Jack

10.4K posts

Jack banner
Jack

Jack

@Jackerosy

#Wanderlust #Vijay #MSD #CR7 #ManU

Bergabung Ocak 2022
842 Mengikuti566 Pengikut
Tweet Disematkan
Jack
Jack@Jackerosy·
இன்றிலிருந்து, காரைக்குடி தொகுதியின் பொறுப்பை நான் ஏற்கப் போகிறேன்.நமது அதிகாரப்பூர்வமற்ற (விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்) வேட்பாளர் @drtkprabhu_TVK அவர்களுக்கு ஆதரவளித்து பதிவிடுவேன் 🔥 நமது தோழர்கள் ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.#Tvk #Tvk4TN #DrPrabhu #Karaikudi
Jack tweet media
தமிழ்
31
354
1.7K
27.2K
RAO :)-🦅
RAO :)-🦅@Offl_RAO·
Re- Election ஒன்னு நடந்தால் உங்களுடைய வாக்கு யாருக்கு?? #TVK #DMK #ADMK
RAO :)-🦅 tweet media
தமிழ்
92
333
621
12.9K
Jack
Jack@Jackerosy·
@mlmwalways Unga thalaivar ah thokadichum neenga innum thirundhalaye da kothadimai...Mooditu ukkara venna..
Eesti
0
0
0
1
Jack me-retweet
Jack
Jack@Jackerosy·
@nelsonvijay08 Neenga sonna crct ah irukum😉😉
Jack tweet media
Indonesia
0
2
34
679
Jack me-retweet
Polimer News
Polimer News@polimernews·
கட்சி அலுவலகத்திற்கு வருவதாக விஜய் தெரிவித்தார்.. தற்போது வேண்டாம் பதவியேற்றதும் வருமாறு விஜய்யிடம் வேண்டுகோள் வைத்தேன் - திருமாவளவன் பேட்டி #VCK | #TVK | #TVKVijay‌ | #Thirumavalavan | #PolimerNews
தமிழ்
10
822
6K
129.2K
Jack me-retweet
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
# Breaking: கூட்டணி கட்சி தலைவர்களோடு தளபதி விஜய் அவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு கோரிருக்கிறார்.
தமிழ்
1
53
211
2.9K
Jack me-retweet
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
தவெக தலைவர் விஜய்யை சந்திக்க ஆளுநர் மறுப்பு. #CPIM கண்டனம்
தமிழ்
122
3.7K
13.4K
150.3K
Jack
Jack@Jackerosy·
@dhineshsivakum1 Selfishness is the only reason for the downfall!
English
0
0
5
158
Dhinesh_admk
Dhinesh_admk@dhineshsivakum1·
பொங்க யா ! உங்களுக்கு என்ன பிரச்சனை! நாங்க தான் இங்க அழுதுட்டு இருக்கோம் 💔🥺😢! அம்மா மறையும் போது 138 mla 50 mp இருந்த கட்சி அதிமுக! இந்த நெலமைக்கு வரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை 🥲🥲🥲🥲🥺! உயிர் உள்ள வரை அதிமுக 🙏✌️🌱🥺🥲! அம்மா இந்த கட்சியை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏
தமிழ்
71
82
527
42.3K
Jack me-retweet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
1.7K
6.7K
22.5K
1.4M
Jack me-retweet
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி 2388 படி ஏறி வந்து வேண்டுதலை நிறைவேற்றிய மாற்றுத்திறனாளி 😭😭
தமிழ்
10
530
2K
19.3K
Jack
Jack@Jackerosy·
@Stalin__SP Any condition? Outside support? DCM?
English
0
0
1
106
Stalin SP
Stalin SP@Stalin__SP·
VCK extends its support to TVK
Stalin SP tweet media
English
7
81
326
17.1K
Kani pandian
Kani pandian@kani_pandian4·
TTV தினகரன் - இந்த குதிரை பேரம் பிரச்சனையை CBI க்கு எடுத்துகிட்டு போக போறேன்🔥😂 அப்டியே கரூர் பிரச்சனை தோண்ட போறேன்😭😂🔥 ரெடியா இரு டா @TVKVijayHQ #TVK
தமிழ்
99
695
2.5K
43.5K
Jack me-retweet
Polimer News
Polimer News@polimernews·
விஜய்க்கு ஆதரவாக வி.சி.க அலுவலக வாசலில் விசிலடிக்கத் தொடங்கிய வி.சி.க தொண்டர்கள்..! #Chennai | #VCK | #TVK | #PolimerNews
தமிழ்
17
703
3.8K
51.7K
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
முனைவர்.தொல்.திருமாவளவன் முதலமைச்சராக ஆக 100 க்கு 1000 சதம் ஆதரவு என்னுடையது. பெரம்பூரை ராஜினாமா செய். திருமா போட்டியிடட்டும். சூர்யா சேவியர் 09-05-26 @thirumaofficial @actorvijay
Surya Xavier tweet media
தமிழ்
288
141
741
36.8K
Jack
Jack@Jackerosy·
@knrsivaraj80 Ipayum adhan...Adha oorma ukkaru..😂
Indonesia
1
0
3
172
Jack
Jack@Jackerosy·
@idonashok Oh ipo avangalukuma ?😂😂
Filipino
0
0
1
35
Ashok R
Ashok R@idonashok·
கடைசியாதான் வந்தாரு விநாயக் மகாதேவ்...
தமிழ்
42
452
1.6K
16.6K
Jack
Jack@Jackerosy·
@AlanIgnatius Vera yaaru neenga dhan..adhan solitary..nanga mudiyadhu nu solitomnu..
Indonesia
1
0
0
6
Allan Ignatius VP
Allan Ignatius VP@AlanIgnatius·
ஊரு உலகம் காரி துப்புது 🤦‍♂️ தமிழ்நாட்டு மானமே போச்சு. நம்ப தமிழ்நாட்டா வடநாடு கிண்டல் செய்யும் நிலை 🫡
𝙎@Alreadysad__

Vijay Thalapathy daily routine 😭

தமிழ்
1
0
2
49
Jack me-retweet
Viber Raja
Viber Raja@Viberraja·
TTV press meet la olari thallirkaan 😁 idha vachi onnum panna mudiyathu.
Eesti
28
703
2.8K
51.1K