Dr. SRB

14.7K posts

Dr. SRB banner
Dr. SRB

Dr. SRB

@Sivram_B

Indian | Swayamsevak | Hindu | தமிழ் | Kongu Nadu |

Kongu Nadu Bergabung Mart 2018
501 Mengikuti476 Pengikut
Dr. SRB me-retweet
Lala
Lala@FabulasGuy·
Who did this 😹😹😹
English
107
1.1K
7.1K
112.1K
Dr. SRB me-retweet
Maaveeran Modi
Maaveeran Modi@MaaveeranModi·
ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது தான் தவெகவின் மதச்சார்பற்ற கொள்கையா?
தமிழ்
3
94
215
3.9K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@teakkadai1 ஒரு மட்டும் புரியவில்லை. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின். ஏன் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி? இனி இன்பநிதியும்! கட்சியில் மருமகன் தலையீடு வேறு. வரிசு அரசியல் இல்லையா? தலைவர் 10,000 தான் கையிருப்பு என்று கூற, மருமகனின் கைக்கடிகாரம் மட்டுமே பல கோடி. சமத்துவ அரசியலாக தெரியவில்லையே.
தமிழ்
1
1
2
366
டீ
டீ@teakkadai1·
தமிழக வெற்றிக்கழகம் என்பது குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது வீரியமாக இருக்கப் போகிற ஒரு கட்சி. இப்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. இனி அதை எதிர்த்து இரண்டு கட்சிகள் நிற்பது கடினம். திருவள்ளுவர் "வலியறிதல்" அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்று. தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழ்நிலையில் மிக வலிமை வாய்ந்த கட்சி. அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் எத்தனை துணை வலிமைகள் வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism

SPV நல்ல டீல்.. வந்தா இழுத்துப் போடுறது நல்லது

தமிழ்
138
73
427
169.1K
Dr. SRB me-retweet
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
#அர்ஜுன்சம்பத்கைது இன்று 25/05/2026 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு திருச்சி பால் பண்ணை அருகில் திருச்சி மாநகர காவல் துறையால் வழிமறித்து தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்களை கைது செய்து உள்ளனர். நக்ஸல் கம்யூனிஸ்ட் ம.க.இ.க சார்பாக நடைபெறவிருந்த சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு... தடை விதிக்க கோரி, திருச்சி வந்த தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் அவர்களை காவல்துறையினர் வழிமறித்து...கைது செய்து முடக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.... கம்யூனிச நக்சல் தீவிரவாதி பாடகர் கோவன் சார்பாக இந்து மக்களின் உணர்வை புண்படுத்தி பார்ப்பனிய சனாதன ஹிந்து தர்ம ஒழிப்பு பிரச்சாரம் தமிழகம் நெடுக கலவரம் செய்யும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்கண்ட நிகழ்வை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்... அந்நிகழ்வு நிறுத்தப்படும் வரை இந்து மக்கள் கட்சியினரின் போராட்டம் தொடரும் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.... தற்பொழுது திருச்சி கே கே நகர் ஆயுதப்படை காவல்துறை மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்.
தமிழ்
17
168
384
7.4K
Dr. SRB me-retweet
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age, which would help them to broaden their understanding of India’s diverse literary landscape. In the very same notification released in April 2026, it was explicitly mentioned that the Third language for Class IX children studying in CBSE schools will be made compulsory only from the Academic year 2029-30, which is 3 years from now. However, on 15th May 2026, the CBSE sent a notification to all affiliated schools introducing the third compulsory language for Class IX students from this academic year, rolling back its previous commitment to make it compulsory only from the academic year 2029-30. This has come as a shock to many parents, especially those from TN, as their Children have already selected a language of choice in Class VI, and now the revised notification mandates that Class IX students learn 3 languages, 2 of which are native to India, with effect from 1st July 2026. Expecting a Class IX student to learn a new language in a short time will only pressurise children and affect their overall learning outcomes. I request the Ministry of Education to roll back this notification immediately and to stick to the previous commitment to introduce the learning of 3 languages, of which 2 shall be native Indian languages, for Class IX, from the academic year 2029-30.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
K.Annamalai@annamalai_k

It has become Thiru @mkstalin avl’s habit to complain about something that is not even remotely close to the Central Government's intentions. The CBSE in the secondary school curriculum (Part-1), released for the academic year 2026-27, states that three-language education shall be made compulsory from Grade 6 in the academic year 2026-27. And it is explicitly stated that two of these three languages must be native to India. To clarify the languages to be offered, it is mentioned that all scheduled languages listed in the 8th Schedule of the Constitution of India are being offered, in addition to other Indian regional languages. Where is the question of the imposition of Hindi in this? Last year, the CBSE placed particular emphasis on using the mother tongue or home language as the medium of instruction during the Foundational and Preparatory Stages of schooling. Thiru @mkstalin avl should check with his daughter, who runs a CBSE school, whether she has begun imparting education in Tamil as the medium of instruction to students in the foundational stage at her school. He could also simultaneously check with his Ministers and key DMK functionaries who run CBSE schools across Tamil Nadu. Thiru @mkstalin, one almost misses the days when your misguided narratives required at least some effort to unravel. Now, they seem to collapse under the lightest scrutiny.

English
137
1.3K
4.1K
227.5K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@Johni_raja விஜயுடைய அடுத்த முதுகு குத்து காங்கிரஸ் கட்சிக்குத்தான்.
தமிழ்
0
0
0
29
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வந்துவிட்டால் அப்புறம் காங்கிரசை மதிக்க மாட்டார்கள் என்ற பயத்துல தான் இந்த கரூர் காக்கா இப்படி பேசிட்டு இருக்கு 😂🤡
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
10
45
206
3.4K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
கிருத்தவர் தமிழகத்தை ஆள்கிறார்கள். இனி தமிழகத்தை கிருத்துவமயமாக்கலாம் என்று தப்புக் கணக்கு போடும் பாதிரியார்கள் கவனத்திற்கு!
MR.Anil@Saffron_Anil_

"மதமாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி!⚡ #AmitShah

தமிழ்
0
1
2
10
Dr. SRB me-retweet
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
கிறிஸ்தவ முதலமைச்சர்! கிறிஸ்தவ சபாநாயகர்! கிறிஸ்தவ எதிர்க்கட்சித் தலைவர்! கிறிஸ்தவ உளவுத்துறை அதிகாரிகள்! கிறிஸ்தவ அரசு வழக்கறிஞர் நியமனம்! எங்கும் எதிலும் கிறிஸ்தவ மயம்! தமிழகம் பெரியார் மண் அல்ல இது இயேசப்பாவின் மண்! என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிறித்துவ மிஷனரிகள் செயல்படுகிறார்கள்! சிறப்பு ஜெபக்கூட்டங்களை நடத்துகிறார்கள்! தமிழகம் பெரியார் மண்ணும் அல்ல! இயேசப்பாவின் மண்ணும் அல்ல! தமிழகம் புண்ணியபூமி! சிவ பூமி! சங்கத் தமிழரின் பூமி! சனாதன பூமி! தமிழகம் காப்போம்! சனாதன ஹிந்து தர்மம் காப்போம்!
தமிழ்
75
454
1.2K
21.8K
Dr. SRB me-retweet
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Had the divine blessing of meeting @Gurudev Sri Sri Ravi Shankar avl on the occasion of his 70th birthday. His presence radiates peace, wisdom, and an unwavering commitment to humanity. Gurudev’s lifelong mission of spreading harmony and inner transformation continues to inspire millions worldwide. Heartfelt prayers for his good health and continued guidance.
K.Annamalai tweet media
English
197
2.4K
17K
151.8K
Dr. SRB me-retweet
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர். பதற வைக்கும் சிசிடிவி காட்சி #kovai #cctv #news18tamilnadu
தமிழ்
557
3.9K
11K
2.2M
Dr. SRB me-retweet
Bhargavan Chozhan
Bhargavan Chozhan@Vaiyatharayan·
3000 ஆண்டுகால வரலாறு மதத்தை சுற்றிதான் இருந்தது. இன்றும் அது அப்படிதான் இருக்கிறது. அதுவும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மதசார்பற்ற எனும் சொல்லுக்குள் ஒளிந்துகொண்டு கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும் பேசும் அரசியல் முழுக்க முழுக்க மதம்சார்ந்தது தான்! அவர்கள் இந்துக்களை மதசார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்களே ஒழிய அவர்கள் மதம்சார்ந்து தான் இருப்பார்கள்....
தமிழ்
14
149
377
5.1K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@keeriofficial பொண்ணு வீட்டு அட்ரஸ் கொடு பாய்.
தமிழ்
0
0
2
94
75% டீ - டோட்டலர் கீரி
சித்தி பையனுக்கு பொண்ணு பாத்தானுங்க வீட்ல எந்த பொண்ணுமே பிடிக்கலனு சொல்லிருக்கான்.அப்பறம் எங்க சித்தி யாரையும் லவ் பண்றியானு கேட்டிருக்கு ஆமானு சொல்லி வீட்ல இருந்து எங்க சித்தி சித்தப்பாவலாம் கோவைக்கு பொண்ணு வீட்டுக்கு கூப்பிட்டு போய்ட்டான் ன.அங்க பாத்தா பொண்ணு கவுண்டர் ,பெரிய குடும்பம்‌‌. பொண்ணோட அப்பா ரொம்ப நல்ல மனசன் போல. எனக்கு சாதி,மதத்தோட என் பொண்ணு விருப்பம் தான் முக்கியம்னு போன இடத்துல அங்கயே நிச்சயத்த முடிச்சுட்டாங்க சித்தி பையனுக்கு 2 பவுன்ல மோதிரத்த போட்டு விட்டுட்டாரு அவங்க அப்பா.என் தம்பிக்கு ஒரே சந்தோசம் இப்படி முடிஞ்சதுல பெரிய பிரச்சனையா ஆகும்னு நெனச்சிருக்கான் ஆனா இவ்ளோ ஈசியா முடியும்னு அவன் கூட எதிர்பாக்கவே இல்லயாம். பொண்ணு பெங்கலூர்ல IT -ல வேற வேலை பாக்குதாம்‌.இவன் ஊர்ல பிஸ்ரஸ் பண்றான்‌. இதவிட ட்விஸ்ட் என்ன தெரியுமா பையன்- பாய் ‌.
தமிழ்
67
37
734
190.8K
News Algebra
News Algebra@NewsAlgebraIND·
TVK might contest Bengaluru Local Polls in Karnataka as per Asianet.
News Algebra tweet media
Indonesia
237
307
4.9K
624.3K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான். அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க.. 10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா? அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும். கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்.. மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம். அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
தமிழ்
560
3K
6.4K
407.3K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@AnalikaAna56780 @Kalaignarnews நீ கொடுத்த இந்த வீடியோலயே 9:52 செகண்ட்ல இருந்து போலீஸ் ஆபிஸர்ஸ் சிரிச்சிருக்காங்க. நீ மொதல்ல வீடியோவை ஒழுங்கா பாரு.. இனி AI னு சொல்லி முட்டுக்கொடுக்காத.
Dr. SRB tweet media
தமிழ்
0
0
2
33
Analika Analika
Analika Analika@AnalikaAna56780·
@Kalaignarnews அது fake அது தெரிஞ்சும் வந்து நீ உன்னுடைய ID போட்டிருக்கியே அங்கே லைவ் நடந்தது உண்மை தான். அதோட ஐடியை நான் கீழே வச்சிருக்கேன் வேணா நீ செக் பண்ணி பாரு.youtube.com/live/z1Bgc0NtP… உண்மையில AI வீடியோ தான் அந்த ஏ வீடியோல ஒரு. சேனல் name அங்கு இருக்குதா? நீ செக் பண்ணி பாரு.
YouTube video
YouTube
தமிழ்
1
0
1
1.2K
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | கோவை சிறுமி படுகொலையால் தமிழ்நாடே கொந்தளித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் குலுங்கி குலுங்கி சிரித்த காவல் அதிகாரிகள்! #Kovai | #TnPolice | #Kalaignarseithigal
தமிழ்
106
2.2K
3.9K
240.6K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@saijegadheeshh @MaridhasAnswers பார்த்தால் பொய் செய்தியாக தெரியவில்லையே.. எதை வைத்து பொய் செய்தினு சொல்லுங்க?
தமிழ்
1
0
1
418
Sai Jegadheesh ✨
Sai Jegadheesh ✨@saijegadheeshh·
@MaridhasAnswers பொய் செய்தி என்று தெரிந்தும் இவ்வளவு தைரியமாக இதை பரப்புகிறான் என்றால் இவனுக்கெல்லாம் தமிழ்நாடு காவல்துறை மீது கொஞ்சம் கூட அச்சமில்லை என்று தான் அர்த்தம்.
தமிழ்
25
332
1.2K
21.6K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@PttvNewsX கரூர் சம்பவத்தில் ஆதரவாக இருந்த எடப்பாடியை தேர்தல் முடிந்ததும் முதுகு குத்தியவர் விஜய். மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு 27 MLAக்களுடன் வந்த சிவி சண்முகம் & கோ விற்கு மந்திரி சபையில் இடமளிக்காமல் முதுகு குத்தியவர் விஜய். விஜயிடம் இருந்து கூட்டணிகள்தான் உஷாராக இருக்க வேண்டும்.
தமிழ்
0
0
2
106
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
காங்கிரஸிடம் இருந்து முதல்வர் விஜய் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் #TamilisaiSoundararajan | #BJP | #Congress | #Vijay
PttvOnlinenews tweet media
தமிழ்
11
28
291
19.8K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@ThanthiTV அய்யோ விஜய் வருத்தப்பட்டாரா? சிறுமியின் குடும்பத்தினர் அண்ணாவுக்கு ஆறுதல் சொல்லனும் போல..
தமிழ்
0
0
0
2
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"CM விஜய் வருத்தப்பட்டார்" "கோவை சிறுமி கொலை சம்பவம் - CM விஜய் வருத்தப்பட்டார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்" - அமைச்சர் விக்னேஷ் #kovaichildmurder #cmvijay #ministervignesh
Thanthi TV tweet media
தமிழ்
200
222
1.2K
65.5K
Dr. SRB
Dr. SRB@Sivram_B·
@prem_amour @NewsAlgebraIND CM- Joseph Vijay Speaker- John Christian Devavaram Prabhakar Finance Ministar- Marie Wilson Minister for Public Works- Aadhav Arjuna (son-in-law of Martin) Advisor to the CM- John Arokiasamy Chennai Commissioner- Amal Raj Do you think these are just coincidences, dimwit?
English
1
0
2
161