ரெட் Sparrow 🐦
4.4K posts


@SivaDas45 Itha vida Epicsports more batter... And Brave browser la use panna advertise um varaadhu...
English

@SivaDas45 கிரிக்கெட் க்கு கொடுக்குற முக்கியத்துவம் இதுக்கு தர மாட்றானுக.
கார்ப்பரேட் கம்பெனி எல்லாம் விளம்பரம் போட முடியாதேனு ஸ்பான்சர் பண்ண மாட்றானுக.
சரி Govt னாலும் ஸ்டேப் எடுக்குதான அதும் இல்ல. 🤷♂️
கேரளா Football னா உயிரையே கொடுப்பானுக.
தமிழ்

வெறும் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுயே கால்பந்து ⚽ உலகக்கோப்பை தகுதி ஆகும் போது
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா வெக்கம் பட வேண்டும்
கால்பந்து சின்ன வயதில் இருந்தே சொல்லி கொடுத்து சரியான கட்டமைப்பு வேண்டும் ஆனால் இந்தியாவில் திறமைக்கு மதிப்பு சாதி மதத்துக்கு மட்டும் மதிப்பு
சரியான கட்டமைப்பு சரியான திட்டமிடல் இருந்தால் இந்தியா எப்போதோ உலகக்கோப்பையில் தகுதி பெற்று இருக்கும் ஆனால் இங்கே இருக்கிற அரசியல் தான் காரணம் இன்னும் இந்தியா உலகக்கோப்பை தகுதி பெறாத காரணம்
நம்ம மட்டும் கத்திய மற போகுது அதிகாரம் வேணும் 🙂

தமிழ்
ரெட் Sparrow 🐦 me-retweet

@SuriyaAbi6 @mrithulaM 2025 Summer screenshot podunga evvlov vanthuruku pakkalam.
Eesti
ரெட் Sparrow 🐦 me-retweet

“சாய் பாபா வண்டிய பார்த்தா கீழ இறங்கி வந்து பணிவா காசு குடுத்துட்டு போற அதே ஆள், Sanitary workers கிட்ட மட்டும் திமிரா மாடிலேந்து குப்பைய வீசி எரியறீங்களே, ஏன்?”
Sasi interviews for #Noorusami promotions are so good!! 🔥👏🫡
தமிழ்
ரெட் Sparrow 🐦 me-retweet

@teakkadai1 காதி செருப்பும் ஒரு பக்கம் பேமஸ் ஆக தான் இருந்துச்சு.
தமிழ்

எண்பதுகளில் மதுரை மற்றும் மதுரையை சுற்றி இருந்த நடுத்தர குடும்ப பையன்களின் கனவு என்பது,
ஹாஜி மூஸா துணிக்கடையில் டிரஸ் எடுக்க வேண்டும். அனுமந்தராயன் கோவில் தெருவில் இருக்கும் ஸ்டைல் கிங் டைலர் கடையில் துணி தைக்க வேண்டும். அல்லது நைஸ் பிக்ஸ்.
துணிக்கடை டெய்லர் கடை எல்லாம் மாறும். ஆனால் மாறாத ஒன்று பாட்டா செருப்பு கடையில் ஷூ அல்லது நல்ல செப்பல் எடுக்க வேண்டும் என்பது.
அந்த அளவிற்கு அப்போதைய மிடில் கிளாஸ் பையன்களின் மனதை ஆக்கிரமித்து இருந்தது பாட்டா. லெதர் செருப்பு என்பது ஒரு எலைட். பாட்டா லெதர் என்பது கூடுதல் எலைட். பாட்டா செருப்பு தவிர வேறு எதுவும் எனக்கு செட் ஆகாது என்பது ஒரு ஆடம்பர ஸ்டேட்மெண்டாக கருதப்பட்டது.
பள்ளிகள் துவங்கி விட்டபடியால், யூனிபார்ம் ஷூ எடுப்பதற்காக சென்றபோது, பாட்டா ஷோரூம் அழுது வடிந்து கொண்டு இருந்தது. போதுமான விளக்குகளை கூட போடவில்லை. உள்ளே நுழைந்தாலே தும்மி விடுவோம் என்பது போல அந்த சிவப்பு வண்ண பெட்டிகளின் மீது தூசு படிந்திருந்தது.
மாறாக, எல்லா பிராண்டுகளையும் விற்கும் கடைகளில் கூட்டம் திமிறிக் கொண்டிருந்தது. மற்ற பிராண்டுகள் எல்லாம், வெயில் தாழ்ந்து ஐந்து மணி அளவில் டீ குடிக்க கடைக்கு மக்கள் வரும்பொழுது போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியும், உளுந்த வடையும் எவ்வளவு ஆர்வமாக இருக்குமோ அப்படி விற்றுக் கொண்டிருந்தது.
சில பள்ளிகளுடன் டை அப் இருக்கும் பாட்டா ஷோரூம் கடைகள் மட்டும் தப்பிப் பிழைக்கின்றன.
அடுத்த தலைமுறையுடன் கனெக்ட் ஆகாத அவர்களை ஈர்க்காக எந்தத் தொழிலும் வெற்றி பெறுவதில்லை.
வெற்றி பெற்ற முந்தைய தலைமுறையின் மிகப் பெரிய சவாலே அடுத்த தலைமுறைகளுடன் கனெக்ட் ஆவது தான்.
தமிழ்
ரெட் Sparrow 🐦 me-retweet

@SJB56856832 Madurai Style la parotta salna kidaikutham anga.. Athan over koottam
Eesti

@SivaDas45 Ithuku ellam entha bank account primary ah use pannurenga..
English

@PttvNewsX @joe_selva1 எல்லா முருகன் கோவிலுக்கும் சுப்ரமணிய சுவாமி ன்னு மாத்திட்டு இருக்கானுக.
செந்தில் ஆண்டவர் ஆலயம்னு சொன்ன என்ன.
தமிழ்


@mayavarathaan ஜியோ fiber 30Mbps 399 + GST = ₹470 பில்.
எந்த பிராச்சனையும் இல்ல 3 வருசமா use பண்ணுறேன்.
தமிழ்

ஏர்டெல் ஃபைபர் இணைய இணைப்புக் கொடுக்க இணையத்தில் தேடினேன். மொபைல் செயலி அல்லது இணையத்தில் மொபைல் எண், OTP உள்ளிட்டுத் தேட வேண்டியிருக்கிறது.
நம் முகவரியை உள்ளிட்டுத் தேடினால், ரூ. 499 + GST - 40 Mbps வேகம் என்றிருந்தது.
தனியாகவெல்லாம் விண்ணப்பிக்க வேண்டாம். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று தேடினாலே போதும், அதுவே தானாகவே, “உங்கள் தேர்வுக்கு நன்றி. எங்கள் விற்பனைப் பிரதிநிதி உங்களைத் தொடர்பு கொள்வார்” என்று குறுந்தகவல் வந்து விடுகிறது.
வேறு எதாவது ப்ளான் இருக்கிறதா என்று பார்த்தால் மீண்டும் ஒரு குறுந்தகவல் வருகிறது. அத்தனை தனித்தனி அழைப்புகளும் வருகின்றன. ஏற்கனவே இணைப்பு கொடுத்த பிறகும் அழைப்புகள் வருகின்றன. என்ன மாதிரியான வடிவமைப்போ தெரியவில்லை.
***
ஏர்டெல்லில் இருந்து அழைத்தனர்.
“வெப்சைட்டிலே தெரியாமப் போட்டிருப்பாங்க. இங்கே ரூ. 599 + GST ப்ளான்தான் ஆரம்பம். அதுக்கு 30 Mbps வேகம் + எல்லா சேனல்களும் பார்க்கலாம் + குறிப்பிட்ட OTT உண்டு. ரூ. 1,500 அட்வான்ஸ் கொடுத்தால் அடுத்த இரண்டே கால் மாச பில்லிலே மாசத்திலே அந்தத் தொகை கழித்துக் கொள்ளப்படும். அதுக்கு அப்புறம் 10 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 100 குறையும். இது ஸ்பெஷல் ப்ரமோஷன்” என்றனர்.
“எனக்கு டிவி, ஓ.டி.டி. எல்லாம் வேண்டாமே” என்றேன்.
“அது வேண்டாமுன்னா சுவிட்ச் ஆஃப் பண்ணி வெச்சிடுங்க” என்று பதில் வந்தது.
அவர்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்பு கொண்டேன்.
“ரூ. 499 ப்ளான் உண்டே. அதிலேயும் இந்தப் பிரமோஷன் உண்டே” என்றனர்.
உள்ளூர் நபர், “அவங்க அப்படிக் கொடுத்துட்டா நான் ஏர்டெல் வேலையை விட்டுப் போயிடுறேன்” என்றார் கறாராக.
அவர் சொன்னபடியே ரூ. 599 திட்டத்தை எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் வீடு தேடி வந்து அடையாள அட்டை வாங்கி நம் புகைப்படத்தை எடுத்து பிறகு இணைப்பு கொடுப்பார்கள். இப்போதோ அதையெல்லாம் வாட்ஸப்பிலேயே வாங்கிக் கொண்டனர். நான் வழக்கம் போல, “ஆதார் 12 இலக்க எண் தர மாட்டேன். 16 இலக்க Virtual ID - Masked ஆதார் பரவாயில்லையா?” என்று கேட்டேன். “வேண்டாம். லைசன்ஸ் அனுப்புங்க” என்றனர்.
மறுநாளே இணைப்பு வந்தது.
அவர்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் அனுப்பியதற்கும் பதில் இல்லை. பொதுவாக அவர்கள் உடனே பதில் அளிப்பதுண்டு. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, எனக்கு OTT + channels இல்லாமல் இணைய இணைப்பு மட்டும் வேண்டும் என்றேன்.
“உங்களுக்கு Airtel Black கொடுத்திருக்கிறார்கள். அதில் அது எல்லாம் சேர்ந்துதான் வரும்” என்றனர்.
“நான் அதைக் கேட்கவே இல்லையே”
“அப்போ நீங்க மொபைல் செயலியில் சென்று change plan போடுங்கள்” என்றனர்.
ஆனால் அதில் ஏற்கனவே உள்ளதை விட கூடுதல் தொகை கொண்ட திட்டங்களுக்கு மாற்றிக் கொள்ள மட்டுமே வசதி உள்ளது.
மீண்டும், மீண்டும் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தேன்.
ஒவ்வொரு தடவை ஒவ்வொருவர் அழைத்து, “ஆரம்பத்திலேருந்து சொல்லுங்க” என்று சொல்லி விட்டு அதே வழக்கமான, “மொபைல் செயலியிலே மாத்துங்க” என்பதையே சொன்னார்கள்.
பிறகு ஒருவர் அழைத்து, “நீங்க OTT, சேனல் ரெண்டையும் அதிலே நீக்கிட்டுச் சொல்லுங்க” என்றனர்.
அதைச் செய்தேன். ஆனாலும் அதே ரூ. 599, 30 Mbps வேகம்தான் இருந்தது.
மீண்டும் தொடர்பு கொண்டேன்.
“இதிலே மாசம் ரூ. 100 கூப்பன் கிடையாது” என்றனர்.
“போங்கய்யா நீங்களும் உங்க கஸ்டமர் சர்வீஸூம்” என்று கடுப்படித்து விட்டு, மீண்டும் சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்பு கொண்டுக் கேட்டேன்.
“உங்களை வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைத்துப் பேசியது யார்?” என்று கேட்டனர்.
“கூப்பிடுறவங்க யாரும் பேரு சொல்றதில்லை. உங்ககிட்டதான் பதிவு இருக்குமே. பார்த்துக்குங்களேன்” என்றேன்.
ஓரிரு நாட்கள் நேரம் எடுத்துக் கொண்டு மீண்டும் அழைத்தனர்.
“உங்கள் திட்டம் ரூ. 499+ GST - 40 Mbps என்று மாற்றி விட்டோம். ஏற்கனவே செலுத்திய தொகை ரூ. 1,500 அடுத்தடுத்த பில்களில் கழிந்த பிறகு பத்து மாதங்களுக்குரிய ரூ. 100 கூப்பனை நாங்கள் ஒரே தடவையாக ரூ. 1,000 என்று வரவு வைத்து விடுகிறோம்” என்று உறுதியளித்தனர்.
ரொம்ப நல்லதாப் போச்சு!
இதே பிரச்னை கடந்த ஆண்டுக் கடைசியில் மயிலாடுதுறையில் கொடுத்த போதும் வந்தது. ஆனால் அங்கே இணைப்பு கொடுக்க வந்தவரே கூடுதல் திட்டத்தில் இணைப்பு கொடுக்கிறேன். சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் இதற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொடுத்துச் சென்று பிறகு மாற்ற இயலாமல் புகார் எழுப்பி சரி செய்ய வேண்டியிருந்தது.
இந்தத் திட்டம் கிடைத்தால், வேலையை விட்டுப் போவதாகச் சவால் விட்ட உள்ளூர் ஏர்டெல் ஊழியருக்கு இதைத் தெரியப்படுத்தாமல் இருப்பதே நல்லது. ஆங்காங்கே வேலையில் இருந்து அனுப்பி வைக்கும் நிலையில் அவருக்கு வேறு வேலை கிடைக்கச் சிரமம் ஆனாலும் ஆகலாம். நம்மால் ஒருவருக்கு வேலை வாங்கித் தர முடியவில்லையென்றாலும், போக வைத்ததாக இருக்க வேண்டாமல்லவா?
Thanks @Airtel_Presence social media team!
சுபமஸ்து 🙏
தமிழ்

@ThanthiTV இப்போ DMK ஆளுங்க கடிச்சி வைப்பாங்க.
ஆனா அவரு பரம்பரை திமுக! அப்பா PTR ல துடங்கி பாரம்பரியம் விட்டு தர மாட்டார்.
அதனால வேற கட்சி எல்லாம் போக மாட்டார். நீங்களா திட்டி அவர தமிழிசை BJP (அப்பா காங்கிரஸ்) போல மாற வச்சிராதீங்க.
மாறுனாலும் நல்ல முடிவு தான்.
தமிழ்

"முடிவுக்கு வந்த இருதுருவ அரசியல்.. தொடங்கிய புதிய சகாப்தம்"
"தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 35% வாக்குகளை பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நாம் நிச்சயமாக ஒரு புது யுகத்தில் இருக்கிறோம். திமுக, அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது"
- 2026 தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள கடிதத்தில் கருத்து
#ptrpalanivel #tvk #vijay #thanthitv

தமிழ்

@kuttipillai @dskabilan @arasubus @sivasankar1ss நல்லா எடுத்தாரு.. New BS6 interstate பஸ் க்கு interstate பஸ் சுத்தம் இல்லாம குப்பையா இருக்கு கழுவமா உள்ளணு போட்டோ அனுப்பி போட்டதுக்கே பல மாசமா பதில் இல்ல.
தமிழ்

@dskabilan @arasubus நடவடிக்கை எடுக்க இது திமுக ஆட்சி கிடையாது.முன்பு அண்ணன் @sivasankar1ss அவர்கள் மந்திரியாக இருந்தார்.நடவடிக்கை எடுத்தார். இனிமேல் இப்படி யாரிடமும் கோரிக்கை வைக்க முடியாது.
தமிழ்

@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும் எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...

தமிழ்

@tamilravi @Madurai_Ashok எதே ஒவ்வொரு சீட்டின் விலையும் ஆயிரகணக்கான ரூபாய் ஆஹ்??
₹30 ரூபா தான் டிக்கெட்
Bumber மட்டும் ₹500
தமிழ்

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தொடங்கினால் என்ன தவறு, அதுவும் TASMAC போல அரசுக்கு வருமானம் தருமே என்று ஒரு 90s kid கேட்டார்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை இருந்தது. பல பாமர மக்களும் தங்கள் அன்றாடக் கூலியைக் கொண்டு போய் லாட்டரிச் சீட்டு வாங்கியே அழிந்தார்கள். அதனால் தான் 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு லாட்டரியைத் தடை செய்தது.
இன்றும் கூட கேரள எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டு ஊர்களுக்கு லாட்டரி வாங்க பலரும் படையெடுக்கிறார்கள். அதுவும் ஒவ்வொரு சீட்டின் விலையும் ஆயிரக்கணக்கான ரூபாய்.
போதை போல லாட்டரி சூதாட்டமும் நம்மை அடிமையாக்கும். குடும்பங்களைக் குலைக்கும். கடனைப் பெருக்கும். தற்கொலைகளைத் தூண்டும். அதனால் தான் கடந்த திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் கொண்டு வந்தோம். ஆன்லைன் ரம்மியைத் தடுத்து விட்டு லாட்டரியை மட்டும் விற்றால் என்ன நியாயம்?
மது என்பது அடிப்படையில் ஓர் உணவு. அதை அளவோடு குடிப்பது தனிப்பட்ட மனித விருப்பம், அடிப்படை உணவு உரிமை. முற்றிலும் மதுவைத் தடை செய்தால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்புகள் நேர்கின்றன. அதையும் லாட்டரியையும் எப்படி ஒப்பிடுவது? லாட்டரி வாங்குவது தன்னுடைய அடிப்படை உரிமை என்று யாரேனும் ஒருவர் வாதிட முடியுமா?
தமிழ்
ரெட் Sparrow 🐦 me-retweet

@PttvNewsX மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு க்கு வெளியவே 4 டாஸ்மாக் பார் எல்லாம் இருக்கு.
குடிக்க பஸ் ஏறி போகணு இருக்கானுங்க.
தமிழ்
















