पिन किया गया ट्वीट
Pothi
13.5K posts

Pothi
@Pothi
Security & Privacy Consultant. யாமர்க்கும் குடியல்லோம். Mostly OMAD.. Politically, always in opposition mode.
Universe शामिल हुए Temmuz 2008
393 फ़ॉलोइंग338 फ़ॉलोवर्स
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया

அப்பட்டமாக சேகர் பாபு ரவுடிதனம் பண்ணுவது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டல் விடுகிறார் TVK வேட்பாளர்கள் தொண்டர்களை பார்த்து... ஒரு வாரம் முன்பு அதிமுக வேட்பாளர் சார்ந்தவர்களையும் மிரட்டல் விடுத்தார்... இவர் என்ன சென்னைக்கு ராஜாவா? ரவுடி தானே?
தேர்தல் நேரத்தில் இவ்வள்வு திமிராக அவர் நடந்து கொள்ள வந்த காவல்துறை TVK நிர்வாகிகளை தாக்கியுள்ளார்கள்...
முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விச கிருமி இந்த சேகர்பாபு... ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சியும் அதில் ஒன்றிணைய வேண்டும்...
என்ன செய்வார் என ஒரு கை பார்க்கலாம் என ஒன்றிணைந்தால் இந்த ரவுடியை சென்னையில் இல்லாமல் பிகார் சிறைக்கு அனுப்பி வைக்கலாம்!
தமிழ்
Pothi रीट्वीट किया

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் - அராஜகப்போக்கில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற நடைபெற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவினரின் பண பலமும், படை பலமும் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயற்சித்திருக்கும் திமுக குண்டர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவினர் அரங்கேற்றும் இந்த அடாவடித்தனங்கள் அனைத்தும் அக்கட்சிக்குக் கிடைக்கப் போகும் வரலாற்றுத் தோல்வியையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதோடு, அதனைத் தடுத்து நிறுத்த முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். @ECISVEEP @TNelectionsCEO
தமிழ்
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया

ரிஷிவந்தியம் தொகுதியில் பாமகவுக்கு வாக்களித்த மக்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்: தோல்வி பயத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி கொனகள்ளவாடி கிராமத்தில் உள்ள 308, 309 ஆகிய வாக்குச்சாவடிகளில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் மீது திமுக குண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல், பாசார் கிராமத்தில் 161-ஆம் எண் வாக்குச்சாவடியில் அதிமுக கிளைச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனநாயகத் திருவிழாவின் போது திமுகவினர் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலாகவே அதிமுக - பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாயின. அதே நிலை தான் ரிஷிவந்தியம் தொகுதியிலும் எதிரொலித்தது. ஆனால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத திமுக வேட்பாளரும், கள்ளச்சாராய வணிகத்தின் காட்பாதருமான வசந்தம் கார்த்திகேயனின் ஆட்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுப்போடக் கூடாது என்று மிரட்டியும், தாக்கியும் உள்ளனர்.
தோல்வியாளர்களின் கடைசி ஆயுதம் வன்முறை தான் என்பார்கள். அதைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர் கடைசி நேரத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதை அனுமதிக்க முடியாது. ஐந்தாண்டுகளாக திமுகவினர் செய்த வன்முறைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அக்கட்சிக்கு எதிராக மக்கள் இன்று வாக்களித்துள்ளனர். அதன்பிறகும் திருந்த மறுக்கும் திமுகவினரை மன்னிக்க முடியாது.
ரிஷிவந்தியம் தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீதும், அவர்களை ஏவிய திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்.
தமிழ்
Pothi रीट्वीट किया

The materials point to something more consequential: the use of an international emergency authorization pathway to shape decisions inside a sovereign state.
~@YaffaRaz & David Shuldman
The WHO Is Building a Supranational Vaccine Authorization Mechanism
brownstone.org/articles/the-w…
English
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया

மக்களே...
Did you notice...?
தீய சக்தி திமுக, மயான அமைதி mode க்கு போயிடுச்சி.
கவனித்தீர்களா...?
அடுத்த அஞ்சு வருசத்துல, திமுக எனும் கட்சியையே இல்லாமல் பண்ணுறோம்.
@SavukkuOfficial @Nithiskumar_
தமிழ்
Pothi रीट्वीट किया

திமுக எனும் தீயசக்தி...!
வாக்குச் சாவடிக்கு அருகில் பைக்கை நிறுத்திட்டு, வீல் சேர் எடுத்துட்டு வந்தாள் என்னோட தங்கச்சி.
அப்போ அங்க பக்கத்துல வந்த திமுக கொத்தடிமைகள், 2வதா உதயசூரியன் இருக்கு. போட்ருங்கன்னு சொன்னானுக.
நான் அவர்களைப் பார்த்து முறைத்தேன். கூட நின்னுட்டு இருந்த தங்கச்சி பொண்ணு சத்தமா சிரிச்சுட்டா.
போட முடியாதுன்னு சொல்லிட்டு வீல் சேரை தள்ள ஆரம்பிச்சா என் மருமகள்.

தமிழ்
Pothi रीट्वीट किया

எடப்பாடியார் போகிற இடமெல்லாம் அஜித் Photo Frame கொடுத்தார்கள்,
அஜித் தரப்பில் ஒரு மறுப்பு அறிக்கை இல்லை, ஒரு மறுப்பு தெரிவித்து பேட்டியில்லை.
ஆனால் திமுகவினர் "மாற்றம் இல்லை" என அஜித் சொன்னதாக வதந்தி பரப்பி, சில நிமிடங்களில் கண்டனத்தோடு மறுப்பு அறிக்கை வருகிறது.
திமுகவை முடிப்பது தான் உண்மையான ஜனநாயகம் என்பது நிரூபணம்.
தமிழகம் முழுக்க ஒரு அலை உருவாகியிருக்கு 🔥

தமிழ்
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया

Peoples call him Sithappu with full emotion that's called EPS
One 🤡 told others to call him appa but none did So .
#Edappadireturns2026
English
Pothi रीट्वीट किया

'Change' - that's the one word I keep hearing from voters in #Chennai. There's a clear split, elders leaning towards one party, youth towards another. Hardly anyone is even talking about the 2.0 narrative. Spoke to a 63 year old voter, he said, 'We voted for them, they're in power, but I haven't seen our MLA even once. He didn't even come along with the candidate during the campaign.
On the other side, the candidate is a well known personality, but there's still doubt about how accessible he'll be after winning. Then there's the newcomer. It was difficult just to catch a glimpse of his leader in the crowd, so seeing the candidate regularly feels unlikely. In the end, I have voted for change. Let's see what the new government brings.'
English
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया

மயிலாப்பூர். 13ம் எண் பூத்தில்... திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தனர் அதை தட்டி கேட்டதற்கு நம்மை தாக்க பாய்ந்தனர்.. அராஜகத்தினால் நிச்சயமாக ஓங்கி ஒலிக்கும் நம் குரலை அடக்கி விட முடியாது பொதுமக்களுக்காக இந்த குரல் ஓங்கி ஒலிக்கும்...
Thamarai TV@ThamaraiTVTamil
மயிலாப்பூர் பாஜக வேட்பாளரை அடிக்க பாய்ந்த திமுக நிர்வாகி | Tamilisai | Mylapore | Attack | DMK | ThamaraiTV #thamaraitv #tamilisaisoundararajan #mylapore #attack #bjp #dmk #Tamilisai_attack @DrTamilisai4BJP @ECISVEEP
தமிழ்
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया

நடிகர் #அஜீத்குமார் தரப்பில்
#உடனடி விளக்கம் தருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
#மாற்றம்_வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
😂😂
திமுக காரனுங்க தேடிப்போய் ஆப்ப சொருகிக்கிட்டானுங்க.
Pls #Repost Maximum
தமிழ்
Pothi रीट्वीट किया
Pothi रीट्वीट किया









