கட்சி துரோகி!

74.3K posts

கட்சி துரோகி! banner
கட்சி துரோகி!

கட்சி துரோகி!

@Thiru_navu

என்னத்த சொல்ல... 😡

Katılım Haziran 2011
218 Takip Edilen10.4K Takipçiler
Sabitlenmiş Tweet
கட்சி துரோகி!
அது உண்மைதான் ப்ரோ! நான் பாஸ்போர்ட், விசா, ஆதார் எல்லாமும் ஈசியா வாங்கிட்டேன்! அதிமுக உறுப்பினர் ஆக முடியல! Applied online. Still no response. சரி.. அத வச்சி என்ன செய்ய? 😡 @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu
P. MATHAN B.E.,A̅.E̅@mathankva02

நான் அதிமுக உறுப்பினர் கூட கிடையாது. உறுப்பினர் அட்டை பெற மிக கடினமாக உள்ளது. ஆனாலும் அதிமுகவை விட்டுக்கொடுக்க முடியல.

தமிழ்
1
0
1
40
Suresh Kumar
Suresh Kumar@journsuresh·
Vaiko's MDMK heading for a split
English
16
7
136
9.7K
Vaiko
Vaiko@Vaikooffl·
இன்று மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன். மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்! #MDMK #Vaiko #Sterlite #Vijay #TamilNadu #TVK
Vaiko tweet media
தமிழ்
149
1.4K
6.2K
64.4K
கட்சி துரோகி! retweetledi
director esakki
director esakki@director_esakki·
அறிவார்ந்த பெரியோர்கள் ஸ்டாலின் அரசு மேல் உள்ள அதிகப்படியான வெறுப்மில் சின்னபிள்ளைகளிடம் ஆட்சியை கொடுத்து விட்டனர். ஸ்டாலின் மேல் வெறுப்பு இருந்தால் நாம் எடப்பாடியைதான் தேர்வு செய்துதிருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு சிந்திக்காமல் புதுசா ஒருத்தருக்கு கொடுப்போமே என கொடுத்துவிட்டோம். விஜய் தன்னை ஒரு திறமையானவராகவோ தலைமைக்கு தகுதியாறவராகவோ இல்லை நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய தகுதி படைத்தவராகவோ எங்கேயும் தன்னை காட்டிக்கொள்ளவில்லை ஆனாலும் தேர்ந்தெடுத்தோம். அந்த பாவத்திற்கு அனுபவித்தே ஆகவேண்டும் தண்டனையை. தொழில் துறையில் ஆந்திராவிற்கு பேருதவியாக அமைந்த ஆட்சி 🙏
Maridhas@MaridhasAnswers

நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ? அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்.. எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ? ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ? சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது. ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..

தமிழ்
65
105
410
75.1K
கட்சி துரோகி!
@polimernews அடி ஆத்தீ! அங்கயும் போயிட்டியா? இனி அவன் வெளங்கினாப்லதான் போ! 😂😂😂 ஜோசப்பு! நீ வீராதி வீரனா இருந்தாலும் இந்த காத்து கருப்பு பட்டு தப்பிச்சிவன் யாருமே இல்லைடா!
தமிழ்
0
1
0
213
Polimer News
Polimer News@polimernews·
முதலமைச்சர் விஜயை இன்று சந்திக்கிறார் வைகோ: தவெக கூட்டணியில் இணைகிறதா மதிமுக? #CMVijay | #Vaiko | #Mdmk | #TVK | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
33
234
1.1K
15.5K
K C Palanisamy
K C Palanisamy@KCPalanisamy1·
எனது கணிப்பு தப்பவில்லை! கலவர பொதுக்குழுவில் அண்ணன் ஓபிஎஸ், அண்ணன் வைத்திலிங்கம், அண்ணன் மனோஜ் பாண்டியன், அண்ணன் ஜே.சி.டி.பிரபாகர் நால்வர் மீதும் தண்ணீர் பாட்டில்கள் வீசியெறிந்து ஒற்றைத் தலைமைக்காக வெளியேற்றும்போது நான் பதிவு செய்தேன். எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவு கூட கிடையாது. தலைவர் தந்த அஇஅதிமுக தனது கையில் இருக்க வேண்டும். தனக்கு பிறகு தனது மகனை கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதய தெய்வம் புரட்சித்தலைவர் கட்சிக்காக விட்டுச் சென்ற சொத்துக்கள் மீது மட்டுமே இவருக்கு ஆசையே தவிர வேறு எந்த இலட்சியமும் கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதிவு செய்ததை இன்று அதிமுக முன்னணி தலைவர்கள் பேசுகிறார்கள். வருங்கால அதிமுக பொதுச்செயலாளர் மிதுன் என்று மூனுசாமி போன்றோர்கள் இப்போதே கோஷம் போட முன்னோட்டம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இபிஎஸ் வகையறாக்களும் கோஷம் போட தயாராக நல் வாழ்த்துக்கள். தலைவர், அம்மா ஆன்மா சுழன்றடிக்கும் தலைவரின் இயக்கத்தை ஆட்டையைப் போட்ட இந்த இபிஎஸ் வகையறாக்களை...! #KCPalanisamy #ADMK #TNPolitics #EdappadiPalanisamy #Mithun
K C Palanisamy tweet media
தமிழ்
19
14
121
39.7K
Raagul Srinivasan
Raagul Srinivasan@RaagulSrini·
@sumanthraman I don’t think India is getting irrelevant, your opinions and tales getting way more more irrelevant nowadays Get a life 🤦‍♂️
Raagul Srinivasan tweet media
English
3
3
95
3.3K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
The photo ops at the #G7_Summit seem to tell a tale of India's increasing irrelevance on the global stage. Sad.
English
282
57
564
63.3K
கட்சி துரோகி! retweetledi
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
பிடிக்குதோ பிடிக்கவில்லையோ நாம் செய்கின்ற செயலுக்கு அதன் தன்மை உணர்ந்து மதிப்பு அளிக்க வேண்டும்
தமிழ்
23
965
10K
330.6K
கட்சி துரோகி! retweetledi
Rajini
Rajini@rajini198080·
தன் குட்டி சிக்கித் தவிப்பதை பார்த்த தாய் பூனை, என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் நின்றது அந்த நேரத்தில் ஒரு நாய் தைரியமாக உதவிக்கரம் நீட்டி குட்டியை மீட்டது
தமிழ்
7
72
529
12K
கட்சி துரோகி! retweetledi
AIADMK
AIADMK@AIADMKOfficial·
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
32
343
669
10.5K
கட்சி துரோகி! retweetledi
Shivam.🌊
Shivam.🌊@ShivamHere_56·
This free kick by Roberto carlos was so insane that physicists wrote articles about it 🤯
English
44
416
4.5K
121.8K
கட்சி துரோகி! retweetledi
🕊️
🕊️@neycentral·
Neymar & Ronaldinho vs Argentina 2011 😬🔥
Português
26
379
6.7K
374.6K
கட்சி துரோகி! retweetledi
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற எடப்பாடியார் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அவர் மீது பழி போடுகிறார்கள்! துரோக கூட்டம் கூண்டோடு ஒழியட்டும் தலைவா 🙏 @EPSTamilNadu
தமிழ்
2
77
312
10.8K
கட்சி துரோகி! retweetledi
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
India, the land of shell companies is slowly becoming a land of shell political parties also. 🤦‍♂️🤦‍♂️
English
57
67
697
50.7K
கட்சி துரோகி! retweetledi
Dr Tamilisai Soundararajan
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP·
தூக்கம் வர மறுக்கிறது துக்கம் தொண்டையே அடைக்கிறது பால்மணம் மாறாத குழந்தை பாலியல் புணர்வுக்குள்ளாகிறது கையில் பொம்மை கொடுக்க வேண்டியவன் கைதாகிறான் போக்சோவில் பாதுகாப்பில்லை தமிழகத்தில் .... மூப்படைந்த பெண்ணுக்கும் ... பூப்படைந்த பெண்ணுக்கும் ,ஏன் பூப்பெய்தா பெண்ணுக்கும்...! பொன் ஆபரணத்தால் அழகுற வேண்டிய குழந்தை அழுது அழுது பொன்னேரியில் புதைக்கப்படுகிறது சிதைக்கப்பட்டு சிதையாய் புதைக்கப்படுகிறது! முதல்வரே ..... தங்களின் சிங்கப்படைக்கு சிதைத்த இந்த ஓநாய்கள் சிக்கவில்லையா? சிங்கப்படை இருந்தும் அசிங்கப்பட்டு நிற்கிறதே தமிழக பெண்ணினம்! செய்வதறியாது தவிக்கின்றனர் தாய்மார்கள் செயல்படாமல் செல்லரித்து கிடக்கிறது அரசுத்துறை காவல் காக்க மறுக்கிறது காவல்துறை.. இயக்குனர் சொல்லி இயங்கி பழகிய முதல்வர் அவர்களே உடனே இயங்குங்கள்.. இயக்குங்கள் அரசு துறையை அட்டக்கத்தி சுழற்றி அடித்து நடித்த நீங்கள் சட்டக் கத்தியை எடுத்து சுழற்றுங்கள் கட்டுப்படுத்துங்கள் கயவர்களை, கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் சுட்டுப் பிடியுங்கள் ! வீறுநடை போட வேண்டிய பெண்ணினம் பீதிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.. தமிழக வீதியில் நடை நடை போட முடியாமல்! இதற்கு முடிவாய் முடிவு கட்டுங்கள்... தங்களுக்குமக்கள் முடி சூட்டியது அதற்காகத்தான்.. அவர்களைப் பாதுகாக்கத்தான்!....
Dr Tamilisai Soundararajan tweet media
தமிழ்
3
11
31
1.5K
கட்சி துரோகி!
சிம்பு, சிம்ரன்னு சினிமா வில் உள்ள எல்லா துடைப்பக்கட்டையும் உங்களை வந்து பாக்குது! பேசுது! சிரிக்குது! ஆனா எங்க #அதிமுக துரோகிகளை பார்க்க நேரமில்லையா ப்ரோ! 😡 @AIADMKITWINGOFL @AIADMKOfficial
GIF
தமிழ்
0
0
1
40
கட்சி துரோகி!
@tn_updatess நம்பியவர்கள் துரோகிகளாக மாறுவதால், மாறி இருப்பதால், நம்பிக்கைக்கு உரிய, தக்க திறமையோட #மிதுன் இருந்தால் அவருக்கு உயர் பொறுப்பு தரவேண்டும்.
தமிழ்
0
0
2
952
TamilNadu Updates
TamilNadu Updates@tn_updatess·
இதுவரை நேரடி அரசியலில் இறங்காமல் இருந்தாலும், 2018 முதல் எடப்பாடியாருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார், பல வியூகங்களையும் வகுத்திருக்கிறார் மிதுன் அவர்கள். கிட்டத்தட்ட 8 வருடங்கள் உயர்மட்ட, கீழ்மட்ட அரசியலை உற்று நோக்கிய அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். வாரிசு அரசியல் இல்லாத கட்சிகளே உலகத்தில் இல்லை. ஆதலால் வரப்போகும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் எடப்பாடியார் அவர்கள் மிதுன் அவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கி கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சென்று வலுப்படுத்த கோரிக்கை வைத்த அதிமுக தொண்டர்கள்.
TamilNadu Updates tweet media
தமிழ்
16
9
121
31.7K
கட்சி துரோகி! retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இ.பி.எஸ் குதிரை பேரம் நடத்தியதாக முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பகிரங்க குற்றச்சாட்டு வைத்த நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் தாக்கு.! #Tiruvannamalai | #ADMK | #TVK | #EPS | #Maragatham | #Krishnamurthy | #PolimerNews
தமிழ்
4
30
169
10.8K
கட்சி துரோகி! retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்? “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
70
651
1.3K
32.2K