P. MATHAN B.E.,A̅.E̅

1.1K posts

P. MATHAN B.E.,A̅.E̅ banner
P. MATHAN B.E.,A̅.E̅

P. MATHAN B.E.,A̅.E̅

@mathankva02

கருவந்தா, தென்காசி, தமிழ்நாடு, शामिल हुए Aralık 2021
149 फ़ॉलोइंग138 फ़ॉलोवर्स
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
அதிமுக ஒன்றும் மோசமான தோல்வியை கண்டுவிடவில்லை. எல்லாமே set செய்யப்படும் narrative மட்டுமே. இது போன்றவைகளை உடைக்க நாம் தான் இணையதள வழியாக களமாட வேண்டும்.
தமிழ்
0
2
15
245
கட்சி துரோகி!
அது உண்மைதான் ப்ரோ! நான் பாஸ்போர்ட், விசா, ஆதார் எல்லாமும் ஈசியா வாங்கிட்டேன்! அதிமுக உறுப்பினர் ஆக முடியல! Applied online. Still no response. சரி.. அத வச்சி என்ன செய்ய? 😡 @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02

நான் அதிமுக உறுப்பினர் கூட கிடையாது. உறுப்பினர் அட்டை பெற மிக கடினமாக உள்ளது. ஆனாலும் அதிமுகவை விட்டுக்கொடுக்க முடியல.

தமிழ்
1
0
1
40
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
நான் அதிமுக உறுப்பினர் கூட கிடையாது. உறுப்பினர் அட்டை பெற மிக கடினமாக உள்ளது. ஆனாலும் அதிமுகவை விட்டுக்கொடுக்க முடியல.
தமிழ்
1
18
108
1.9K
P. MATHAN B.E.,A̅.E̅
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02·
கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து இன்றோடு விலகிக்கொள்கிறேன். நன்றி வணக்கம் . அப்படி னு சொல்ல மாட்டேன். கடைசி ஒரு தொண்டன் மட்டும் கட்சியில் இருந்தாலும் அது நானாக இருப்பேன். ✌️🌱🇾🇪
தமிழ்
1
21
131
2K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள் இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது. அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை. அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை. அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை. அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை. மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை. பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார். இதுக்கு பெயர் நிர்வாகம் ? வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம். மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல். இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ? இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு.. இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
Maridhas tweet media
தமிழ்
217
2.4K
5K
174.5K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
4 அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சட்டமன்ற செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
AIADMK IT WING tweet media
தமிழ்
5
231
500
5.8K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்! நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
AIADMK IT WING tweet media
தமிழ்
9
220
389
4.7K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK
AIADMK@AIADMKOfficial·
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்! நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
12
262
541
13.4K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது.
தமிழ்
14
315
741
15.4K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
Tweet-kku 2000 Roovaa Reels-kku 4000 Roovaa Dance-kku 10000 Roovaa பொருத்தம் பக்காவா இருக்கே…. ஒரு வேலை அந்த ரூட்டா இருக்குமோ? (Credits : #Aravindh from @anirudhofficial)
19
447
1.2K
25.6K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK
AIADMK@AIADMKOfficial·
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
32
343
669
10.5K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK
AIADMK@AIADMKOfficial·
கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம. ராமநாதன் அவர்களின் வீட்டைச் சூழ்ந்து அடியாட்களோடு தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வெறும் கவுன்சிலர் பதவி சுகத்திற்காக இந்த இயக்கத்தின் தொண்டர்ளின் உழைப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு, இன்றைக்கு அதிகாரம் எங்கே இருக்கிறது என தேடி செல்பவர்கள், இந்த கட்சி கொடுத்த பதவியை துறந்துவிட்டு செல்வதில் என்ன தயக்கம்? இப்படி இன்னொரு கட்சி கொடுத்த பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது ஒட்டுண்ணித்தனம் இல்லையா? கழகத்தின் மீதுள்ள உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல வக்கில்லாமல், ஆட்களை ஏவி வீட்டை மறித்து தாக்குவது தான் இன்றைய ஆளுங்கட்சி அங்கீகரிக்கும் மாற்று அரசியலா? எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது. மாண்புமிகு அம்மா அவர்களின் வளர்ப்பு நாங்கள் என்பதால் அரசியல் நாகரீகத்தோடு எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு இருக்கிறோம். வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம். கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம ராமநாதன் அவர்கள் வீட்டை மறித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்
14
181
452
16.7K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு! பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay ப்ரோ… இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் (பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்... எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?)
தமிழ்
119
526
1.5K
122.6K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்.. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
27
320
508
5.2K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
காளியம்மாள் பிரகாசன்
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்முறை குற்றங்களை காணும்போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனிமேலும் இது தொடராத வண்ணம் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.
தமிழ்
10
80
306
5.5K
P. MATHAN B.E.,A̅.E̅ रीट्वीट किया
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING tweet media
தமிழ்
17
261
416
3.9K