
OTG 🖤❤️
2.4K posts






ஐயா உங்க கட்சில எம்எல்ஏ யாராவது இருந்தா கேள்வி கேட்க சொல்லுங்க ஐயா நாங்க பதில் சொல்றோம் 😉

என்ன விஜய் அன்கிள் பயமா 😂😂😂 திரும்ப வந்து திரும்ப அடிப்பேன் 🔥🔥🔥🔥🔥

திட்டமிட்டு பொய்யான வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 2024-ஆம் ஆண்டு விற்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை, தற்போது விற்கப்படுவதாகப் பொய் செய்திகளைப் பரப்பி வருகிறது தீயசக்தி கும்பல். மேலும், தமிழகத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வரும் செய்திகள் அனைத்தும் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முற்றிலும் உண்மைக்கு மாறானவை!" நமது தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், சட்டவிரோத லாட்டரி விற்பனை மீதான தடை தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்!



21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கு விற்றால் தப்பு. 10 வயசு பாப்பா சொல்லி ஓட்டு போட்டால் சரியா?

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?


மகளிர் உரிமை தொகை - நிறைய பணக்கார பெண்கள் - கட்சியை காட்டி , உரிமை தொகையை வாங்கி கொண்டு இருக்கிறார்கள் . சில பணக்கார வீடுகளில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் அந்த தொகை வீணாய் சென்று கொண்டு இருக்கிறது ! யாருக்கு செல்கிறது என்பதை ஆராய்ந்து - முதல் priority யாக ஏழை , கணவனை இழந்த , மற்றும் மாற்று திறனாளி பெண்களுக்கு தொகை சென்றடைய வழி வகை செய்ய வேண்டும் @CMOTamilnadu !

திரு @mkstalin ஐயா அவர்களே வணக்கம்.அரசு கஜானாவை ஊழல் செய்து காலி பண்ணியது மட்டுமில்லாமல் பல லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ள தாங்கள் முதல்வர் அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு மனசாட்சி உறுத்தவில்லையா? விரைவில் வெள்ளை அறிக்கை வரும். அதில் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகிறது. வெள்ளை அறிக்கைக்காக ஆவலுடன் எல்லோரும் காத்திருக்கிறார்கள். மக்கள் திமுகவை நிரந்தமாக வீட்டில் உக்கார வைப்பது உறுதி.








