Deepak Guru
666 posts

Deepak Guru
@y0d4___
Indian | Tamil | CSK | Ferrari | MV3























Stupidity of the highest order. Even the parties who ruled before this haven't done this. @TVKVijayHQ this is the alternate politics you promised?? Poster culture 😤







திமுக, அதிமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்று எடுத்த முடிவு புரளியல்ல. @the_hindu செய்தியை @cpimspeak secretary @MABABYCPIM உறுதி செய்துள்ளார். பரம்பரை எதிரி அதிமுகவை ஆதரிப்பது என்ற முரணை விட, பிஜேபியை நாங்க மட்டும்தான் எதிர்க்க முடியும் என்று பல வருடங்களாக மக்களிடம் பேசி விட்டு, BJP கைப்பாவையாக இருக்கும் அதிமுகவை ஆதரிப்போம் என்ற திரு. ஸ்டாலினின் முடிவு திமுகவின் 77-வருட வரலாற்றில் அழிக்க முடியாத பெருங்கறை. உண்மையான திமுக ஆதரவாளர்கள், நியாயமாக @mkstalin அவர்களிடம்தான் சண்டை போட வேண்டும். ஆற்றாமையில் பேபி துரோகம் செய்து விட்டார் என்றும், தோழர் சண்முகம் திமுக அப்படி பேசவில்லை என்று சொன்னதாகவும் அப்பட்டமான பொய்க் கதையை உருவாக்குகிறார்கள். விஜய் பெற்ற வெற்றியை விட பெரிய அடி திமுக, தனக்குத்தானே வைத்துக் கொண்ட சூனியம்தான். தேர்தலில் வெற்றி திரும்ப வரலாம்; இழந்த தன்மானம், நேர்மை திரும்ப வராது. திரு. ஸ்டாலின் எப்படி இந்த அறமற்ற முடிவை எடுத்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. #தமிழ்நாடு @arivalayam


Vijay needs better advisors. Rash moves risk creating anti incumbency before becoming incumbent in the first place.










