AK TRENDS

113.3K posts

AK TRENDS banner
AK TRENDS

AK TRENDS

@Ak_Trends

#AK || #Ajithkumar || #LIVEandLetLive || #NeverEverGiveup || #GoodBadUgly || #AK64

Tamil Nadu, India 参加日 Mayıs 2016
968 フォロー中12.5K フォロワー
固定されたツイート
AK TRENDS
AK TRENDS@Ak_Trends·
Wishing the Numero uno in our hearts and the man of powerhouse Thala Ajith sir a healthiest & prosperous birthday ahead ♥️ Keep on inspiring us forever ✌️😊 #HBDAjithkumar #Ajithkumar 👑
English
7
509
879
72.5K
AK TRENDS がリツイート
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
விஜய்-யை பார்க்க வந்த பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு தி மு க வோட்டு தான் விஜய்க்கு போகுதுன்னு சொன்னா எவன் கேக்கறான்
தமிழ்
18
53
454
13.8K
AK TRENDS がリツイート
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
5 ஆண்டுகளில் என்னய்யா கிழிச்ச ? வா விவாதிக்கலாம்னு எடப்பாடியார் கூப்பிட்டா. நான் டெல்லியுடன் சண்டை போட ரெடின்னு வெள்ளை குடையை தூக்கிட்டு அந்தப்பக்கம் ஓடுறாரு ஸ்டாலின் , இது மாநில தேர்தல் உன் கதை இங்க கிழிஞ்சு தொங்குது. இதை பேசுய்யா
தமிழ்
10
139
637
9.8K
AK TRENDS がリツイート
Chief Electoral Officer Tamil Nadu
மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில்(Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்.
தமிழ்
239
2.3K
3.8K
339.1K
AK TRENDS がリツイート
Maridhas
Maridhas@MaridhasAnswers·
PTR பழனிவேல் தியாகராஜன் அடிச்ச கருப்பு பணத்தை தேட வேண்டும் என்றால் விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் மதுரை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். சரி.. PTR பழனிவேல் தியாகராஜன் அடிச்ச கொள்ளை ஆரம்பித்து 200 கோடி மாநகராட்சி ஊழல் வரை பணம் சென்ற வழிவகையை திட்டமிட்ட சதியை பிடிக்க வேண்டும் என்றால் அர்ச்சானா தேவி என்ற "அச்சு அச்சு" என்ற PTR கூப்பிடும் அந்த அச்சுவை பிடிச்சு ஜெயிலில் வச்சு கவனித்தால் எல்லாம் கிடைக்கும். ஆக இன்றைய முதல் பதிவு அர்ச்சனா தேவி பற்றியதும் PTR உண்மை முகம் பற்றியதும் வெளியிடுகிறேன்... அடுத்து அவர் பினாமி கும்பல் யார் என்பதை பற்றிய தகவல் வெளியிடப்படும். அர்ச்சானா தேவி என்ற அச்சு கைது செய்வது மிக மிக அவசியம் 200 கோடி ஊழலில்.. {உபிஸ் கவனத்திற்கு PTR உங்கள் திமுக தலைமை ஸ்டாலின் உதயநிதி இரண்டு பேரையும் என்னவென்று சொல்வார் என்றால் "கூமுட்டைகள்" என்று... எனவே அந்த ஆள் உண்மை முகம் அறிய பொறுமையோடு காத்திருங்கள் பல விவகாரத்தை வெளியிடுகிறோம். முட்டுக்குடுக்காதீர்... } PTR யோக்கியவான் எல்லாம் இல்லை.. பெரிய பிராடு.. கூடுதலாக தான் தான் அறிவாளி என்ற திமிரும் தலக்கணமும் பிடிச்ச யாரையும் மதிக்க தெரியாத ஒரு மன நோயாளி...
Maridhas tweet media
தமிழ்
92
767
2.4K
105.7K
AK TRENDS がリツイート
prime video IN
prime video IN@PrimeVideoIN·
the impact reveals itself before the face 🔥
prime video IN tweet media
English
4
220
812
9.5K
AK TRENDS がリツイート
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
பழைய திமுகவை பார்க்க போறீங்க -முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
KNR Sivaraj tweet media
தமிழ்
8
112
326
4.2K
AK TRENDS がリツイート
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தேர்தல் தோல்வி உறுதியாக தெரிந்துவிட்டால் திமுக 2 விசயம் செய்யும். ஒன்று EVM ஓட்டு போடும் இயந்திரத்தை Hack செய்ய முடியும் என விவாதம் கிளப்புவர். இரண்டு மாநில சுய ஆட்சி உரிமை , திராவிட உரிமை தான் முக்கியம் தேர்தல் பதவி அல்ல என்று. இந்தா வந்துட்டாரா.. திமுக தோல்வி உறுதி..
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin

தமிழ்
176
487
1.6K
51.7K
AK TRENDS がリツイート
Maridhas
Maridhas@MaridhasAnswers·
PTR பழனிவேல் தியாகராஜன் - இந்த பெண் நியாபகம் இருக்கா? விசாரனையில் இருந்து தப்பிக்க பிரான்ஸ் அனுப்பிட்டேங்க போல... இன்று மாலை வெளியிடப்படும்...
Maridhas tweet media
தமிழ்
126
828
3.4K
193.3K
AK TRENDS がリツイート
Dinamalar
Dinamalar@dinamalarweb·
நன்கொடை பெற்றது ஏன்? dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
80
1.3K
3.8K
70.2K
AK TRENDS がリツイート
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
@WeDravidians That is because he has a house in almost every street. Morning in one house afternoon in one house and then evening in house , the list is endless. Weekends he used to go to grt resort in ecr road. All at the cost of taxpayer money.
English
7
47
504
10.8K
AK TRENDS がリツイート
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.
தமிழ்
568
2.8K
10.2K
0
AK TRENDS がリツイート
Sekar 𝕏
Sekar 𝕏@itzSekar·
Troll him or hate him, but he’s the only politician giving his 200% in this election. He started campaigning a year ago, visited all 234 constituencies, and now campaigning daily. Don’t forget—he’s 71. EPS a true leader 🫡
Sekar 𝕏 tweet media
English
100
617
3.8K
56.2K
AK TRENDS がリツイート
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
யூட்யூபர் திரு. @SavukkuOfficial அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, திருமதி. கமலா அம்மாள் அவர்களை திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம். வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார். இந்நிலையில், திருமதி. கமலா அம்மாள் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. பாசமிகு தாயாரை இழந்து வாடும் திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திருமதி. கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். @AIADMKOfficial
தமிழ்
186
1.4K
5.4K
234K
AK TRENDS
AK TRENDS@Ak_Trends·
@DirectorBose அது சரி இப்போ எதுக்கு எங்க கிட்ட வந்து அழுவுர ??
AK TRENDS tweet mediaAK TRENDS tweet media
தமிழ்
0
0
13
520
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
என்னய்யா இவ்வளவு கேவளமா இறங்கிட்டீங்க.. அந்த மனுஷன் எதுலயும் கலந்துக்காம நிம்மதியா இருக்கிறார்.. அவருக்கு உங்க துண்ட போட்டு.. உங்க தோல்வி பயத்த காட்டிட்டீங்க.. 😂😂😂
Bose Venkat tweet media
தமிழ்
78
21
167
25.4K
AK TRENDS がリツイート
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஊழல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், விலைவாசி உயர்வு, அடக்குமுறை உள்ளிட்ட திமுக அரசின் தோல்வியான ஆட்சியால் மக்கள் கொந்தளித்து, திமுக வேட்டாளர்களை பல இடங்களில் விரட்டி அடித்து வருகின்றனர். மக்களின் இந்தக் கொந்தளிப்பு திமுகவுக்கு பெரும் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
தமிழ்
24
171
211
1.6K
AK TRENDS がリツイート
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. மொத்த குடும்பத்தையும் திமுக அரசு கொடூரமாக பழிவாங்க துடித்ததன் முடிவு இங்கே வந்து நிற்கிறது.. சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் நிலையில் அவர் தாயார் இங்கே காலமானது இன்னும் வருத்தமளிக்கிறது... திமுக அரசுக்கு கொஞ்சமாது மனசாட்சி வேண்டும்! அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Maridhas tweet media
தமிழ்
215
998
4.2K
172.5K