RAMJI

7K posts

RAMJI banner
RAMJI

RAMJI

@RAMJIupdates

参加日 Haziran 2014
324 フォロー中3.2K フォロワー
RAMJI
RAMJI@RAMJIupdates·
நடிகர் விஜய் படமான ஜனநாயகன் படம் குறித்து? நடிகர் ரஜினி பதில்... @rajinikanth @TVKVijayHQ #jananayagan
தமிழ்
0
0
3
497
RAMJI
RAMJI@RAMJIupdates·
இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" அடிபட்டால் உங்களுக்குத்தான் பாதிப்பு, ஜாக்கிரதையாக இருங்கள்" என்று எச்சரித்துள்ளார். படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த நேரத்தை தவறவிட்டால் பின்னாளில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் @rajinikanth
தமிழ்
0
0
2
356
RAMJI
RAMJI@RAMJIupdates·
நெல்லையில் பிரச்சாரத்திற்காக வந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் போடப்பட்டிருந்த மேடை அருகே வாகனம் திரும்பிய போது அவர்களின் ரசிகர்கள் கூட்டம் காவல் துறையின் தடுப்புகளை மீறி வாகனத்திற்கு பின் ஓடினர் காவல் துறையினர் சாலையில் தடுப்பு வைத்து மறித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் மாட்டிக் கொண்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
தமிழ்
6
73
368
69.3K
RAMJI
RAMJI@RAMJIupdates·
கரூரில் அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் ராஜா என்பவர் உரிய ஆவணமின்று எடுத்துச் சென்ற 5 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனத்தில் நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் 5,77,000 பணம் உரிய ஆவணமின்று எடுத்துச் செல்லப்பட்டது வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்த போது வெங்கமேடு பகுதி சேர்ந்த அதிமுகவை சேர்ந்த ராஜா என்பதும், அதிமுக வேட்பாளர் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்து செல்வதாக தெரியவந்ததுள்ளது சம்பவ இடத்துக்கு வந்த பறக்கும்படையினர் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ5,77,000 பணத்தை பறிமிதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்
1
14
39
3.4K
RAMJI
RAMJI@RAMJIupdates·
#திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரணை செய்ய தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.... நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் நீதிபதி அறிவுறுத்தல்... நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரணை செய்வதா? இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்வதா? என்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் அதுவரை தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் இது சிறிய பிரச்சனை ஆனால் ஊதி பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த பின் தனி நீதிபதி உத்தரவை மிகைப்படுத்துவது ஏன். யாரும் நீதிமன்றத்தில் குரலை உயர்த்தி நீதிமன்றத்தை மிரட்டும் நோக்கில் பேச வேண்டாம் இது சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பின்பும் தனி நீதிபதி தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது அதற்க்கு நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்துவிட்ட பிறகு தனி நீதிபதி விசாரிக்க முடியாது அது தானாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்துவிடும். இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனி நீதிபதியா அல்லது இரண்டு நீதிபதிகளில் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து இந்த நீதிமன்றம் விசாரணை செய்து உரிய முடிவு எடுக்கும் அது வரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் நான்காம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
RAMJI tweet media
தமிழ்
0
0
6
267
RAMJI
RAMJI@RAMJIupdates·
#கரடி பொம்மை வேஷமிட்ட மனிதருடன் ஆடிப்பாடி உற்சாகத்துடன் கருணாஸ் வாக்கு சேகரிப்பு சிவகங்கை தொகுதி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்... நடிகர் கருணாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு கரடி வேசம் இட்ட நபருடன் ஆடி பாடிஇளைஞர்கள் உற்சாகம் .
தமிழ்
1
1
5
256
RAMJI
RAMJI@RAMJIupdates·
BREAKING:40 நாட்களாக நீடித்த போருக்கு முற்றுப்புள்ளி. அமெரிக்கா - ஈரான் இடையே 2 வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிப்பு. இரு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைப்பதாக அமெரிக்காவும், ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரானும் அறிவிப்பு. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரிஃபின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. #stopwar
RAMJI tweet media
தமிழ்
0
1
2
225
RAMJI
RAMJI@RAMJIupdates·
ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A.B.Ed. / B.Sc.,B.Ed. படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் கிடையாது - TNTEU அறிவிப்பு!!!_
RAMJI tweet media
தமிழ்
0
0
2
120
RAMJI
RAMJI@RAMJIupdates·
திருத்தணி தொகுதியில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக விஜய் கட்சி வேட்பாளர் சத்தியகுமார் உட்பட 10 நபர்கள் மீது திருத்தணி காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். @TVKVijayHQ
RAMJI tweet media
தமிழ்
0
0
2
119
RAMJI
RAMJI@RAMJIupdates·
கேசி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது ஆட்சேபனை தெரிவித்த நபருக்கு சராமாறி அடி உதை! நாட்றம்பள்ளி போலீசார் ஐந்து பேரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
RAMJI@RAMJIupdates

#அதிமுக முன்னாள் அமைச்சர், கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக, ஆட்சேபனை செய்ய வந்த நபர்களை வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய அதிமுகவினர்... வேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான, ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி ஆகியோர், முன்னாள். அமைச்சர், கே.சி.வீரமணி வேலூர் புதிய புதிய பேருந்துநிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக, பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து, அதன் வழக்கு நிலுவையில் உள்ளது என்று ஆட்சேபனை செய்ய வந்த ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி, ஆகியோரை கே.சி.வீரமணி ஆதரவாளர்கள், நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், வைத்து காவற்துறையினர் முன்னிலையில் தாக்கியுள்ளனர்

தமிழ்
0
1
4
363
RAMJI
RAMJI@RAMJIupdates·
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ராஜேந்திரனுக்கு நடிகர் விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்
தமிழ்
0
1
6
261
RAMJI
RAMJI@RAMJIupdates·
எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் வேட்பாளர் அருண்குமார் மாயமானார் #TVKVijay‌HQ
RAMJI tweet media
தமிழ்
0
12
34
3.9K
RAMJI
RAMJI@RAMJIupdates·
#அதிமுக முன்னாள் அமைச்சர், கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக, ஆட்சேபனை செய்ய வந்த நபர்களை வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய அதிமுகவினர்... வேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான, ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி ஆகியோர், முன்னாள். அமைச்சர், கே.சி.வீரமணி வேலூர் புதிய புதிய பேருந்துநிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக, பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து, அதன் வழக்கு நிலுவையில் உள்ளது என்று ஆட்சேபனை செய்ய வந்த ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி, ஆகியோரை கே.சி.வீரமணி ஆதரவாளர்கள், நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், வைத்து காவற்துறையினர் முன்னிலையில் தாக்கியுள்ளனர்
தமிழ்
11
113
312
22.5K
RAMJI
RAMJI@RAMJIupdates·
வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் @AadhavArjuna தனது சொத்து விவர தகவல்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அதே தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் தேவராஜன் ஆட்சேபனை மனு.. திருமதி. டெய்ஸி ஆதவ் அர்ஜுனா இயக்குநராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் - ஆனால் திரு. ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுப் படிவத்தில் வெளியிடப்படவில்லை.
RAMJI tweet media
தமிழ்
3
24
70
13.2K
RAMJI
RAMJI@RAMJIupdates·
சிதம்பரம் தொகுதி.. தமிழக வெற்றி கழக வேட்பாளர் டாக்டர் பாரி மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார் இருப்பினும் கடைசியாக மீண்டும் மனுவை பரிசளிப்பதாக கூறியிருக்கிறார் இதனால் வேட்பாளர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார் #TVKVijay‌HQ
RAMJI tweet media
தமிழ்
0
0
2
215
RAMJI
RAMJI@RAMJIupdates·
சிங்காநல்லூா் அதிமுகவின் சிட்டிங் எம் எல் ஏ கே.ஆா். ஜெயராம் சொத்து மதிப்பு ரூ.147 கோடி என பிராமான பத்திரத்தில் காட்டியுள்ளார். இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட 50 கோடி கூடுதலாக இந்த முறை சொத்து மதிப்பு காட்டியுள்ளார்... அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம் தனது பிரமாண பத்திரத்தில், தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது தன்னிடம் ரூ.12.68 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.75.74 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகளும் 3 காா்களும் இருப்பதாகத் தெரிவித்திருந்தாா். இந்தத் தோ்தலில் அதே தொகுதியில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம் தன்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 8 காா்களும், மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.59.85 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.66.54 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
RAMJI tweet media
தமிழ்
1
0
3
374
RAMJI
RAMJI@RAMJIupdates·
பா.ம.க. மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு அவசர வழக்காக விசாரிக்க கோரி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் - தலைமை நீதிபதி அமர்வு மாம்பழம் சின்னத்தை முடக்க மறுத்த உரிமையியல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க கோரி ராமதாஸ் தரப்பில் முறையீடு #pmk #mangosymbol @GanthiRamadoss
RAMJI tweet media
தமிழ்
1
1
10
2K