மிருதுளா

188.7K posts

மிருதுளா banner
மிருதுளா

மிருதுளா

@mrithulaM

Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian & Proud DMKian/45/

Chennai Katılım Ağustos 2017
1.5K Takip Edilen77.8K Takipçiler
மிருதுளா retweetledi
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
Hi @ManickamTagore, Before constantly preaching to DMK, maybe take a moment to look at the condition of your own party in Tamil Nadu. Srinidhi who contested from Singanallur in a Congress seat herself has openly stated that even during the elections, members from her own party did not fully work for her and instead supported TVK. Yet she says it was the alliance cadres and workers who stood with her till the very end and helped her secure 65024 votes. Read that again carefully. Congress functionaries were allegedly working for TVK even while Congress candidates were contesting. Congress's betrayal did not begin after the elections. It was already happening during the campaign itself. And now the same candidate has quit Congress questioning its ideological stand after AIADMK MLAs joined TVK. This is the real state of Congress in Tamil Nadu. No ideological clarity. No organisational strength or discipline. No political consistency. Only survival through alliances and opportunistic positioning. A party that cannot even ensure its own cadre work for its own candidates has absolutely no moral authority to lecture those who worked for Congress candidate's victory on ground. Congress is increasingly behaving like a political parasite, surviving on the strength of regional allies while simultaneously undermining them whenever convenient.
English
37
405
1.1K
40.4K
மிருதுளா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | கோவை எஸ்.பி. அலுவலகம் அருகே இளைஞருக்கு கத்திக் குத்து #SunNews | #Coimbatore | #Crime
Sun News tweet media
தமிழ்
21
468
648
18.7K
மிருதுளா retweetledi
KARUPPU
KARUPPU@Karuppu_7·
3.30 நிமிஷத்துல ஸ்டாலின் தொகுதிக்கு செஞ்சத பத்தியும், ஓட்டு போட்டவனுக லட்சண்த்தையும் பேசிருக்காப்ல, 30 sec பேசினத தலைப்பா போடுற, சோத்துக்கு பதிலா sofa பஞ்ச திண்ணுட்டு இருக்கான் போல சமஸ்
தமிழ்
5
132
257
9.7K
மிருதுளா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | சிறு - குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்திட வேண்டும் - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த விவசாயிகள் #SunNews | #FarmLoanWaiver | #FarmersProtest
Sun News tweet media
தமிழ்
51
897
1.9K
65.3K
மிருதுளா retweetledi
Sudharsan Durai. BBA,MSW(HR)🎓M.A.Political Sci
தங்கம்டா என் தலைவன்..🔥 மாற்று கட்சி காரன் கூட புகழும் அளவுக்கு அவரோட செயல் இருக்கு... இது போதும் எங்களுக்கு.. தோல்வி நிரந்தரம் இல்லை தற்காலிகமானது.. மறுபடியும் ஜெயிச்சு வருவாரு...🔥🔥🔥
தமிழ்
9
676
1.9K
18.9K
மிருதுளா retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து விவசாய மக்களை ஏமாற்றியுள்ளார் திரு @TVKVijayHQ அவர்கள். Sofa model முதல்வரின் இன்றைய அறிவிப்பால் 5 ஏக்கர்களுக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சோறு போடும் விவசாய மக்களின் வயிற்றில் அடிக்க எப்படி மனசு வந்தது? அனைவரையும் ஏமாற்றி ஆட்சியில் இருப்பதற்கு வெட்கமா இல்லையா CM சார்? #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
39
716
914
10.4K
மிருதுளா retweetledi
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again. It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end. And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
English
206
1.2K
3.6K
86.7K
மிருதுளா retweetledi
6.0
6.0@its_strr·
பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்தா மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கான்... யார்ரா இவனுக்கு எல்லாம் ஓட்டு போட்டிங்க... கோமாளி புண்டைகளா 😭😭😭
Sun News@sunnewstamil

#WATCH | மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்திட கர்நாடக அரசு உத்தேசித்து வருவது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட அறிவுறுத்தியுள்ளார் #SunNews | #CauveryRiver | #MekedatuDam

தமிழ்
5
149
212
8.2K
Myshkin
Myshkin@idiot_mysh_kin·
@mrithulaM அவனுங்க ஆல்ரெடி அதுக்கு fire விட்டுக்கிட்டு தான் இருக்கானுங்க....🤧🚶
Myshkin tweet media
தமிழ்
1
0
0
33
மிருதுளா
சொன்னது செய்யலன்னா என்ன.. அதான் தியேட்டர்ல எக்ஸ்ட்ரா ஷோ போட்டுருக்காங்களே, பாத்து ஜாலியா இருக்க வேண்டியது தானே..
Sun News@sunnewstamil

#BREAKING | தேர்தல் வாக்குறுதியில் பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி எனக் கூறிய தவெக.. தற்போது ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி என அறிவிப்பு #SunNews | #FarmLoan | #TVK

தமிழ்
1
19
39
1.5K
மிருதுளா
இவங்க ஸ்டிக்கர் ஒட்டாம செயல்படுத்துன ஒரே விஷயம், அதுவும் மக்களுக்கு எவ்ளோ பயனுள்ளது 😂 அனுபவிங்க
மிருதுளா tweet media
தமிழ்
6
38
46
3.4K
Myshkin
Myshkin@idiot_mysh_kin·
@mrithulaM 🐿️~ என்ன புரோஜனம்... ஜனநாயகன் படம் ரிலீஸ் பண்ணலையே...🏃🏃🏃
Myshkin tweet media
தமிழ்
1
0
0
136
மிருதுளா retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. #TVKFails
தமிழ்
39
1.5K
2.7K
34.6K
மிருதுளா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரை கைது செய்யக் கோரி சாலை மறியல் #SunNews | #TVKVijay‌ | #Vellore
Sun News tweet media
தமிழ்
47
2.4K
5K
55.4K
மிருதுளா retweetledi
சுந்தரவடிவேலு
15 நாள்ல அடுத்த கட்சிய ஒடைச்சி 3 MLA வ தூக்கரான் , மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிச்சு எடப்பாடிய 4 வருஷம் ஆட்சி பண்ண விட்டார் தலைவர் ஸ்டாலின் . அந்தாள் கென்டக்காலு மசுருக்கு கூட எந்த நாயும் ஈடாக மாட்டானுக
தமிழ்
94
1.2K
3K
71.4K
மிருதுளா retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
7.8K
16.5K
1.2M
மிருதுளா retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்
999
4.3K
8.9K
549.2K