


Sam Kumar_DMK🖤♥️
27.3K posts

@Samkumar0
சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟♂️🤛🏌️




த.வெ.க ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு... மக்களுக்கும் அதே ஆசை இருக்கு" எனக்கு தமிழ்நாட்டுல ஓட்டு இல்லனு வருத்தமா இருக்கு... நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

தவெகவினரால் பக்தர்கள் சிரமம் வேளாங்கண்ணியில் குவிந்த தவெகவினர் TVK, TVK என கோஷமிட்டதால் திருப்பலிக்கு இடையூறு விஜய் வேளாங்கண்ணிக்கு வருவார் என அதிகாலை முதல் காத்திருந்த தவெக தொண்டர்கள். வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இடையூறு #velankanni | #vijaylive | #vijayfans | #ThanthiTV





எத்தனை வேதனை, வலிகள் இருந்தால் இந்த பெண் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பார், திமுகவில் உயிராக கலந்து விட்ட ஒரு உண்மை தொண்டரால் தான் இப்படி உரிமையோடு தலைவருக்கு கோரிக்கை வைக்க முடியும்,,

