RetroLuxe KARTHICK

201 posts

RetroLuxe KARTHICK banner
RetroLuxe KARTHICK

RetroLuxe KARTHICK

@KARTHICKMP8

c!neMa, pol!t!cs, med!a @retroluxe

Chennai, India Bergabung Şubat 2020
155 Mengikuti1.6K Pengikut
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
திருச்செந்தூரின் கடலோரத்தில்.... 🙏 #vijay
RetroLuxe KARTHICK tweet media
தமிழ்
22
317
1.9K
10.3K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
உலகத்திலேயே தோக்கப் போற கட்சினு சொல்லிட்டு... அதுக்கு பதில் சொல்ற (அ) சாபம் விடறது இவங்களதான் இருக்கும்😛
பிரியக்குமார் அருள்நாதன்@ProudTamizhan1

ரைட்டு.... இப்பவே மண்ண வாரி தூத்தி சாபம் விட ஆரம்பிச்சிட்டானுங்க.

தமிழ்
43
509
1.6K
21.5K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
இன்று CSK வெற்றிக்கு காரணம் அவர்களின் ஆட்டம் காரணம் இல்லை!?!?! MI டீமின் செயல்பாடே காரணம்!?!?! வாக்கு % தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். 🙏
தமிழ்
15
98
568
11.2K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
LAST 1 HOUR... விட்றாதடா தம்பி. ..
தமிழ்
28
422
1.7K
20.9K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
எதையோ கொண்டு அடித்தது போல்... அஜித் தரப்பிலிருந்து வந்த செய்தி.... " மாற்றம் தேவையில்லை" நான் சொல்லவே இல்லையே!? #ajithkumar #vijay #dmk #admk
தமிழ்
18
459
1.4K
22.3K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
இந்த ஆட்சியில் பொங்கல் தீபாவளி பண்டிகை தினத்திற்கு சரியாக BUS விட்டாங்களாம்... DAI... DAI... ☹️
தமிழ்
10
223
852
11.9K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
கடைசி நாள் வரைக்கும் ஒருத்தரையே TARGET செய்து வரும் TWEETS.... 👌👌👌
தமிழ்
44
493
2K
43K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
ஆண்டவா..நான் type பண்ணும்போது எந்த கெட்ட வார்த்தையும் வந்துடக்கூடாது 🙏 #TVKVijay#TVK
Damodharan Prakash@sathrak1967

யோக்கியன் விஜய் பெரம்பூரில் ஓட்டுக்கு 1000ரூ கொடுத்துள்ளார்.இவர் ஊழலை ஒழிப்பவர் .நம்புங்கள்!

தமிழ்
62
321
1.5K
30.8K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
CM SIR அவர் பையனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம், மினிஸ்டர்ஸ் அவங்க பசங்களுக்கு கொடுக்கலாம் ஆனா விஜய் அவர் டிரைவர் பையனுக்கு கொடுத்தா இவருக்கு கோவம் வருது... #VIJAY #WHISTLE
Prasanna OG@OGprasanna

So cheap @prakashraaj Yen driver son MLA aaga koodatha ? Stalin Son matum than MLA aaganuma ?

தமிழ்
61
1.2K
2.9K
46K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
கூச்சமே இல்ல.... #kamalhassan #kovai
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்@maiamofficial

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. V.செந்தில் பாலாஜி @V_Senthilbalaji அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, தேர்நிலை திடல் - பெரியகடை வீதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்… திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்! @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam

தமிழ்
14
61
291
4.5K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
நம்ம ரசிச்ச சத்யராஜா இவ்வளவு கேவலமா பேசுறாரு...கேவலம் பொண்ணுக்கு ஒரு MLA சீட்க்கு ஆசைப்பட்டு.... கேட்டா புரட்சிதமிழன் பட்டம் வேற #TVKVijay#TVKVijay#SATHYARAJ #SIBIRAJ
Sun News@sunnewstamil

#WATCH | “அம்மா அம்மா.. என்னை மன்னிச்சிருங்க அம்மா.. இப்படி கோடநாடுல போய் நின்னாருல்ல..” பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ் #SunNews | #TNElectionWithSunNews | #Perambur

தமிழ்
3
22
67
1.6K