
இது மாற்றம் இல்லை மனநோய்..
தமிழ்
ベンカト retweeté

In today’s Tamil Nadu politics, survival for next 25 years isn’t built on ideology alone — it’s built on propaganda, manipulation, sympathy stunts, social media influence, paid promotions, fake narratives, exploiting kids’ emotions, disinformation, and mass-crafted political elevation. The dangerous part? People consume it, engage with it, and eventually believe it as reality. #TNelection2026

English

@mmeiyyanathan @sumanthraman According to TVK Washing machine, congress is தூய சக்தி.
தூ ஓரமா போடா என துப்ப தான் தோணுது.


@sumanthraman No no… we are only requesting the “Thooya Sakthi” people who are stuck inside the “Theeya Sakthi” alliance. Soon the real “Thooya Sakthi” will walk out from the “Theeya Sakthi” group itself. Wait and watch.
English
ベンカト retweeté
ベンカト retweeté
ベンカト retweeté

ரூட் மாபியாவை உடைக்க நினைப்பவர்கள் மட்டும் RT செய்யவும்..
எந்த கட்சியா இருந்தாலும் பரவாயில்ல ஒன்றிணைவோம் தற்குறி இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் 🤞
#SaveTamilNadu
தமிழ்
ベンカト retweeté

எது ஆளுநர் பிரச்னை பன்றரா.. என் அன்பு தம்பிக்கு see more.....
பிரச்சினை என்றால் நான் வருவேன்.
ணோவ் இந்த மாதிரி ஏதாவது கிளம்பி போனனு வை வெறி ஆகிடுவேன். @Seeman4TN
இப்போவே சொல்லிவிடுறேன். இந்த மாதிரி தேவை இல்லதா பிரச்னை குரல் கொடுக்க போய்தான் இந்த நிலையில் இருக்கோம். தயவு செய்து அசாம இரு pls. 🙏🙏.

தமிழ்
ベンカト retweeté
ベンカト retweeté

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி என்பது தோல்வி அல்ல; அதுதான் வெற்றிக்கான முதல் படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப் போவதில்லை!
தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காதவரை!
உலகில் வெற்றியின் சிகரங்கள் தொட்ட சாதனையாளர்கள் யாவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள் தான்!
மதிப்பெண்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மந்திர எண்கள் அல்ல! அவை குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயின்றதை அளவிடும் வெறும் அளவீட்டு எண்கள்தான்!
மதிப்பெண்கள் மட்டுமே மனித அறிவையும், ஆற்றலையும் தீர்மானிப்பதில்லை!
ஆகவே, என்னருமை தம்பி-தங்கைகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி பெறுவீர்கள்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்!

தமிழ்
ベンカト retweeté

@Rahmanabdul001 Now People now thinking, One who cant voice out for his own party problem, how can he raise voice against central govt for people problem.
விஜய் வாய் திறந்து பேச சொல்லுங்கடா....
English













