Logesh_LoLo

4.1K posts

Logesh_LoLo banner
Logesh_LoLo

Logesh_LoLo

@LogeshLoLo

சுத்த தமிழ் வீரம் இரத்தத்துல ஊறும்! சிங்க தமிழன்!! தங்க தமிழன் 😎😎

Thiruvarur, India शामिल हुए Haziran 2016
763 फ़ॉलोइंग434 फ़ॉलोवर्स
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@Animalofficiall @soundarssr தங்க புஷ்பத்த தகர டப்பனு நினைச்சிட்டு இருக்கானுக Bussyயார்🔥🔥
தமிழ்
0
0
6
378
Monkey
Monkey@Animalofficiall·
இந்த மாறி பேச உங்க கட்சிக்கு தைரியம் இருக்கா....🫵🫵🫵 திமிரா தைரியமா பெருமையா சொல்லுவேன் i am very proud to vote for TVK.....😈
தமிழ்
15
1K
3.7K
38.8K
Logesh_LoLo रीट्वीट किया
Polimer News
Polimer News@polimernews·
"இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதகம்.. அணையை கர்நாடகா கட்ட விட மாட்டோம்.. இந்த பிரச்சனையை வைத்து தான் கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது.. அடுத்த தேர்தலுக்காக டிகே சிவகுமார் பிரச்சனையை உருவாக்குகிறார்.." - அன்புமணி #Krishnagiri | #Congress | #PMK | #AnbumaniRamadoss | #PolimerNews
தமிழ்
1
9
56
4.3K
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@cascade94 உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் -- தோழர் ராகுல் காந்தி ❣️❣️
தமிழ்
0
0
0
179
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@Aadhi28032003 @PttvNewsX Poonaikum aasai meesai kum aasa edhuna oru stand la nikiranugala election varapa dhan teriyum ena plan la irukanuga nu
Eesti
0
0
1
30
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@News18TamilNadu இதன் உள் அர்த்தம் 22 திமுக எம்பி கள் பதவி காலம் 2029 ஆண்டு முடியும் வரை இப்படி‌ தான் சொல்லிட்டு இருப்போம். அது முடிஞ்சோன‌ நாங்களே அடிச்சு துறத்திருவோம்---பசி 😂😂😂
தமிழ்
0
0
0
2
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
"இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக சொல்லவில்லை" முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் #PChidambaram #DMK #MKStalin #INDIAAlliance #News18Tamilnadu
தமிழ்
7
0
8
1.9K
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@cascade94 Birthday wish dhana idhuku yn tnsn aguringa nu ketan Rahul Gandhi yum Kalaingar Birthday aniku Post potaru la.
Indonesia
1
0
1
101
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@saranyapm22 Dr Sowmiya anbumani is still in lecturer mode.. We need to maintain the assembly decorum in the way we speak. Peoples in assembly are not school students. No need to explain in a relatable tamil. While watching it's look odd when compared with the way other speaks.
English
1
1
1
144
saranya
saranya@saranyapm22·
Anna nodding his head while Sowmiya Anbumani speaks — a clear sign that her points are right on target. The best part is that she speaks in simple, relatable Tamil, making even complex issues easy for common people to understand.
English
7
66
536
9.2K
Logesh_LoLo रीट्वीट किया
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi, Hon’ble Leader of the Opposition in Lok Sabha. I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life. #CMJosephVijay@RahulGandhi @TVKVijayHQ
தமிழ்
295
5.8K
27.9K
864.1K
இடும்பாவனம் கார்த்திக்
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ சொன்ன சொல்லைக் காப்பாத்தத் துப்பு இல்லையா? இல்ல! பாஜக அரசை எதிர்க்க வக்கு இல்லையா முதல்வரே? சாதிவாரிக் கணக்கெடுப்பை பாஜக அரசு எடுக்க மறுப்பதால்தான் மாநில அரசை எடுக்கக் கேட்கிறோம். அப்படியிருக்க, பாஜக அரசு சாதிவாரிக்கணக்கெடுப்பை எடுத்தால்தான் நாங்கள் சமூக நீதிக் கணக்காய்வை எடுப்போம் என தவெக அரசு கூறுவது பச்சை மோசடித்தனம்!
தமிழ்
87
250
662
29.2K
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@sansbarrier @deltaman1616 திமுக‌ அதிமுக‌ என‌ இருபெரும் திராவிட இயக்கங்கள் மாநில, மாவட்ட,‌மாநகர,நகர,ஒன்றிய,கிராம,‌பகுதி,கிளை‌, தொழிற்சங்க‌ம் என‌ அரசியலை ஒரு‌ தொழிலாகவே செய்து வருகின்றன. கூட்டணி கட்சிகள் துனையில்லாமல் தனி‌‌ ஆளாக நின்று‌ இந்த 108‌ தொகுதியில் பெற்ற வெற்றி‌ என்பது மெஜாரிட்டிய விட மிகப்பெரியது
தமிழ்
0
0
1
28
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
@deltaman1616 மக்கள் புரட்சி முழு மெஜாரிட்டியை கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் , வாழ்த்துப்பா கலாச்சாரத்தை நிறுத்துவதும் மாற்றம் தான் என்பது எடப்பாடியாருக்கும் ஸ்டாலினுக்கும் சொல்லப்படும் செய்தியாகவும் இருக்கும் அல்லவா ?
தமிழ்
4
0
7
2.2K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
நாளை முதல் சட்டமன்றம் கூட்டத்தொடர் , ஆளும் கட்சி எம் எல் ஏக்கள் முதலமைச்சருக்கு வாழ்த்துப்பா படிப்பதை இது நாள் வரை ஆளும்கட்சிகள் வழக்கமாக கொண்டிருந்தார்கள் . அது நாளை இல்லாமல் அலுவல் மட்டுமே இருந்தால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்படும் , உண்மையான மாற்றமாக பார்க்கப்படும் , ஆவண செய்வாரா முதலமைச்சர் ?
தமிழ்
21
45
531
38K
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது. ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று. சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
தமிழ்
517
2.9K
7.2K
202.1K
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || பரந்தூர் விமான நிலையத்திற்கு அரசு அனுமதி அளிக்காது - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் | #MinisterCTRNirmalKumar | #Parandur | #Airport | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
26
79
342
24.9K
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@tamiltalkies தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய்‌ வாழ்த்து முதலில் பாட பட‌ வேண்டும் என்பது மொழி உணர்வு சார்ந்தது‌. சரி. ஆனால்‌ இந்திய‌ நாட்டில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய‌ கீதத்தை இரண்டாவதாக பாட கூடாது‌ கடைசியாக‌ தான்‌ பாட வேண்டும் என்பது என்ன வகை வாதம்? பிரிவினைவாதமா?
தமிழ்
0
0
1
384
Logesh_LoLo
Logesh_LoLo@LogeshLoLo·
@WriterRavikumar சீக்கிரம் தமிழ் நாட்டில் இடைத்தேர்தல் வைங்க @ECISVEEP 🙏🙏
தமிழ்
0
0
0
14
Dr D.Ravikumar MP
Dr D.Ravikumar MP@WriterRavikumar·
வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? #சட்டமன்றம் #ஆளுநர்
தமிழ்
23
10
107
20.1K