Dakshina Pradesh Ram

40.9K posts

Dakshina Pradesh Ram banner
Dakshina Pradesh Ram

Dakshina Pradesh Ram

@rams_offl

You don't need to know

Madurai Bergabung Ocak 2013
397 Mengikuti337 Pengikut
Dakshina Pradesh Ram me-retweet
Lalitha Kumaramangalam
Lalitha Kumaramangalam@kumaramangalaml·
@annamalai_k has shown both maturity & statesmanship in dealing with the @tnbjp internal wrangling that denied him a well deserved Assembly seat. I’ve always said after my brother, the late ‘Ranga’(Kumaramangalam), BJP has finally found a good State Leader. My Best Wishes to him
English
17
141
507
9.6K
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
பிட்டு ஐடிக்களை மொத்தமாக முடிக்கினப்புறம் டிவிட்டர் ஒரு மஜாவாவே இல்லயே. நவரசமும் கலந்தது தானே வாழ்க்கை. எந்நேரமும் அரசியல் சண்டையே பார்த்துட்ருந்தா எப்படி
தமிழ்
1
0
0
20
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
@Rama_Chandran_K இப்பவே சிக்னல் கொடுக்கறது கூட்டணியோட தோல்விக்கு வழி வகுக்கும். எலக்‌ஷன் முடிஞ்சு தொங்கு சட்டசபை வரட்டும் அப்புறம் துணை முதல்வராகிட்டு எம்எல்ஏ எலக்‌ஷன்ல்ல நின்னுக்கலாம்னு முடிவு பண்ணிட்டார் போல
தமிழ்
0
0
1
5
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
2026 தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்னு திருமா அவர்கள் சொன்னது தான் இந்த யூகங்களுக்கு எல்லாம் காரணம். அதனால் ஊடகங்கள் மேல் தப்பு கிடையாது. இப்ப என்னனா அதை தம்பிகளுக்கு சொன்னேன் சொல்றார். Anyway நல்ல முடிவு 👌🙌
PttvOnlinenews@PttvNewsX

“காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிவிடவில்லை”- திருமாவளவன் அறிவிப்பு #Thirumavalavan | #VCK | #Kattumannarkoil | #ElectionWithPT | #Election2026

தமிழ்
2
1
1
178
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
எப்படி இவ்ளோ நிச்சயமா மத்தில திமுகனு எழுதுறாங்க
santhosh gopal@santhoshgopal1

மதுரை central - திமுக மதுரை கிழக்கு - திமுக மதுரை மேற்கு - அதிமுக மதுரை வடக்கு - அதிமுக மதுரை தெற்கு - அதிமுக மேலூர் - அதிமுக திருப்பரங்குன்றம் - அதிமுக திருமங்கலம் - அதிமுக சோழவந்தான் - அதிமுக போடிநாயக்கனூர் - அதிமுக கம்பம் - திமுக உசிலம்பட்டி - அதிமுக ஆண்டிபட்டி - அதிமுக பெரியகுளம் - அதிமுக இந்த முடிவு மட்டும் உண்மையாக வந்தால் 2011 முடிவுகள் திரும்பும் OPS தோற்கிறார். மதுரை, தேனி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் மட்டும் திமுக, மற்ற அனைத்தும் அதிமுக என்றால் TTV effect ah? இதை 2021 ல் TTV சேர்த்து இருந்தால் ஆட்சியை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன செய்றது. மாலைமுரசு survey Excerpt from Rajkumar

தமிழ்
0
0
1
26
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
இது மாதிரி இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்
Sun News@sunnewstamil

#JUSTIN | கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொறுப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியின் தவாக-வின் வேட்பாளருமான தி.க.குமார், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். #SunNews | #ADMK |

தமிழ்
0
0
0
20
Dakshina Pradesh Ram me-retweet
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
நீங்களே திமுக கூட்டணி வரதுக்கு முன்னாடி வரை தேமுதிகவை திட்டிட்டு தான இருந்திங்க... அதே தான் அவருக்கும் 😂😂
கல்கி குமார்@kalgikumaru

தேமுதிக மீது எடப்பாடிக்கு ஏன் இவ்வளவு காண்டு. பிரச்சாரத்தில் தேமுதிக வை திட்டிட்டு இருக்கான்.

தமிழ்
0
1
2
115
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
55 வயசுல அவனவன் பேரன் பேத்தி எடுத்து தாத்தா ஆயிடுறான். இவனை இன்னும் அண்ணானு ப்ராண்ட் பண்ணிடருக்கானுக பைத்தியக்காரனுக
Congress@INCIndia

❤️

தமிழ்
0
0
0
17
Dakshina Pradesh Ram me-retweet
Dakshina Pradesh Ram me-retweet
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
சிட்டிங் MLA அவர்தானுங்க.... யாருக்கும் தெரியாத ஆளா 🙄
தமிழ்@thats_tamil

@kaleeswaran_18 @SeemanOfficial சீமான் இதெல்லாம் தெரிஞ்சே தான் அங்க போயி நிக்கான். அந்த தொகுதிய காங்., சண்ட போட்டு திமுககிட்ட இருந்து வாங்கும்… வாங்கி யாருக்கும் தெரியாத வேட்பாளர போடும்னு. தமிழ்நாடு முழுக்க இவன் காசு வாங்கிட்டு டம்மி ஆள போட்டா… காரைக்குடில இவனுக்கு எதிரா டம்மிய போடுறானுங்க போல 😂😂😂

தமிழ்
1
1
3
281
Dakshina Pradesh Ram me-retweet