rodricks

228.4K posts

rodricks

rodricks

@RodricksPrem

RT/Like is not endorsement | Tweets are personal & must not be represented otherwise. ❤️🖤

शामिल हुए Temmuz 2017
4.9K फ़ॉलोइंग1.9K फ़ॉलोवर्स
rodricks रीट्वीट किया
Dharmapuri DMK
Dharmapuri DMK@DMKDharmapuri_·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான திராவிட முன்னேற்றக் கழகம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முனைவர் திரு.@PPalaniappanDMK அவர்களை கழக நிர்வாகிகள், மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக, இளைஞரணி மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக வரவேற்றனர். #VoteForDMK
Dharmapuri DMK tweet mediaDharmapuri DMK tweet mediaDharmapuri DMK tweet mediaDharmapuri DMK tweet media
தமிழ்
0
6
19
148
rodricks रीट्वीट किया
தூய துறவி
என்னடா விஜய் அடுத்த கரூர்ரா.? 🤡 திருந்தவே மாட்டியா நீ.? முட்டு சந்துல வேலை நிப்பாட்டி பல பேரை காவு வாங்கிட்டு இருக்கான்.
தமிழ்
2
28
81
1.8K
rodricks रीट्वीट किया
Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬
🚨 #Medical_assistance 🚨 கோவையில் வசிக்கும் ஒரு பையனுக்கு physiotherapy பண்ண, பொள்ளாச்சி GHக்கு கூட்டிட்டு போக/வர transportation உதவி தேவைப்படுது. யாராச்சும்/இல்ல ஏதாச்சும் NGO, அவனுக்கு உதவினா நல்லா இருக்கும் 🙏🏾. Transportation needed for a boy who undergoes Physiotherapy in Pollachi GH 🙏🏾
0
29
23
287
rodricks रीट्वीट किया
Spark+
Spark+@SparkPluz_·
210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு #DMKAlliance #Congress #Election2026 #SPARK
தமிழ்
0
5
19
306
rodricks रीट्वीट किया
உளவாளி
உளவாளி@withkaran·
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை மூணு லட்சம் கிட்ட. இன்னைக்கு தற்குறிய நேர்ல பாக்க வந்தவன் மூவாயிரம் பேரு..அதுல முக்கால்வாசி பக்கத்து தொகுதிக்காரன்.கால்வாசிக்கு ஓட்டு இல்ல.எதுனா உளறாம ஓடிப்போயிரு
Arunraaj TVK@arunraajkg

பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுடைய கொளத்தூர் தொகுதியிலே, அவருக்காக சேகர்பாபு "சேகரித்து" வந்த கூட்டத்தை விட... தன்னெழுச்சி நாயகர் தமிழக வெற்றி கழக தலைவர் பெரம்பூரில் பரப்புரைக்கு வந்தபோது வரலாறு காணாத கூட்டம் பெருக்கெடுத்த காட்சியை தேசிய ஊடகங்கள் வரை இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன. தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பெரம்பூரிலேயே நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த வயிற்றெரிச்சலால் தான் தமிழக வெற்றி கழகத் தலைவர் அவர்களின் பரப்புரை பயணத்துக்கு பெரம்பூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து ஒழுங்கு செய்யும் ஏற்பாடுகளும் செய்யாமல் காவல்துறை அதிகாரிகள் கைகட்டி பொம்மை முதல்வருக்கு சேவகம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்திடம் நாம் புகார் கொடுத்தும் இதே நிலையே தொடர்கிறது. ஆனால், மக்கள் பேராதரவோடு விசில் புரட்சி தொடங்கிவிட்டது. ஒரு கை பார்ப்போம்... தீய சக்தி திமுகவின் கணக்கை தீர்ப்போம்! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay

தமிழ்
1
12
31
635
rodricks रीट्वीट किया
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
@MaridhasAnswers 8000 கூப்பன் கிடைச்சா அதை "விற்று" அந்த காசை வைத்து குடிப்பார்களாம் ஆனா 10,000 பணமாகவே கையில் கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்களாம் 😀😀 அதிமுகவுக்காக எவ்வளவு இறங்கி இருக்கார்.. 😌😌 உங்களை எல்லாம் ஒரு காலத்தில் ஆதர்சமாக பார்த்து இருந்தேன் என நினைக்கும் போது.. 🤦🤦🤦
தமிழ்
1
4
24
641
rodricks रीट्वीट किया
மெட்ராஸ் பையன்
ஆதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு : ரூ. 197 கோடி அவர் மனைவியின் சொத்து மதிப்பு : ரூ. 245 கோடி. மொத்தம் : ரூ. 442 கோடி.
மெட்ராஸ் பையன் tweet media
தமிழ்
0
4
6
74
rodricks रीट्वीट किया
Amutha
Amutha@Amutha74247715·
தற்குறி விஜய் நடிகை திரிஷா தற்குறி பெண்களை நாக்க புடுங்குற மாறி சராமாரியா கேள்வி கேட்கிறான்
தமிழ்
0
13
25
261
rodricks रीट्वीट किया
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
@ImPrinze அணில்ஸ் வரும் எங்க அண்ணனோட இந்த document எப்படி உங்களுக்கு கிடைத்ததுனு 😂 Be ready
தமிழ்
1
2
7
324
rodricks रीट्वीट किया
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
This whole “I threw away my rich life for you” speech is pure bullshit 😂 Vijay never left anything behind. Every single rupee of his savings, properties, luxury cars, jets and wealth is still safely with him. He didn’t sacrifice shit. He entered politics to earn even more money.
Laxmi Kanth@iammoviebuff007

"This election is for you. I have thrown away my rich life and come here only to repay you. Bearing all my pain, I stand here for you. I will never cheat you with lies.. Give me just one chance.."🙏 - #ThalapathyVijay's Speech Today

English
10
50
170
3.6K
rodricks रीट्वीट किया
Newman
Newman@roadoram·
இதில் குடும்பத்தினர், நண்பர்களுக்கு கொடுத்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. தனியார் பள்ளி தாளாளர்களுக்கு எதற்கு தலா 20 கோடி கடன் கொடுத்திருக்கிறார்? கந்து வட்டி பிசினஸ் செய்கிறாரா @TVKVijayHQ ?
Newman tweet mediaNewman tweet mediaNewman tweet media
தமிழ்
0
3
7
137
rodricks रीट्वीट किया
Salma
Salma@salma_poet·
உலகத்துலயே அம்மா அப்பா பொண்டாட்டி பிள்ளைகளுக்கு செலவு பண்ணியதை கணக்கு வைத்து கடன் கணக்குல காட்டின ஒரே ஆள் இந்த அண்ணாதான். குடும்பத்துக்கே கணக்குப் பாத்தால் சமூகத்துக்கு என்ன செய்வார். இப்படி ஒரு கணக்கை இனியும் எந்த குடும்பத்திலும் காணமுடியாது.
தமிழ்
1
5
11
91
rodricks रीट्वीट किया
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
நமக்கு already தெரிஞ்சது தான் இப்ப உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு #Vijay சம்பளம் 200 கோடி‌ இல்ல வெறும் 30-50 கோடி தான் 😂😂😂 சுட்ட வடை எல்லாம் வீணா போச்சே விஜய்!
தமிழ்
1
21
45
369
rodricks रीट्वीट किया
Mr. வெட்டி
குடும்பத்துல எல்லாருக்கும் கடன் கணக்கு போட்டு செலவு பண்ணிருக்கான்.. த்ரிஷா வீட்டு நாய் க்கு கிஃப்ட் ஏதும் தரலையா
Mr. வெட்டி@iam_Vetti

அடேய் அட்மின்...😂😂😂

தமிழ்
1
36
74
1.6K
rodricks रीट्वीट किया
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
மீண்டும் கேப்டனின் கை ஓங்கும் விருத்தாசலம் தேர்தல் வேலை சிறப்பா நடக்குது..🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #CaptainVijayKanth
S Prabhakaran., PhD@sprabhakaran792

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் அன்றே இந்த அவலங்களை கணித்து சொன்னார்! @mkstalin @Udhaystalin @PremallathaDmdk @PEN_Offl

தமிழ்
0
3
5
60
rodricks रीट्वीट किया
White Bear
White Bear@White_Bear_RP·
Vijay na fake box office vadai got busted🤣 Total movable assets 404 cr🤣 Coolie 4 days collection 404 cr🔥 The organic blockbusters never belonged to Setup star Vijay anna🔥
White Bear tweet media
English
6
55
127
2.7K
rodricks रीट्वीट किया
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#WATCH | மீண்டும் கோட்டையில் மு.க. ஸ்டாலின்! நமது கூட்டணி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் நமது கூட்டணி எப்படி விரிவடைந்துள்ளதோ, அதேபோல் தேர்தல் முடிவுகளும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். மீண்டும் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கோட்டையில் அமர்வார்! — சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேச்சு. #KVeeramani | #Elecion2026 | #KalaignarSeithigal
தமிழ்
0
6
8
77
rodricks रीट्वीट किया
சிலுவை
சிலுவை@SiluvaM_·
அதிமுகன்ற கட்சி Guarnty இல்ல Warranty இல்ல போன தேர்தலில் பிஜேபிக்கு வாடகை விட்டு இருந்தாங்க இந்த தேர்தல்ல கட்சியவே பிஜேபிகிட்ட வித்துட்டாங்க 😂😂😂 #VoteForDMK வாக்களீப்பீர் உதய சூரியன் 🖤❤🌄🌄 உங்கள் சின்னம் உதய சூரியன் 🖤❤🌄🌄🌄
தமிழ்
0
12
21
174
rodricks रीट्वीट किया
EswaranSu
EswaranSu@SuEswaran·
ஏப்ரல் 2 முதல் தன் பிரச்சாரத்தை தொடங்குகிறார் கழக துணை பொதுச் செயலாளர் அக்கா கனிமொழி கருணாநிதி அவர்கள் 🖤❤️ #Vote4DMK
தமிழ்
0
1
1
1