Dhanapal D

9.9K posts

Dhanapal D banner
Dhanapal D

Dhanapal D

@dskabilan

மருந்தாளுனர்.

Katılım Şubat 2011
916 Takip Edilen403 Takipçiler
Dhanapal D retweetledi
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
நீர் மேலாண்மையில் உலகமெங்கும் புரட்சி செய்யும் தமிழகத்தை சேர்ந்த தம்பி நிமல் ராகவனுக்கு @being_nimal தமிழ்நாடு அரசு பணி அளித்து அவரின் புதிய செயல்திட்டங்களை ஊக்குவித்தால் தமிழக நீர் மேலாண்மையை மட்டுமல்ல உலக நீர் மேலாண்மையை பாதுகாப்பார் என்பதில் எந்த ஐயமுமில்லை.... @CMOTamilnadu 🙏🙏🙏
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. tweet media
தமிழ்
17
156
444
11.7K
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
இந்திய நாட்டிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெறும் மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில், நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளுக்காக பயணம் செய்கிறேன். இது என் நீண்டநாள் ஆசையும், மனதில் வைத்திருந்த ஒரு கனவும் கூட. நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பயணம் தொடர்கிறது. ❤️ Thank you Hon minister @nitin_gadkari for the invite💫
Nimal Raghavan tweet media
தமிழ்
44
200
900
21K
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@being_nimal வாழ்த்துக்கள் 💐💐💐 நீரின்றி அமையாது உலகு 💧💧💧
தமிழ்
0
0
0
20
Dhanapal D retweetledi
InfuseInformer
InfuseInformer@InfuseInformer·
@IndianTechGuide She is one of the candidates who forgot to bring election certificate for oath in assembly. 😅
English
2
3
18
3.5K
Dhanapal D retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா ஆறடி மாட்டுப்பய மாட்டிகிட்டான்...
தமிழ்
9
796
1.3K
29.9K
Dhanapal D retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “EPS முடிவுக்கு எதிராக வாக்களித்துவிட்டு தலைமையை ஏற்போம் என்றால் என்ன அர்த்தம்?” -தனபால், அதிமுக எம்.பி. #SunNews | #ADMK | #EPS
தமிழ்
7
126
530
23.6K
Dhanapal D retweetledi
RK - Say No To Drugs & DMK
நாம் வீழனும்னு வேலை பார்த்த கூட்டமே நாம் வென்றோம்னு ஒத்துக்கும் அந்த நொடி 🔥🔥🔥 #WeStandwithEPS
தமிழ்
3
44
178
2.7K
Dhanapal D retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd படித்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் PTR அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது E Tender கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 25 லட்ச ரூபாய்க்கு மேலாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் விடப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் பாக்ஸ் டெண்டர் மூலம் கமிஷன் வாங்கி டெண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பிழைப்பில் மண் விழுந்தது. PTR அவர்களின் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுவதால் அதை அனைவரும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. அப்படி பார்த்ததால் தான் திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க ஒப்பந்ததாரர்களை செட் செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து ஊழல் செய்ததை அறப்போர் இயக்கத்தால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் CBI விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது. E டெண்டர்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களும் டெண்டர்களில் கலந்து கொள்ள் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கமிஷன் கொடுக்க விருப்பம் இல்லாத ஒப்பந்ததாரர்களும் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. என்ன நம்ம பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்களே என்று ஊழல்வாதிகள் அடங்கி போகவில்லை. புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலத்தில் அவசரமாக சில பொருட்கள் வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Limitted Tender வழிமுறையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே limitted tender கொடுக்க முடியும் என்பதால் கடந்த திமுக ஆட்சி முடிவடையும் காலம் துவங்கி பல்வேறு limitted டெண்டர்கள் சென்னை மாநகராட்சியால் போடப்படுகின்றன. இது தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற துவங்கியது. அப்படித்தான் பெருங்குடி குப்பை கிடங்குக்கு Excavator வாடகைக்கு எடுக்க சுமார் 50 லட்சம் வீதம் 6 Limitted டெண்டர்கள் போடப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கு 6 excavatorகள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று டெண்டர் போடப்பட்டு ஒரே நாளில் மூடப்படுகிறது. இதை அறப்போர் இயக்கம் கண்டறிந்து புகார் அளித்தது. வாடகை எடுக்க கொடுத்த விலைக்கு புதிதாக excavatorகள் வாங்கிவிடலாமே என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி EE தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி மாநகராட்சியில் LImitted டெண்டர் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கை செய்தி வாயிலாக சொல்லி இருக்கிறார். இனி தமிழகத்தில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எந்த விதிமுறைகளையும் மீறாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான work order இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாக அங்கேயே இருக்கும் படி செய்ய வேண்டும். தற்பொழுது பெரும்பாலான work orderகள் மக்கள் பார்வைக்கே வைக்கப்படுவதில்லை. இதனால் என்ன வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை கூட மக்களால் அறிந்து கொள்ள் முடியவில்லை. வேலைகளில் முறைகேடு செய்வதற்காகவே work orderஐ திட்டமிட்டு ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள். தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே ஊழல் புகார்களுக்கு உரிய துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும். @CMOTamilnadu @TVKVijayHQ We are Watching… அறப்போர் தொடரும்.
Arappor Iyakkam tweet media
தமிழ்
39
468
1.3K
46.6K
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@PttvNewsX அதிமுக வில் இருந்து ஆள் பிடிப்பதற்காக இவருக்கு நிதி துறை
தமிழ்
1
0
0
183
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு #TNCabinet | #Vijay | #Cabinet | #TNGovt | #Sengottaiyan
PttvOnlinenews tweet media
தமிழ்
14
479
2.4K
18.9K
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@FriendsOfVck அம்மாவின் ஆட்சியில் ஏன் இதற்கு முன்பு தனபால் அவர்கள் உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு அமைச்சராக இருந்தாரே
தமிழ்
1
0
7
216
🌾கவிகண்ணா🌾
ஒரு தலித்தை இத்தனை ஆண்டுகளாக ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமே பயன்படுத்திய திமுக ஆதிமுக முதல் முறை தமிழகத்தின் முக்கய துறையான கல்வித்துறைக்கு ஒருவரை நியமித்தது #தவெகவின் மாற்று அரசியலை காட்டுகிறது🔥 விஜய் அவர்களுக்கு நன்றி🙏
🌾கவிகண்ணா🌾 tweet media
தமிழ்
363
1.2K
5K
273.3K
Dhanapal D retweetledi
dharmaraj k
dharmaraj k@dharmarajku·
அதிமுக தொண்டர்களே! 🔥 பொதுக்குழு உறுப்பினருக்கு தலா 2 கோடி கொடுத்து EPS-ஐ நீக்க முயற்சி தீவிரம்! EPS அண்ணன்:“கையெழுத்து போடாதீர்கள்” என கோரிக்கை விடுத்தார். நமது கடைசி நம்பிக்கை முறியடிக்கப்படும் முன்... தொண்டர்களே எழுங்கள்! முறியடிப்போம்! 💪 ❤️ Like | 🔁 Retweet | 💬 Comment
தமிழ்
13
150
418
6K
Dhanapal D retweetledi
Jeyaramanvelu v
Jeyaramanvelu v@jeyaramvelu·
ஜெயித்தாலும் ஆட மாட்டோம் தோற்றாலும் ஓட மாட்டோம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சகோதரி டாக்டர் திவ்யா அவர்கள் புரட்சித் தமிழரிடம் ஆசி பெற்ற போது ✌️.
Jeyaramanvelu v tweet media
தமிழ்
5
150
767
8.7K
Dhanapal D
Dhanapal D@dskabilan·
It happens 10th night..11th morning i rise the complint @arasubus via DM but they are not responding by mistake not mentioned the date 👇🏻
Dhanapal D@dskabilan

@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும் எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...

English
1
3
6
670
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@S5RjyBvwwJZcEJP @arasubus இதற்கு முன்பு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
Dhanapal D tweet media
தமிழ்
1
0
2
3.1K
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும் எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...
Dhanapal D tweet media
தமிழ்
38
341
662
61.5K
Bommuraj
Bommuraj@bommuraj_tvk·
@dskabilan @arasubus நேற்று / தேதி : 10/05/2025 புகார் அளிக்கும்போது சரியான தகவல்களை கொடுக்கவும்.. 🙏
தமிழ்
1
2
22
4.5K
Dhanapal D retweetledi
Dr Velamur Govindarajan
Dr Velamur Govindarajan@Govindarajan67·
#WeStandwithEPS #எதுவரினும்_எடப்பாடியார் 💪
Dr Velamur Govindarajan@Govindarajan67

@AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @TVKVijayHQ @actorvijay "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரும் , பத்திரிக்கையாளருமானதிரு கோவிந்தராஜன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சமரசம் இடையே கடும் விவாதம் புரட்சித் தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காணப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் திரு சமரசம் அவர்கள் திரு விஜயை வாழும் எம் ஜி ஆர் என்று கூறியது மட்டுமல்லாமல் திரு @SPVelumanicbe மற்றும் திரு @CVShanmugamofl ஆகியோருடன் சேர்ந்து அதிமுக கட்சி @TVKPartyHQ ஆதரவு அளிக்க வேண்டும் திரு விஜய் அவர்களை அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எம்ஜிஆர் போன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு திரு @EPSTamilNadu அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் இதுதான் அதிமுகவிற்கு ஒரே தீர்வு என்று சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டார். #எங்க_கருப்பசாமி_எடப்பாடியார் #எடப்பாடியார் #அதிமுக #எம்ஜிஆர் #AIADMK #Westandwitheps #wesupporteps #edappadiyarourhope #Edapaddipalaniswami

QME
0
12
39
1K
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@TVK_Dinshu @arasubus இதற்கு முன்பு DM வழியே புகார் அனுப்பியுள்ளேன் சகோ
Dhanapal D tweet media
தமிழ்
1
0
4
723
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
தேதியை மறைத்து போட்டுருக்கலாம் 👍 உங்களின் பதிவுப்படி நேற்றைய தேதி 14.05.2026 ஆக தானே இருக்கும்! எப்படி 10 னு இருக்கு இருந்தாலும் @arasubus இதை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்!
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media
Dhanapal D@dskabilan

@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும் எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...

தமிழ்
1
96
230
24.7K