Prince

22.9K posts

Prince banner
Prince

Prince

@ImPrinze

இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK

Katılım Ekim 2019
1.2K Takip Edilen4.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Prince
Prince@ImPrinze·
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் நன்றி தலைவரே 🖤❤️
Prince tweet media
M.K.Stalin@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
2
15
41
14.2K
Prince
Prince@ImPrinze·
@prabhu_ram26 @DhivCM அவங்களுக்கு காங் கட்சி எம்எல்ஏக்களை பிஜேபி தூக்கினா தான் குதிரை பேரம் இங்க அதிமுக எம்எல்ஏ 6 பேரை தூக்கினதுக்கு காங் கட்சி கொடுத்த விளக்கம் பாருங்க புரியும் GongRSS தான் அது..
தமிழ்
0
1
0
11
Prince
Prince@ImPrinze·
Slide போட்டு 1 மணி நேரம் சொற்பொழிவு ஆத்திட்டு போய்ட்டு இப்ப வந்து Cry Now வேற. வெட்கமாயில்லையா @DhivCM இப்ப திமுக எடுக்கும் இந்த நடவடிக்கையை தான் காங் பண்ணையார்களை 2024 தேர்தல் முடிவு வந்தது முதல் எடுக்க சொல்லிட்டு இருந்தேன் அதும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதி பேரையும் குறிப்பிட்டே சொன்னேன். காங் பண்ணைகள் என்ன பண்ணுனிங்க. 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் 40/40. இதுல எப்படி திமுக நடவடிக்கை எடுக்க முடியும் 2024 Parliament Election x.com/i/status/17980… 2024 Haryana Election x.com/i/status/18436…
Dhivya Marunthiah@DhivCM

Remember LoP @RahulGandhi was talking about Operation Sarkar Chori ie #VoteChori. Yeah, that is what happened. Cry now.

தமிழ்
0
27
50
2.8K
Prince
Prince@ImPrinze·
@itisprashanth @idumbaikarthi3 முழு வீடியோ பாருயா. இது எதும் பண்ணாம கரூர் விஜயபாஸ்கர் ராஜினாமா பண்ணி இடைத்தேர்தல் வருதுன்னு போய் வேலை கொடுத்து இருக்காங்கன்னு கிழிச்சு விட்டு இருக்கார். வெட்கமே இல்லாம கட்டிங் எடுத்துட்டு வந்து பேச்சு வேற
தமிழ்
0
1
3
154
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ? புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
தமிழ்
145
1.5K
3.8K
70K
Prince
Prince@ImPrinze·
ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலை இது.! எதிர்க் கட்சியான திமுக இந்த வேலையை செய்ய வேண்டிய நிலையில் தான் இன்றைய தமிழ்நாடு அரசு இருக்கிறது மாற்றம் 🤦
Prince tweet media
DMK@arivalayam

காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு. இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் அவர்களால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அதன் விவசாயிகள் அணி செயலாளர் திரு. A.K.S விஜயன்அவர்கள் மூலம், சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்2453/2007-ல் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிடஅவசர உத்தரவு பிறப்பிக்கவும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைநடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்தவும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த மனுவில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்திடம் பின்வரும் நிவாரணங்கள் கோரப்பட்டுள்ளன: I. 28.07.2026 அன்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு(CWRC) வழங்கியதும், 30.07.2026 அன்று காவிரிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதி செய்ததுமான உத்தரவை கர்நாடக அரசுஉடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதன்படி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும்3,500 கனஅடி (கியூசெக்ஸ்) தண்ணீர்பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், 29.07.2026 முதல்ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். II. 26.07.2026 நிலவரப்படி, விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். III. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்கநிலையை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும். IV. வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின்கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரைதிறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டாபகுதியைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த மனுசுட்டிக்காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடிதலையீடு செய்யுமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றத்திடம் இம்மனு கோருகிறது. மேற்கூறிய மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும் , காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் (CWMA) ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறும் திமுக கோரியுள்ளது.

தமிழ்
0
6
25
407
Prince
Prince@ImPrinze·
வரலாறு திரும்புகிறது.! ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புயல், மழை, வெள்ளம் காலத்தில் தான் இது போன்ற வேண்டுதல் வரும் NGO உள்ளிட்ட பொது மக்களே மனிதம் காப்போம் வாங்க என்ற அழைப்புகள் வரும் 2016 பிறகு மீண்டும் ஒரு வேண்டுதல் + பாவ மன்னிப்பு பெற்று கருணை பெறுவோம்
Prince tweet media
தமிழ்
0
20
44
2.3K
Prince
Prince@ImPrinze·
தமிழ்நாடு அரசின் Science City Vice Chairman ஆக இப்போதும் பணியில் இருக்கும் ஒரு IAS அதிகாரி குறித்து இப்படி ஒரு செய்தி.. "TASMAC முன்னாள் MD விசாகன் IAS தலைமறைவு என தகவல்" காவல்துறை அல்லது DVAC சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு இல்லாமல் எந்த ஒரு தனி நபரின் தகவலின் அடிப்படையில் செய்திகள் வெளியிடப்படுகிறது? @IASassociation இருக்கீங்களா?
Prince tweet mediaPrince tweet media
Prince@ImPrinze

முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji அவர்களுக்கு முன் ஜாமீன் மற்றும் கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு நேற்று குறிப்பிட்ட ED Affidavit விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்கள் நீதிமன்றத்தில் எடுத்து சொல்லி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு என்று வாதிட்டுள்ளார் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும் (எம்எல்ஏ பேர வழக்கில் பாஸ்போர்ட் காவல்துறை வசம் ஒப்படைத்து விட்டார்) மற்றும் சாட்சிகளை அணுக கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

தமிழ்
2
37
78
9.6K
Prince
Prince@ImPrinze·
@abinesh452470 Gold rate 24 karat 2015 --- ₹2,700 2026 --- ₹14,385 Construction rate 2015 --- ₹1500-2000 per SqFt 2026 --- ₹2500-3500 per SqFt
English
0
0
0
116
Abinesh A
Abinesh A@abinesh452470·
@ImPrinze Appo 11 varusathukku munnadi 1 gold price ippo ulla price um onna irukka?
Suomi
1
0
0
135
Prince
Prince@ImPrinze·
இன்று ஒரு தகவல்: 2015 முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஒட்டுமொத்த நாமக்கல் கவிஞர் மாளிகையும் ₹28 கோடியில் புதுப்பிக்கப்பட்டது 2026 முதல்வர் விஜய் ஆட்சியில் 10வது தளம் மட்டும் புதுப்பித்து முதல்வர் அலுவலகம் அமைக்க ₹11 கோடி
Prince tweet mediaPrince tweet media
Satheesh Kumar@saysatheesh

முதலமைச்சர் அலுவலகத்துக்கு ₹11 கோடி 💥💥💥 நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் ஏற்கனவே இருக்கும் பத்தாம் மாடியை முதலமைச்சர் அலுவலகமாக மாற்றுவதற்காக ₹11 கோடி ஒதுக்கீடு. அந்த அலுவலகத்தை சுத்தப்படுத்த ₹7.50 லட்சம் ஒதுக்கீடு. அறநிலைய துறை அமைச்சர் அறையை புதுப்பிக்க ₹15 லட்சம்

தமிழ்
3
58
85
3.7K
Prince
Prince@ImPrinze·
@thisisRaj_ காங் பண்ணைங்க எதிர்ல இருக்குற வரை மோடியை அசைக்க முடியாது பாஜக தான் 🤦
தமிழ்
0
0
1
134
Prince
Prince@ImPrinze·
@DhivCM @RahulGandhi 2024 தேர்தல் முடித்தது முதல் சொல்லிட்டு இருக்கேன் @DhivCM உங்க காங் பண்ணையார்கள் செய்யல. இதையும் திமுக தான் பண்ண வேண்டியதாக இருக்கு. 2024 Parliament Election x.com/i/status/17980… 2024 Haryana Election x.com/i/status/18436…
Prince@ImPrinze

Apr 26, 2024 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காங் கட்சி ஹரியானாவில் இந்த 11 தொகுதியில் 5% of EVM, VVPAT Verification செய்ய விண்ணப்பிக்க வேண்டும். PUNDRI(18) GHARAUNDA(22) ASSANDH(23) RAI(29) SAFIDON(35) UCHANA KALAN(37)* DADRI(56) MAHENDRAGARH(69) NARNAUL(70) HODAL(83) ATELI(68)

தமிழ்
0
8
10
397
Prince
Prince@ImPrinze·
ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 TMC திறக்காத போதே நீதிமன்றம் போய் இருக்கனும் DK சிவக்குமார் கர்நாடக வர வேண்டாம்னு சொன்ன பின்ன நீதிமன்றம் போறாங்க மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து வாதாடுங்க முதல்வரே ஆனா இப்ப அணில்ஸ் எல்லாம் இந்த நீதிமன்றம் போறதுக்கும் 🔥 விடுவான்.
Prince tweet media
Prince@ImPrinze

இனியாவது காலம் தாழ்த்தாமல் கர்நாடகா செல்லாமல், அரசின் சார்பில் நீதிமன்றம் செல்வீர்களா மாண்புமிகு முதல்வர் அவர்களே.?

தமிழ்
2
23
47
1.1K
Prince
Prince@ImPrinze·
யோவ் @MuthaleefAbdul WhatsApp University வச்சு நடத்துற நீங்க கொஞ்சமாவது Fact Check பாருங்க அமைச்சருக்கே தன்னுடைய துறையில் என்ன நடக்குதுன்னு தெரியல என்பது தான். 29.07.2026 கூடுதல் மின் கட்டணம் குறித்த புகாரில் 3.7 லட்சம் இணைப்பை ஆய்வு செய்து 07.08.2026 முன் அறிக்கை தாக்கல் செய்ய சொல்லி இருக்காங்க
Prince tweet media
Abdul Muthaleef@MuthaleefAbdul

வாட்ஸ் ஆப் தகவலை நம்பும் நபர்கள் எழுதி கொடுப்பதை இன்னும் இவர் நம்புகிறார் என்பதுதான் சோகம்...

தமிழ்
1
58
126
2.9K
Prince
Prince@ImPrinze·
@thisisRaj_ இங்க மட்டும் ராவண லீலா அப்படின்னு பேர் வச்சு ரிலீஸ் பண்ண சொல்லுங்க
தமிழ்
0
0
0
52
Raj ✨
Raj ✨@thisisRaj_·
இப்ப கூட ஒன்னும் இல்ல இந்த ராமாயணத்தில ராவணன் தான் ஜெயிச்சான்னு கதையை மாத்தி தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸ் பண்ணுங்க.. கலெக்ஷன் அல்லும்
Mr. வெட்டி@iam_Vetti

கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் பெரும்பாட்டன்.. இராவணன் 🔥 @TheNameIsYash இராவணனுக்காகவே 3 பார்ட் எடுக்கலாம்.. Can't wait experience in imax #Ramayana

தமிழ்
3
2
24
1.4K
Prince
Prince@ImPrinze·
இனியாவது காலம் தாழ்த்தாமல் கர்நாடகா செல்லாமல், அரசின் சார்பில் நீதிமன்றம் செல்வீர்களா மாண்புமிகு முதல்வர் அவர்களே.?
Prince tweet media
Prince@ImPrinze

தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் செல்லும் அதே நாளில் கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி நம் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறார் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் கர்நாடக அதிகாரிகள் நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று பேட்டி அளித்து இருக்கிறார்கள் கர்நாடக முதல்வரும், அரசின் அதிகாரிகளும் நீர் திறக்க மறுத்து நீதிமன்றம் செல்லும் போது தமிழ்நாடு முதல்வரின் பயணம் எதற்கு? அங்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் போது நம் முதல்வர் ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தயங்குகிறார்.? நியாயமாக தமிழ்நாடு அரசு தான் நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆனால் கர்நாடக அரசு செல்ல இருக்கிறது. நம் அரசு அதிகாரிகளும் சட்ட வல்லுனர்களும் வழக்கு தொடராமல் காலம் தாழ்த்தி வருவது எதனால்? தமிழ்நாடு முதல்வரின் பயணமும் சரி, நீதிமன்றம் மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கையில் தாமதமும் சரி, பாதிப்படைய போவது நம் தமிழ்நாட்டின் விவசாய பெருமக்களும், தமிழ்நாடும் தான் என்பதை சார்ந்தோர் புரிந்து கொள்ள வேண்டும்.!

தமிழ்
0
21
45
2.2K
Prince
Prince@ImPrinze·
திருச்சி @TrichyVelusamy YouTube முன் பேசுவது எல்லாம் ராகுல் காந்தி மற்றும் காங் கட்சியின் கருத்து ஆகாது அதே போல இது @Elangovantks கருத்து. கட்சியின் கருத்து எனில் திமுக தலைவர் சொல்ல வேண்டியது இதிலும் அவர் பெற்றோர்களின் பார்வையில் சொல்கிறாரே தவிர, கட்சியின் முடிவு என்று சொல்லவில்லை 59 வருசத்துக்கு அப்புறம் 2 அமைச்சர் வாங்கிட்டிங்க திரு @KartiPC இன்னும் பாஜக நேருவை சொல்வது போல, தவெக மாதிரி திமுக திமுக திமுக என்று பேசிட்டு இருக்காமல் 2029 ராகுலை பிரதமராக்க வேலை பாருங்க
தமிழ்
2
2
4
186
Prince
Prince@ImPrinze·
Mr @KartiPC If someone asks, “Your father Mr @PChidambaram_IN is opposing this proposal,” would you ask when he opposed it? Or would you say that he is old and may have expressed such an opinion. Hi @ShivaniGupta_5 Can you provide evidence of which DMK member opposed it?
News18@CNNnews18

#Exclusive | Chicken Biryani in Tamil Nadu schools, DMK opposes DMK is yet to reconcile with the fact they have lost the elections. Meat and seafood are part of our dietary tradition. No one is offended by the fact that someone is having non-veg. Kids need far more proteins: @KartiPC, Congress MP #PlainSpeak | @ShivaniGupta_5

English
3
17
37
1.8K
Prince
Prince@ImPrinze·
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji அவர்களுக்கு முன் ஜாமீன் மற்றும் கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு நேற்று குறிப்பிட்ட ED Affidavit விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்கள் நீதிமன்றத்தில் எடுத்து சொல்லி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு என்று வாதிட்டுள்ளார் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும் (எம்எல்ஏ பேர வழக்கில் பாஸ்போர்ட் காவல்துறை வசம் ஒப்படைத்து விட்டார்) மற்றும் சாட்சிகளை அணுக கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
Prince@ImPrinze

முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji உட்பட 7 பேர் மீது தமிழ்நாடு அரசின் DVAC TASMAC ஊழல் குறித்து, 2025 ED நடத்திய சோதனை மற்றும் பதிவு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள Affidavit அடிப்படையில் புதிய FIR பதிவு செய்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே அந்த வழக்கில் ED விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உள்ளது. அந்த வழக்கில் புதிய தலைமுறையின் The Federal தொடங்கி அண்ணாமலை வரை ₹1000 கோடி ஊழல் என்று சொல்ல, பின்னர் அதையே ED-யும் ₹1000 கோடி வரை என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் பின்னர் தமிழ்நாடு அரசு பதிவு செய்த 41 FIR அடிப்படையில் ₹1 கோடி என்று ECIR பதிவு செய்து. அதன் விசாரணையும் உச்ச நீதிமன்ற இடைக்கால தடையில் உள்ளது இப்போது DVAC புதிய FIR ₹32 கோடி என்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நாளை காலை உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அதன் பின்பே செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா? இந்த வழக்கிலும் ED வருமா? அமைச்சர் ஒருவர் சொன்னது போல கரூர் கணக்கு பின்னணியில் உள்ளதா? என்று தெரியவரும். Flashback: ₹1000 கோடி கதை x.com/i/status/19265…

தமிழ்
0
86
208
31.6K