தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்

85.5K posts

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் banner
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்

@Vpmadv

உண்மையை உரக்கச் சொல்வோம். (மக்கள் நலன் மற்றும் அரசியல் விமர்சகர்)

*வழக்கறிஞர்* *2010 Batch* 参加日 Haziran 2020
11 フォロー中756 フォロワー
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்
ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு குறிப்பாக அரசு வீடு வழங்கும் திட்டத்திற்கு கிராம கிளார்க் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு லஞ்சம் திமுக ஆட்சியில் இருந்து போய் கொண்டு இருக்கிறது. நம் ஆட்சியில் களையெடுக்க வேண்டும். @TVKVijayHQ @CMOTamilnadu @Chief_Secy_TN @AadhavArjuna .
District Collector Tiruvannamalai@DistCollrTvm_26

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இன்று (16.06.2026) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (1/3)

தமிழ்
0
1
0
3
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Polimer News
Polimer News@polimernews·
#JustIn மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் இறைச்சியில் ஊசி மூலம் தண்ணீர் ஏற்றம்: மொத்த விற்பனை கடைக்கு சீல் #Madurai | #Meat | #PolimerNews
தமிழ்
11
238
558
33.5K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
மிசா கைதி List La உங்க பேரே இல்லையாம் .......
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
42
184
709
18.4K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
தளபதி தம்பி இன்பா
ஊழலின் ஊற்று கண்ணான திருட்டு திமுகவின் திருட்டு மாடல் ஆட்சியின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு கொண்டிருக்கிறது..... மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் @Actor_Srinath Surprise Inspection
தமிழ்
7
400
1.4K
27.6K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Polimer News
Polimer News@polimernews·
”இப்படி கட்டிட்டு வீணா போட்டா தமிழ்நாட்டுக்கு கடன் ஏறாம எப்படி இருக்கும்?” பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் முழுவதையும் சூழ்ந்த கரையான்.. அரசு பணம் வீணாவதாக வரிச்சியூர் கிராமத்தினர் ஆதங்கம்.! #Madurai | #VillageAdministration | #BuildingDamage | #GovtBuilding | #PolimerNews
தமிழ்
4
159
446
23.6K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Sindhu TVK
Sindhu TVK@sindhu_515·
கல்யாண வீட்ல போய் ஒப்பாரி வக்கிரியே விளங்குமா உளறல்நிதி?
தமிழ்
12
45
176
3.2K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
பணியின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக மதுரை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சதீஷ் குமார் சஸ்பெண்ட் #Madurai #Suspend #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
0
10
30
1.9K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்
திமுக குண்டர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். @TVKVijayHQ @CMOTamilnadu @Chief_Secy_TN @AadhavArjuna .
Polimer News@polimernews

#JUSTIN || அனகாபுத்தூரில் தண்ணீர் டேங்கின் பைப்பை அறுத்த தி.மு.க. பிரமுகர் | #Chennai | #DMK | #TVK | #PolimerNews

தமிழ்
0
1
2
18
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || அனகாபுத்தூரில் தண்ணீர் டேங்கின் பைப்பை அறுத்த தி.மு.க. பிரமுகர் | #Chennai | #DMK | #TVK | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
73
1.4K
3.1K
66K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
விகடன்
விகடன்@vikatan·
முந்தைய அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X தளக் கணக்கில் அத்திட்டத்தின் பெயர் ‘TN Skill Corporation' என மாற்றம். ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்பான பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது. மே 15ம் தேதியிலிருந்து மட்டுமே ட்வீட்கள் உள்ளன. #NaanMudhalvan | #TNSkillCorporation
விகடன் tweet media
தமிழ்
112
355
1.6K
90K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இதை நீங்கள் செய்திருந்தால் கொளத்தூரில் தோற்று வீட்டில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள். என்னவென்று தெரியாமலேயே எதை எழுதிக் கொடுத்தாலும் படிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். @mkstalin
News18 Tamil Nadu@News18TamilNadu

"இன்றைய முதலமைச்சரிடம் நான் கேட்பது, ‘தயவு செய்து உங்களை பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள்; படித்து உண்மையை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுங்கள்' என்பதே என் அன்பான வேண்டுகோள்" ஆற்காடு வீராசாமி இல்லத்திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #MKStalin #Vijay #TVK #DMK  #News18Tamilnadu ▶️Watch Live | youtube.com/live/E4ndYFfdl…

தமிழ்
83
880
3.8K
126.8K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பணிகள் முடிவடைவதற்கு முன்பே கட்டணம் வசூல்.. வாகன ஓட்டிகள் அதிருப்தி.. #Newstamil24x7 #Virudhunagar #TollCollection #RoadTaxIssue #HighwayProtest
தமிழ்
5
157
518
26.4K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Polimer News
Polimer News@polimernews·
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு #Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
தமிழ்
59
843
2.3K
101.7K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் がリツイート
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
50 ஆண்டு காலமாக உருவாக்கி வைத்திருந்த ஊழல் நடைமுறைகள் தகர்க்கப்படுவதை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த நடைமுறை தொடர்ந்து விட்டால் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். அதனால்தான் இந்த ஆட்சியை வீழ்த்த கரம் கோர்க்கிறார்கள்.
Savukku Shankar tweet media
தமிழ்
82
1.5K
4.9K
76.4K
TVK COIMBATORE EAST
TVK COIMBATORE EAST@CbeEastTvk·
ரவுடிசம் செய்த திமுக நிர்வாகிகள் @arivalayam 💦💦
தமிழ்
2
36
41
495