⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

62.4K posts

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ banner
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

@nareshtkumar10

[கிரிக்கெட்🏏] [விண்வெளி ஆராய்ச்சி🚀] [தமிழ் திரைப்படம்📽] [சிலநேரங்களில் அரசியல்🇮🇳] [Cricket🏏] [Space Project🚀] [Tamil Cinema📽] #PROUDSINGLE🚶👤

Tamil Nadu, India Inscrit le Nisan 2013
906 Abonnements362 Abonnés
Tweet épinglé
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
#காங்கிரஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ சேர்ந்தால் #திராவிடமுன்னேற்றக்கழகம் அரசியல் அனாதை ஆக்கப்படும். 1967ல் காங்கிரஸை #திமுக வீழ்த்தியதற்கு பதிலடியாக இருக்கும். இதைத்தான் #தளபதிவிஜய் 2026 தேர்தல் 1967 போல என்று சொல்லி வருகிறார். @TVKPartyHQ @INCIndia @RahulGandhi @kharge @TVKVijayHQ
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ tweet media
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐@nareshtkumar10

#தமிழகவெற்றிக்கழகம் 2026 கூட்டணி வைத்தால் கட்சிகள் பெறும் சீட் எனது கணிப்பு #காங்கிரஸ் - 40-45 #விசிக - 30-35 #கம்யூனிஸ்ட் - 20-25 இது First Come First Service அடிப்படையில் இருக்கும். @INCTamilNadu @ambedkarthidal @tncpim @SPK_TNCC @thirumaofficial @Shanmugamcpim @TVKVijayHQ

தமிழ்
0
1
0
452
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
SK.
SK.@yeskaeyy·
RSS கொத்தடிமை திமுகவும் எடப்பாடி பழனிசாமியும் பிஜேபியுடன் இணைந்து சதி செய்ய முயன்றதை இடது சாரிகள் முறியடித்து இருக்கிறார்கள். பின்னர் திருமா பின் வாங்கி இருக்கிறார்.
Vijay Fans Trends@VijayFansTrends

VCK chief Thirumavalavan confirmed he got information that DMK was trying to join hands with AIADMK to form a government. VCK and the Left parties discussed this internally and decided they could not support such a betrayal and walked out.

தமிழ்
1
6
16
1.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
குத்தூசி RäfíQ ☭
திமுக சார்பில் அதிமுக கூட கூட்டணி வைக்கும் திட்டம் முன் மொழிய பட்டது தோழர் திருமாவளவன் சொல்லி விட்டார்... மறுபடியும் சொல்கிறேன் இதை முதன் முதலில் வெளி கொண்டு வந்த @MABABYCPIM தான்.... மிக பெரும் ஜனநாயக கொடுமை நடக்க இருந்தது அதை தடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். #TVK #CPIM #VCK.
தமிழ்
5
24
63
2K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
அமுதா சிறந்த அதிகாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் கரூர் விவகாரத்தில் உதயசந்திரன் தூண்டுதலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு தேவையான சில வீடியோக்களை மட்டும் காட்டி, முழுப் பழியையும் அண்ணன் விஜய் மற்றும் TVK மீது சுமத்த முயன்றது ஏன்? அது ஒரு நடுநிலை அதிகாரியின் செயல்பாடாகத் தெரியவில்லை மாறாக, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் போல பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாரி என்ற முறையில் நடுநிலையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
Meiyyanathan tweet media
தமிழ்
10
46
161
11.3K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
கழுகுப்பார்வை 🦅🇮🇳
துர்கா ஸ்டாலினுக்கு பகுத்தறிவு பாடம் எடுக்க திமுக கொத்தடிமைகளுக்கு திராணி இருக்கிறதா ❓
கழுகுப்பார்வை 🦅🇮🇳 tweet media
தமிழ்
22
163
635
7.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
Thank you for your warm wishes, Tmt. @MehboobaMufti Avl, former Chief Minister of Jammu and Kashmir. Grateful for your kindness.
Mehbooba Mufti@MehboobaMufti

One takes solace from the fact that C Vijay & TVK’s stunning victory unlike other states where people chose BJP over regional parties indicates Tamil Nadu picked a secular & progressive alternative instead of opting for a communal divisive party. Congratulations to @actorvijay for this incredible debut feat. Hope he remains steadfast in upholding the values of social justice, anti caste politics & the rich Tamil tradition of equality, dignity & inclusive progress.

English
32
1.1K
4.2K
98.3K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
அய்யா நானும் கூட ஒரு வித வெறுப்புக்கு உள்ளாக்க பட்டேன் இதனால்😑 புரிந்து கொண்டேன் இப்பொழுது 🙏 முதல்வர் மீது நம்பிக்கை உள்ளது 😎
தமிழ்
8
218
951
18.5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
During the election campaign, Aadhav shared a piece of news about #Rajinikanth , and Rajini immediately issued a letter. For the past three days, the entire media has been saying that Rajini is acting as a mediator to form an alliance between #DMK and #ADMK/BJP against #TVKVijay . Even ADMK MLAs and leaders from CPI and CPM have admitted that talks took place. But there has been no response from Rajini’s side. This silence proves he is the third person involved in this dirty game 😊 “காலம் பேசாது, காத்திருந்து….” 💯
Sathish ✨💫 tweet media
English
33
184
1.1K
64.4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
திருமாவளவன் - CM விஜய் இருவரும் சேர்ந்து கைகளை கோர்த்து உயர்த்தி பிடித்து பொதுமக்கள் மத்தியில் மகிழச்சியை வெளிப்படுத்திய காட்சி #Thirumavalavan #VCK #CMVijay #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
3
435
2.4K
11.4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
நாம் கேட்ட இந்த மரியாதைதான் இது. கூட்டணியில் பரஸ்பர மரியாதையே மிக முக்கியம். தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான திரு @TVKVijayHQ அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு. அதேபோல், எங்கள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு @RajeshKumarSMLA மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது கூட்டணி ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் காட்டுகிறது. இதுவே மதச்சார்பற்ற கூட்டணியின் பலம். நாளை வெற்றி நமதே!
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
தமிழ்
81
1.1K
4.4K
48.4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
TVK Nostradamus Loyola Mani pandit 🤯
Indonesia
3
307
1.9K
29.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
நா ஒண்ணு தான் சொல்வேன்.. CPI,CPM,VCK,IUML aa எல்லாம் convince செஞ்சி.. அமைச்சரவைல இடம் கொடுக்கிறது தான் இந்த அரசுக்கு நல்லது. இது வரைக்கும் ஆட்சி அதிகாரத்துல இருந்தது இல்ல.. So.. People will also accept. And இன்னிக்கு IUML leader கிட்ட.. 3 வருடமா, 5 வருடமா.. எத்தன வருடம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பீங்கன்னு கேட்டதுக்கு.. இந்த அரசு.. நிலையா இருக்கணும்.. அதான் எங்க விருப்பம். அதுக்காக தான் ஆட்சி அமைக்க ஆதரவு குடுத்து இருக்கோம். விஜயும் நல்ல பண்பா இருக்கார்னு சொன்னார். VCK திருமா அவரோட.. பேச்சும்.. நாளை நடைபெறும் Floor test la.. அவருக்கு மகத்தான ஆதரவு கிடைத்து.. நல்லாட்சி செய்யனும்னு சொன்னாரு. And More over DMK ooda lies aa.. அவங்களே debunk செஞ்சி.. ஓட விடுவாங்க. So.. TVK Should look to Convince them all. Not Give Ministry to any others who are power hungry. I'm damn sure this Government will Be stable for 5 yrs even with 122.
தமிழ்
42
80
461
40.1K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
விகடன்
விகடன்@vikatan·
"ரத்தன் பண்டிட் என்பவர் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். அதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்குதான் அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று கருதுகிறோம். அவர் கூடுதலாக ஜோசியமும் பார்க்கக் கூடியவராக இருக்கலாம். ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு; மதவாத அரசியலில் ஈடுபாடு கொள்வது என்பது வேறு. ஜோதிடத்தை நம்புபவர்களெல்லாம் மதவெறி அரசியலை வெறுப்பு அரசியலைப் பேசுவது இல்லை." - திருமாவளவன் #Thirumavalavan | #RadhanPandit | #Vijay | #TVK | #VCK
விகடன் tweet media
தமிழ்
25
86
276
10.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு. மதவாத அரசியலில் ஈடுபடுவது என்பது வேறு. அண்ணன் திருமா மிகத் தெளிவாக செய்தியாளர் ✅சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்
6
419
1.4K
12.9K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
அரசுச் செயலாளருக்கு இணையான பொறுப்பில் ஜோதிடரை நியமித்தது குறித்து விசிக தலைவர் முனைவர் @thirumaofficial MP அவர்கள் கருத்து பத்திரிகையாளர்கள்: (ஜோதிடரை விஜய் நியமித்தது குறித்துக் கேள்வி எழுப்புகின்றனர்) திருமா: அவர் அந்தக் கட்சியிலும் ஒரு பொறுப்பில் இருப்பதாகத் தெரிகிறது. அவர் செய்தித் தொடர்பாளர். ஆகவே ஒரு செய்தித் தொடர்பாளருக்கு அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று தான் நாம் கருதுகிறோம். அவர் கூடுதலாக ஜோசியமும் பார்க்கக் கூடியவராகவும் இருக்கலாம். ஆனால் கட்சியில் அவர் செய்தித் தொடர்பாளர் என்ற அடிப்படையில் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம். பத்திரிகையாளர்கள்: மதச்சார்பற்ற ஒரு கூட்டணியில் ஒரு ஜோதிடருக்குப் பொறுப்பு என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? திருமா: ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு. மதவாத அரசியலில் ஈடுபாடு கொள்வது என்பது வேறு. ஜோதிடத்தை நம்புகிறவர்கள் எல்லாம் மதவெறி அரசியலை, வெறுப்பு அரசியலைப் பேசுவது இல்லை. அவர் ஜோதிடர். ஆனால் அவரது கட்சியில் செய்தித்தொடர்பாளர் என்ற தகவலும் உள்ளது. ஆகவே அந்த அடிப்படையில் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தான் கருதுகிறேன்.
Indra Kumar Theradi tweet media
தமிழ்
71
49
221
33.2K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Harish N S
Harish N S@Harish_NS149·
Thiruma left hand dealing ups is my new favorite genre 🍿
English
6
749
3.4K
52.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Polimer News
Polimer News@polimernews·
இடையூறாக உள்ள டாஸ்மாக்கை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவை அடுத்து ராமநாதபுரம் , கோவை , செங்கல்பட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்.. #TASMAC | #TamilNadu | #CMVijay | #PolimerNews
தமிழ்
2
303
933
14.3K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
கபிலன்
கபிலன்@_kabilans·
கடையை மூட காலையில் உத்தரவு மதியமே கடைகளை மூடி விட்டனர் 🔥 அரசு இனி புதிய கடைகளை திறக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்
கபிலன் tweet media
தமிழ்
2
140
462
5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Pragash Nandhan ⭐
Pragash Nandhan ⭐@PragashNandhan·
இது பற்றி நாங்கள் ஏற்கனவே ரஞ்சித் அண்ணன் கூட பேசி விட்டோம்! நீங்கள் இப்படி பேசி பேசி தான் திமுகவை கூப்புக்கு அனுப்பி விட்டீர்கள்... மீண்டும் பேசி திமுகவை அழிக்க விரும்புகிறீர்கள் என்று கருதுகிறோம்.. மகிழ்ச்சி சிறப்பாக செய்யுங்கள் விட்றாதீர்கள் 💙💥💥🔥
U2 Brutus@U2Brutus_off

தலித்துகளை ஏமாற்றிய தவெக | பதில் சொல்லுங்க பா.ரஞ்சித் | U2 Brutus @beemji @ambedkariteIND @NeelamSocial @Neelam_Culture

தமிழ்
6
15
59
1.5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ retweeté
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
வன்னி அரசு அண்ணே.. நீங்க அந்த அளவு கொதித்து போனீங்க..வந்தே மாதரம் மொதோ பாடிட்டாங்கன்னு.. Central govt Instruction என்னவோ அதை தான் முதல்வர் பின்பற்றினார் னு இவர் சொல்றார் அண்ணே.. 😭😭😭😭 என்ன னு கேளுங்க😭😭😭
தமிழ்
3
327
1.6K
54.6K