
@rameshlaus @TVKVijayHQ lol. please go do the Cinream updates. read about expenditure control and revenue generation. Firstu olaratha niruthunga
English
Tin Tin
163 posts









நாளை தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் த.வெ.க. தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! 💐 நிலையான நல்லாட்சி தருக! உயர் பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்குப் பயன் தரும் நலத்திட்டங்களையும் தங்கள் அரசு தரவேண்டும் என்று விழைகிறேன்







விசிக ஆதரவு குடுத்து CM ஆனதுக்கு அப்புறம் என்ன காரணம் சொல்லி திமுகவ திட்டுவானுக 🤔






முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்கான அழைப்பானையை ஆளுநரிடம் பெற்றுக்கொண்டு புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள்..! #TVKVijay | #TVK | #PolimerNews


