Murasu Talks

417 posts

Murasu Talks banner
Murasu Talks

Murasu Talks

@MurasuTalks

🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #DravidaSenai

Bergabung Mayıs 2026
359 Mengikuti392 Pengikut
Tweet Disematkan
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல... நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊ திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம். ஒவ்வொரு Like-உம், ஒவ்வொரு Retweet-உம், ஒவ்வொரு Comment-உம், ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு! Follow பண்ணுங்க... #FollowBack பண்ணுகிறேன். 🔄 #DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
Murasu Talks tweet media
தமிழ்
1
8
13
1K
Murasu Talks me-retweet
RisingSatya🖤❤️DMK
@VijayismX x.com/murasutalks/st… மானங்கெட்ட தவெக அரசே... பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருக்கிறது 🤬🤬 ஊர் ஊராக சுத்துனா மட்டும் தமிழ்நாடு வெளங்கிடுமா @actorvijay
Murasu Talks@MurasuTalks

இந்த கையாலாகாத அரசை நம்பி எந்த பயனும் இல்லை... உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை யாரிடமும் ஒப்படைக்காதீர்கள். 👨‍👩‍👧‍👦 தினமும் குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். 👂 அவர்களின் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக கவனியுங்கள். ✋ நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து தெளிவாக கற்றுக்கொடுங்கள். ⚠️ பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். ❤️ "எதுவாக இருந்தாலும் நாங்கள் உனக்கு துணையாக இருப்போம்" என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். பேசுவோம்... விழிப்புடன் இருப்போம்... குழந்தைகளை பாதுகாப்போம்! #ChildSafety #ProtectChildren #TamilNadu #DMK #DMKForever #TVKVijay‌Fails #Vijay

தமிழ்
0
1
1
100
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
ஒன்னும் பிரச்சனை இல்ல ப்ரோ உன்ன மாதிரி பொம்பள பொறுக்கியெல்லாம் வச்சு கட்சி நடத்தலையா...?
Sai Jegadheesh@saijegadheeshh

விஜயபாஸ்கரை எல்லாம் கட்சியில் இணைத்துவிட்டால் ஊழலை ஒழிப்போம் என்று பேசக்கூட முடியாது. அப்பறம் Data ஓட விமர்சனங்கள் இருக்கும்.

தமிழ்
0
0
2
90
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
@Srividhya_Hari அவருக்கு time இல்லையாம் madam...சாப்பாடு கூட வீட்ல இருந்து கொண்டு வந்து சாப்பிடுவார்...
Murasu Talks tweet media
தமிழ்
0
0
0
137
Srividhya
Srividhya@Srividhya_Hari·
சம்பந்தமே இல்லனா கூட அறிக்கை விடுற பைத்தியம் இப்ப எந்த அறிக்கையும் விடாம இருக்கே?
தமிழ்
15
21
150
6.8K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
ராஜாஜி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" காமராஜர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" எம்.ஜி.ஆர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" ஜெயலலிதா வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" வைகோ வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" விஜயகாந்த் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" மோடி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" அண்ணாமலை வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" விஜய் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" புதிய முகங்கள்... பழைய வசனங்கள்... 75 ஆண்டுகளாக "திமுகவை ஒழிப்போம்" என்ற முழக்கம் மட்டும் மாறவில்லை! ஆனால்... கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை கழகம் நிலைத்திருக்கும்! 🖤❤️ முயன்று பார்! #DMKForever #DMK
Murasu Talks tweet media
தமிழ்
2
18
37
320
Murasu Talks me-retweet
ஜெயராமன் திமுக
ராகவா லாரன்ஸை வச்சு செஞ்சுருக்கான்யா.
தமிழ்
1
31
72
1.2K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
இந்த கையாலாகாத அரசை நம்பி எந்த பயனும் இல்லை... உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை யாரிடமும் ஒப்படைக்காதீர்கள். 👨‍👩‍👧‍👦 தினமும் குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். 👂 அவர்களின் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக கவனியுங்கள். ✋ நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து தெளிவாக கற்றுக்கொடுங்கள். ⚠️ பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். ❤️ "எதுவாக இருந்தாலும் நாங்கள் உனக்கு துணையாக இருப்போம்" என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். பேசுவோம்... விழிப்புடன் இருப்போம்... குழந்தைகளை பாதுகாப்போம்! #ChildSafety #ProtectChildren #TamilNadu #DMK #DMKForever #TVKVijay‌Fails #Vijay
Murasu Talks tweet media
தமிழ்
0
7
6
188
Sun News
Sun News@sunnewstamil·
#Clicks | முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று சந்தித்த நடிகை சிம்ரன்! #SunNews | #Vjiay | #Simran
Sun News tweet mediaSun News tweet mediaSun News tweet media
தமிழ்
16
17
272
19.3K
Murasu Talks me-retweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பச்சிளம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் செய்திகள் நெஞ்சைப் பிளக்கும் வேளையில், சமூக ஊடகங்களில் "Cute Pic of the day" என்று ட்ரெண்ட் செய்வது எவ்வளவு பெரிய அவலம்? மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை விட உங்களுக்கு சுய விளம்பரம் தான் முக்கியமா? ரீல்ஸ் CM -ஆக இல்லாமல், மக்களின் முதலமைச்சராகப் பொறுப்புடன் செயல்படுங்கள் குறட்டை குமாரே. #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
24
263
378
14K
Murasu Talks me-retweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
குற்றங்கள் அதிகமா வந்துருச்சு பெண்களின் நிம்மதி போயிருச்சு இன்ஸ்டா ரீல்ஸ் வந்துருச்சு இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் போயிருச்சு! #TVKFails
தமிழ்
18
435
784
9.7K
Murasu Talks me-retweet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
உடன்பிறப்புகள் யாரையாவது Follow பண்ணாம இருந்தா சொல்லுங்க Follow பண்ணுறேன் 🖤❤
தமிழ்
35
11
70
1.6K
Murasu Talks me-retweet
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கர்ப்பணி பெண்ணிற்கு பா*யல் தொல்லை கொடுத்த த.வெ.க நிர்வாகி! #Tiruvanamalai | #Tvkfails | #Kalaignarseithigal
தமிழ்
7
263
256
6.8K
Murasu Talks me-retweet
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் இதே நிலையை பார்க்கிறோம். ஆளும் கட்சிகள் கையை பிசைந்து நிற்கின்றன அல்லது கடந்து செல்கின்றன. எதிர்கட்சிகள் இந்த வன்முறையை தேர்தல் காலத்தில் பிரச்சனையாக மாற்றி தமது ஓட்டு வேட்டையை நடத்துகிறார்கள். அதிமுக-திமுக-தற்போது தவெக என அனைத்து கட்சிகளின் ஆட்சியின் காலத்தில் இவை நடக்கின்றன. கடந்த 2025 செப்டம்பர் காலம் வரையில் கிட்டதட்ட 4967 போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு காவல்துறை FIR, chargesheetஉள்ளிட்டவற்றில் காட்டும் தாமதம் இத்தகைய தாமதத்தை கொடுக்கிறது. இது குற்றவாளிகளுக்கு ஏதோ ஒருவகையில் துணிச்சலை கொடுக்கிறது. குழந்தைகள் மீதான வன்முறைக்கு பலவேறு சமூக காரணிகளும் உள்ளன. இவற்றைக் குறித்து எந்த கட்சியும் அக்கறைக் கொள்வதில்லை. இந்த சிக்கலை வாக்குவங்கிக்கான பிரச்சார சிக்கலாகவே பயன்படுத்துகிறார்கள். 2026 தேர்தலில் இதை முன்னிலைப்படுத்திய தவெக தற்போது எவ்வித விளக்கமளிக்காமல் இருக்கிறது. அப்படியெனில் இந்த சிக்கலின் மூலவேர் எது என கண்டறிவதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என அர்த்தமாகிறது. முதல்வர் இந்த குழந்தையின் மீதான வன்முறை குறித்து வருத்தத்தையும், கண்டனத்தையும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை தேர்தல் பிரச்சனையாக பேசிய கட்சிகள் சமூகத்திலிருக்கும் காரணிகளை குறித்தும் பேசி இருந்தால் தீர்வை எட்டி இருக்கலாம். வன்முறையில் பலியானவர்கள் நம் குழந்தைகள். நம்மை நம்பி இப்பூவுலகில் அடியெடுத்து வைத்தவர்கள். இவர்கள் மீதான வன்முறைக்கு நீதி கிடைக்கவில்லையெனில் நம் சனநாயகம் வாழ்ந்தென்ன பயன். குவிந்துகிடக்கும் வழக்குகள் குறித்தும், அதிகரித்து வரும் வன்முறை குறித்தும் தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் வெளிப்படையாக பேசவேண்டும்..
thirumurugan gandhi tweet media
தமிழ்
6
42
69
1.5K
Murasu Talks me-retweet
Spark+
Spark+@SparkPluz_·
#BREAKING | கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. பிரமுகர் கைது
Spark+ tweet media
தமிழ்
9
358
417
8.5K
Pikachu 💫
Pikachu 💫@Manju_thoughts·
இப்போது 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு கொந்தளிக்கும் @iMariaJuliana, 2.5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோது உன் குரல் எங்கே போயிருந்தது? அப்போ இந்தக் கோபமும், இந்தக் கண்ணீரும், இந்தப் பதிவுகளும் எங்கே? Selective-ஆ சில சம்பவங்களுக்கு மட்டும் நீதி கேட்பது நீதிக்காக அல்ல, கவன ஈர்ப்புக்காக. இப்போது உணர்ச்சிவசப்பட்டவர் போல நடிக்க வேண்டாம். அந்த ‘performance’ எல்லாம் Bigg Bossலேயே பார்த்தாச்சு. குழந்தை என்றால் எல்லா குழந்தையும் தான். உனக்குப் பிடித்த சம்பவங்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டுவது வெட்கக்கேடு. #TVK #CMJosephVijay#CMVijay
தமிழ்
13
9
67
3.4K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
En page open pannathula irunthu ella crime pathiyum post potrukken poi thedikkanga...comedy pannikittu...innum naan ketta kelvikku pathil varala intha abuse case ikku unga anna eppa vaai thirakka porar...ethana makkalukku ilappedu valanga pattullathu? Entha amaichchar victim poi paarthaargal...Selam gang rape 50 ponnungalukku mela 5000 video irukku nu video case enna aachi? MLA saravanan mela ean nadavadikai edukkala yaar andha melidam...ithukku ellaam pathil iruntha vaanga pesalaam
Eesti
2
0
0
29
Pikachu 💫
Pikachu 💫@Manju_thoughts·
Ella rape cases and harassment cases ku tweets iruku. Check my page doubt na send kooda panren. 208 paaliyal case uh? 208 kum list kaaminga. Esp neenga solra paaliyal vankodumaii. Proof voda vaanga. Idha vida mukkiyam, 5 varushathula yethana paliyal vankodumaikaaga neenga pesirkinga! List kondu vaanga Apram na pesren. #TVK #CMJosephVijay
Eesti
1
0
0
33
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
Atheya thaan naanum solren...kelvikku pathil iruntha vanthu pesu...208 paaliyal van kodumai intha 35 naalla nadanthirukku...ore ore thadava paathikka patta family kitta yo...avanga family ikku ethana lakhs ilapedu kodutheenga...ithula paathikku mela senjathu TVK katchi kaaran athukku ithu varaikkum ore oru twit aavathu...ippa varaikkum pottu irukkengalaa?
Eesti
1
0
1
48