固定されたツイート
இளவரசி DMK 🖤♥️
10.1K posts

இளவரசி DMK 🖤♥️
@RevathiManjima
கனவுகளை துரத்தி நிஜங்களை மறந்து நிலையற்று வாழ்பவள் ❤️
நட்சத்திரங்களில் 参加日 Kasım 2014
1.6K フォロー中13.6K フォロワー
இளவரசி DMK 🖤♥️ がリツイート
இளவரசி DMK 🖤♥️ がリツイート

நன்றி இல்லாதவர் பழனிசாமி..
#Sasikala #EdappadiPalanisami #AIADMK #Tamilnadu #2026Elections #Campaign

தமிழ்

இளவரசி DMK 🖤♥️ がリツイート

பேரன்பை பேரமுதாய் அள்ளித்தந்த உடன்பிறப்புகளோடு ஜும்மாவில் இன்று!
#வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
@mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート
இளவரசி DMK 🖤♥️ がリツイート

புரிஞ்சுக்கோடா அணிலு கிளாரிட்டி எல்லாம் நல்லாதான் இருக்கு..
ஆனா படம்தான் சரியில்லை...
#Jananayagan

தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート

சேவை மட்டுமே இலக்காக நாம் கொள்ளும்போது சேனூர் மட்டுமல்ல! தமிழ்நாடு முழுமையும் மக்கள் அரவணைக்கும் நல்லாட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்கும் என்பது உறுதி!
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவருவோம்!
காட்பாடியில் மகத்தான வெற்றி பெற்று மக்கள் மன்றம் செல்வோம்!
#வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
@mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート

ஒரு பிரச்சார வாகனத்துல ஒருத்தன் நின்னு பிரச்சாரம் பண்றப்போ..
கீழ கொத்து கொத்தா மக்கள் செ*து விழுகுற சீன்லாம் அப்படியே realistic இருக்கு 🔥🔥
#Jananayagan

தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート

இதோ பழனிசாமியின் அடுத்த தரங்கெட்ட பேச்சி கவிஞர் @KanimozhiDMK பற்றி😡
ஒரு பெண்ணை எப்படி எல்லாம் தரங்கெட்டு கீழ்த்தரமாக பேசுகிறான் இந்த சில்லறை #பால்டாயில்_பழனிசாமி என்பதை பாருங்கள்
தோல்வி பயம் தலைக்கேறிவிட்டது.. என்ன செய்கிறோமென்று தெரியாமல் இப்படி தரங்கெட்டத்தனமாக உளறுகிறான்
த்தூ.. இவனெல்லாம் முன்னாள் முதலமைச்சர்😡😡😡
இவனை ஓட ஓட விரட்டவேண்டும்!
தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート
இளவரசி DMK 🖤♥️ がリツイート

மண்ணில் பிறந்த அனைவருக்கும் ஒரு நாள் மரணம் வரும்..
ஆனால் என்னுடைய திட்டங்களை எவராலும் மண்ணில் புதைக்க முடியாது 🔥🔥🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
தமிழ்

மரணத்தை சந்திக்காத எந்த கொம்பனும் இல்லை...
இந்த ஸ்டாலினையும் ஒருநாள் மண்ணில் புதைக்கலாம்...
ஆனால் என்னுடைய திட்டங்களை யாராலும் புதைக்க முடியாது 🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDmk
தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート

இளவரசி DMK 🖤♥️ がリツイート

விக்கிரவாண்டில ஓட்டு கேட்டு போன நாம் தமிழர் வேட்பாளரை தவெக தற்குறி இங்க வரக்கூடாதுன்னு சண்டை போட்டுருக்கான்
எந்த கட்சியா இருந்தாலும் ஓட்டு கேட்க உரிமை உண்டு, அதை கூட இந்த சைக்கோகளால ஏத்துக்க முடியல🤦
நாளைக்கு இவனுங்க எல்லாம் தெரியாத்தனமா ஒரு தொகுதியில வெற்றி பெற்றா கூட அந்த தொகுதியில இருக்கிற மாற்று கட்சி எல்லாரையும் கொ*பண்ண கூட தயங்க மாட்டானுங்க..
டேய் தற்குறி பாருடா உன்னோட வளர்ப்ப @TVKPartyHQ
#தற்குறி_விஜய்_கழகம்
தமிழ்
இளவரசி DMK 🖤♥️ がリツイート

மாணவர்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் - ஏன் ?
இளைஞர்களின் ஒற்றை நம்பிக்கையாக உள்ள இளம்தலைவர் மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் களம் புகுந்தது மாணவர்களின் கல்வி உரிமைக்காகத் தான்
இந்திய சமூகத்தின் வரலாற்றில் கல்வி என்பது ஒருகாலத்தில் சிலருக்கே உரிய சலுகையாக இருந்தது. ஜாதி , செல்வம், சமூக நிலை போன்ற காரணிகளால் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி அடைய முடியாத சூழல் நிலவியது. இப்படியான அநீதி நிறைந்த அமைப்பை மாற்றி, கல்வியை அனைவருக்கும் உரிமையாக்கிய பெரும் சமூகப் புரட்சி தான் திராவிட இயக்கம்.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான திராவிட மாடல் அரசும் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள கல்வி புரட்சி குறித்தும், மாணவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி குறித்தும் ஆழமாக விவாதித்தோம்.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள கல்வி புரட்சி குறித்தும். மாணவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி குறித்தும் ஆழமாக விவாதித்தோம்.
பொருளாதார வசதி இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக கல்லூரி வாயில்களை தொடாத பெண் பிள்ளைகளும், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றியது புதுமைப்பெண் திட்டம் என்பது குறித்தும்.,அதே போலத் தமிழ்ப்புதல்வன் திட்டம் என்பது குறித்தும் விவாதித்தோம்.
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வாழ்நாள் கனவினை நிறைவேற்ற வகுக்கப்பட்ட திட்டம் தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் , அத்திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பேசினோம்.
கல்வி இல்லாமல் விடுதலை இல்லை,“மனிதன் யாருக்கும் அடிமை ஆகாமல், தன்னால் சிந்தித்து, தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள உதவும் சக்தியே கல்வி” என்று சொன்னார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் , ஆகியோரின் வழியில் கழகத் தலைவர் தளபதி அவர்கள் எண்ணிலடங்கா சாதனைகளை கல்வித்துறையில் நிகழ்த்தி வருகிறார்.
தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் , வழியில் தலைவர் தளபதி அவர்கள் நடந்திடும் மாணவர் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிந்தனர்.
இந்த சட்ட மன்றத் தேர்தலில் " சூப்பர் ஸ்டார் " ஆக உள்ள திமுக தேர்தல் அறிக்கையில் இனி வரும் காலங்களில் திராவிட மாடல் 2.0 அரசு அமைந்தவுடன் செய்ய உள்ள சாதனைப்பட்டியல் குறித்தது பேசினோம்.
ஏன் என்.டி.ஏ கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் ?
பாஜக ஏன் தமிழ்நாட்டிற்கும் - இந்தியாவிற்கும் ஆபத்து என்றும் ?
சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு , பாசிச கூட்டத்திற்கு மறைமுக ஆதரவுடன் இயங்கும் தற்குறி கூட்டத்தை தமிழ்நாட்டில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டியதன் தேவை என்ன ?
என்பது குறித்தெல்லாம் ஆழகமாக விவாதித்தோம்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நூறு பேருக்கு திராவிட மாடல் அரசின் கல்வி த் துறையில் நிகழ்த்தியுள்ள சாதனைகளையும் , திராவிட மாடல் 2.0 அமைந்த உடன் நிகழ்த்தவுள்ள சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டோம்
#VoteForDMK
#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
@Udhaystalin @mkstalin
தமிழ்

@katpadidmk தொகுதி மக்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிய ஐயா துரைமுருகன், மீண்டும் காட்பாடியின் எம்எம்ஏ இவர்தான் ❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
#Katpadi4DMK
தமிழ்

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
எனும் வள்ளுவரின் வாக்குப்படி, நமது திராவிட மாடல் ஆட்சியில் காட்பாடியில் மட்டும் 888 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன!
ஒவ்வொரு எளிய குடும்பத்தின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் சாதனைகள் பல படைத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி காட்பாடிக்கு தந்த மணிமகுடமே கரிகிரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்!
@mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
#வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
தமிழ்



