தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

36.3K posts

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK banner
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

@Inbhadoss

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE 参加日 Ocak 2015
1.2K フォロー中2.2K フォロワー
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK がリツイート
GenZvoice
GenZvoice@TVMP_Kumbakonam·
சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் தலைவர். பெரம்பூர் பொறுப்பாளர் யார் என்று உங்களுக்கே தெரியும் @AadhavArjuna @imrajmohan
தமிழ்
1
6
11
205
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
💯 உண்மை, நேரு பற்றி எதாவது செய்தி வருகிறதா, தற்போது ? வராது திருட்டு திமுக Under Ground Dealing.... இந்த லட்சணத்துல சிறுபான்மை பாதுகாவலர்கள், பாசிச பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ப்பதே இந்த திருட்டு திமுக தான்.....
தமிழ்
0
2
1
42
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
@fury_the_beast கட்சியில் பயணித்த நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றம் தான்... தான் ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சி வெற்றி பெற ஏன் உழைக்க வேண்டும் 🤔 Atleast ஒரு 3 அல்லது 4 கேட்டு பெற்றுயிருக்க வேண்டும்...
தமிழ்
1
0
1
48
ᴀᴅᴍɪʀᴇʀ
ᴀᴅᴍɪʀᴇʀ@fury_the_beast·
MNM வச்சிருந்த 2.62% ஓட்டு சதவீதத்தை வைத்து தனித்து ஒன்னும் பண்ண முடியாது, இந்த முறையும் தனித்து நின்னா அதே அளவு வாக்கு கண்டிப்பா வராது. பாஜகவிற்கு அடி பணியாமல் இருந்ததே வெற்றி தான்.
Kamal Haasan@ikamalhaasan

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. @mkstalin @Udhaystalin @maiamofficial

தமிழ்
2
0
4
763
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
@Sundara10269992 இத்தனை நாள் பாசிசத்திற்கு சாமரம் வீசிய DMDK கட்சியை விட குறைந்து 8 தொகுதி வாங்கி சுயமரியாதையை இழந்து நிற்கிறார் திருமா அவர்கள்.... எழுதி வச்சுட்டேன் அக்கா
தமிழ்
0
0
0
23
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
@Inbhadoss 😂😂😂😂😂 எழுதி வச்சுக்கோங்க 😂
தமிழ்
1
0
1
198
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
நமது கழக உறுப்பினர்கள் கூட விஜய் அண்ணா அரசியலை இந்த அக்கா மாதிரி புருஞ்சுருப்பாங்களா தெரியாது, ஆன தெளிவா சொல்ராங்க ❤️❤️ இப்படி உங்கள் மீது பாசமுள்ள மக்கள் இருக்குறவரை விஜய் அண்ணா உங்களை யாரும் ஒன்னும் செய்யமுடியாது...... #VoteForWhistle
தமிழ்
7
272
699
5.2K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK がリツイート
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மாற்றுத் திறனாளிகள் தோழர்களின் உரிமை, அடிப்படைத் தேவைகள், சமூக அங்கீகாரம் ஆகியவை அடங்கிய கோரிக்கைகளை இன்று மாற்றுத் திறனாளி தோழர்கள் நம்மை சந்தித்து வழங்கினார்கள். December 3 இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. S. அண்ணாமலை அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. வரதன் பூபதி அவர்கள், மாற்றுத் திறனாளிகள் சமூகநீதி இயக்க தலைவர் திரு. பி. சரவணன் அவர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளி தோழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து உரையாடினார்கள். தமிழக வெற்றிக் கழகம் மாற்றுத் திறனாளி தோழர்கள் நலன் மற்றும் உரிமைகளில் சிறப்பு அக்கறை கொண்டுள்ளது. சமத்துவம் மற்றும் சமூக அங்கீகாரம் போன்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளில் என்றும் உடன் நிற்கும். கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சி, மாற்றுத் திறனாளி தோழர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து விளிம்புநிலை மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை உறுதியுடன் செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
Aadhav Arjuna tweet media
தமிழ்
2
810
2.3K
17.9K
ᴀᴅᴍɪʀᴇʀ
ᴀᴅᴍɪʀᴇʀ@fury_the_beast·
100, 200 ஓட்டு வித்யாசத்துல கூட தோத்திட கூடாதுனு உள்ள கொண்டு வந்தாங்க. 10+1 costly buy அதோட சேர்த்து சிறுத்தைகள் திமுக மத்தியில் ஒரு மனோஷ்தாபம் வேற ஆகிடுச்சு விட்டது. இந்த கூட்டணி கணக்கு இப்போதைக்கு minus தான். Let's see.
ᴀᴅᴍɪʀᴇʀ tweet media
தமிழ்
7
5
32
622
Vanitha
Vanitha@Vanitha06119914·
@PttvNewsX 2 சீட் குறைச்சிருக்கலாம்
தமிழ்
7
2
47
2.2K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
ஒரு தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது எப்பொழுது என்றால் , எண்ணிக்கை அளவில் அதிகம் வாங்கும் கட்சி அல்லது அணி போட்டி போடும் பொழுது தான் ( first past the post system ) . அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் இரண்டு முனை போட்டி தான் நிலவுகிறது. அண்ணா தி மு க vs தி மு க. விஜயின் கட்சிக்கு கூட்டணி அமையவில்லை. சீமான் கூட்டணியே வேண்டாம் என்பதால் அவர் வெற்றி பெற போட்டிபோடவில்லை
தமிழ்
22
18
224
28K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
@Vanitha06119914 @sunnewstamil @mkstalin 2021 ல் 173 தொகுதியில் வெறும் 12 பெண்களுக்கு மட்டுமே திமுக வாய்ப்பு கொடுத்தது போட்டியிட வெக்கமா இல்ல இப்படி பதிவு போட ஒரு பெண்ணா இருந்து
தமிழ்
0
0
0
2
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil @mkstalin சமூக நீதியின் குரலாக முதலமைச்சர் ஸ்டாலின் ❤️
தமிழ்
2
0
2
80
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | 2011 சென்சஸ் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு #SunNews | #CMMKStalin | #WomensReservation | @mkstalin
Sun News tweet media
தமிழ்
2
57
175
4.6K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
@Whistle4TN @MohamedIsm40453 அவனுங்க செஞ்ச வேலை எல்லாம் முன்னாடியே பாத்துருக்கோம், உனக்கு @SavukkuOfficial Bail Cancel பண்ணிட்டாங்க போல நீ ஜெயில்க்கு போ.... முதல்வர் விஜய் ஆட்சி அமைத்தஉடன் எதாவது பாத்துசெய்யசொல்றோம்
தமிழ்
0
0
1
18
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
விஜய் ஜெயிக்க மாட்டாருனா நீங்க எளதில் அவரை புரம்தள்ளிட்டு கடந்து போகலாமே.. விஜய் அதிமுக-வை அப்படி தானே கடந்து போகிறார் .. ஏன் இப்படி டாக்ஸிக்-ஆ இருங்கீங்க..🤷🏻
Savukku Shankar@SavukkuOfficial

ரெண்டு கட்சிக்கு நடுவுலதான் போட்டியாம். அதிமுக ஒரு கட்சியே இல்லையாம். TVK vs DMK இப்படி punch டயலாக் பேசுறது பெருசு இல்ல விஜய். வேலை செய்யனும். களத்துல இறங்கி வேலை செய்யனும். அதிமுக எப்படி வேலை செய்யுது தெரியுதா ? @TVKVijayHQ ஜெயிக்கிற கட்சி இப்படித்தான் வேலை செய்யும்.

தமிழ்
1
45
110
1.2K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil கட்சி ஆரம்பிச்சு இன்னும் முழுசா ஒரு தேர்தல கூட சந்திக்கல அதுக்குள்ள ஊழல் பெருச்சாளியா உருவெடுத்து நிக்கிறானுங்க
தமிழ்
2
1
24
1.3K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | மதுரை: பதவி வழங்குவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக தவெக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு; தலைமை நடவடிக்கை எடுக்க கோரிக்கை #SunNews | #TVKVijay | #TVK | #Scam
தமிழ்
46
493
1K
48.7K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK がリツイート
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
அதிர்ச்சி கோபால்: ஒரு வதந்தி வியாபாரியின் வீழ்ச்சி! தமிழக ஊடகத்துறையின் சாக்கடை என்று அழைக்கப்படும் அளவிற்குத் தரம் தாழ்ந்து போயிருக்கும் ஒட்டு மீசை கோவாலு அவர்களின் தற்போதைய தரம்கெட்ட செயல்பாடுகளைப் பார்த்து ஊரே சிரிக்கிறது. அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ 'அடிவருடி'! ஒரு காலத்தில் காட்டில் வீரப்பனை பார்த்து வந்த கதையை வைத்து கல்லா கட்டிய கோவால் , இன்று அறிவாலயத்தின் வாசலில் எஜமானர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காகக் காத்துக் கிடக்கிறார். பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒரு கட்சியின் கூலிப்படையாக மாறிவிட்ட இவருக்கு, நடுநிலைமை என்பது மருந்துக்கும் கிடையாது. எஜமானர்களைத் திருப்திப்படுத்த எதிரிகளை நோக்கி வன்மத்தைக் கக்குவதே இவருக்கு பிழைப்பாகிப் போனது. மனப்பிறழ்வின் உச்சம்: 'கற்பனை'க் கோட்டை! கோவாலுக்கு இப்போது நிஜ உலகிற்கும், அவரது கற்பனை உலகிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. தூக்கத்தில் கண்ட கனவையெல்லாம் "எக்ஸ்க்ளூசிவ்" செய்தியாகப் போடும் இவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி, ஊரையே நம்ப வைக்க முயலும் இவரது மனப்பிறழ்வு நிலை, ஒரு தேர்ந்த மனநல மருத்துவருக்குச் சவாலாக அமையும். 'ஒட்டு மீசை' ஓவர் ஆக்டிங்! அந்த பழைய காலத்து ஸ்டைலை மாற்றாமல், ஒட்டு மீசையை வைத்துக் கொண்டு இவர் கொடுக்கும் போஸ்கள் இப்போது சிரிப்பையே வரவழைக்கின்றன. கேமராவைப் பார்த்தாலே எதையாவது உளறித் தள்ளிவிட வேண்டும் என்ற இவரது ஆசை, இவரை ஒரு 'கோமாளி'யாகவே மாற்றிவிட்டது. முன்னுக்குப் பின் முரணாக இவர் உளறும் செய்திகள், ஊர் சிரிக்கும் கேலிக்கூத்தாகிவிட்டன. ஈ ஓட்டும் நக்கீரன் அலுவலகம்! நக்கீரன் இதழை இன்று பழைய பேப்பர் கடைக்காரர் கூட சீண்டுவதில்லை. வாசகர்கள் எல்லாம் எப்போதோ இவனைக் காரித்துப்பிக் கடந்து போய்விட்டார்கள். மக்கள் படிக்காத விரக்தியில், யாரையாவது வம்புக்கு இழுத்து நாலு பேப்பர் விற்க மாட்டோமா என்ற நப்பாசையில் வதந்திகளைப் பரப்பி வருகிறார். ஒரு காலாவதியான பொருளை யாரும் வாங்க மாட்டார்கள் என்பது தெரிந்தும், இன்னும் வதந்தித் தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கும் இவரது அசட்டு மூட நம்பிக்கை வியப்பிற்குரியது. வீரப்பனைத் தேடுகிறேன் என்ற பெயரில் அரசுப் பணத்தில் மஞ்சள் குளித்த இந்த மானம் கெட்டவன் ஈனப் பிழைப்பு நடத்துவதற்கு எப்போதும் கூச்சப்பட்டதில்லை. ஆரோக்கியமான விமர்சனம் என்பது இவருக்குத் தெரியாத கலை. யாரைப் பிடிக்காதோ, அவர்களைப் பற்றி ஆபாசமாகவும், வன்மத்துடனும் பேசுவதே இவரது பாணி. இதைப் பத்திரிகை தர்மம் என்று இவர் சொல்வது, சாக்கடையைச் சந்தனம் என்று சொல்வதற்குச் சமம். - நாஞ்சிலார் நறுக்குகள்
Nanjil Sampath tweet media
தமிழ்
100
1.4K
3.2K
75.1K
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி மொட்டை அடிச்சு காது குத்துவார் 😂
தமிழ்
2
0
1
147
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | இல்லத்தரசிகளுக்கு Fridge உட்பட 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #SunNews | #ADMK | #EPS
தமிழ்
16
17
96
11.7K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK がリツイート
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
சென்னை திருமங்கலம் அருகே 13 வயதான சிறுமிக்கு வருடக் கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த கேடுகெட்ட தகிடு தத்த, பாலியல் குற்ற சமூக விரோதிகளின் கழகமாக செயல்படக்கூடிய திமுகவை @arivalayam கண்டிப்பதற்கு எல்லா வார்த்தைகளையும் பயன்படுத்தியாகிவிட்டது. கண்டிப்பதற்கு, வசை பாடுவதற்கு இனி வார்த்தைகள் இல்லை.. வாக்குரிமை மட்டும் தான் இருக்கிறது! தமிழ்நாட்டு தாய்மார்களே தமிழ்நாட்டுப் பெற்றோர்களே... திமுகவிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVK |
தமிழ்
37
1.4K
2.6K
32.4K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கப்போகும் ஏப்ரல் 23, 2026 அன்று, நம் தமிழ்நாடு ஒரு மாபெரும் 'ஜனநாயகத் திருவிழாவைக்' காணவிருக்கிறது. இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும், ஒவ்வொரு இல்லத்திலும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் 'தமிழக வெற்றிக் கழகம்' நீக்கமறக் கலந்துவிட்டது என்பது நாம் யாவரும் அறிந்ததே. நமது கழக வெற்றி வேட்பாளர்களுக்கு, 'விசில்' சின்னத்தில் வாக்குச் செலுத்தி வெற்றியைச் சூட்ட ஒட்டுமொத்தத் தமிழகமும் குடும்பம் குடும்பமாகத் தயாராகிவிட்டது! நம் வெற்றியையும், நமக்கான காலத்தையும் வென்றெடுக்க நமது வாக்குரிமையை உறுதிப்படுத்துவது மிக அவசியம். நமது வாக்கினையும், நமக்குத் தெரிந்தவர்களின் வாக்கினையும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் தவறவிட்டுவிடக் கூடாது. அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளின் (Special Intensive Revision) காரணமாக, சுமார் 97 லட்சம் வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டு, தற்போது இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடியாக உள்ளது. ஒருவேளை, உங்கள் பெயர் இந்தப் பட்டியலில் விடுபட்டிருந்தால், உங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான கால அவகாசம் முடிய இன்னும் 3 நாட்களே (மார்ச் 26 வரை) உள்ளன. எனவே, உடனடியாக voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது Voter Helpline செயலி வாயிலாகவோ உங்கள் பெயர் விடுபடாமல் இருப்பதை இப்போதே உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் வலிமை கொண்டது. நமது தலைவர் அவர்கள் சொன்னது போல, தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் மக்கள் திரண்டு நிற்பதைப் பார்த்து, "தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா? அல்லது தமிழ்நாடுதான் தமிழக வெற்றிக் கழகமா?" என்று உலகமே வியந்து சொல்லும் அளவிற்கு நமது பலத்தைக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்! அசாத்திய நம்பிக்கையுடன் களமிறங்குவோம்! நமது ஜனநாயக உரிமையைப் பாதுகாத்துக் கொள்வோம். உங்கள் வாக்கு, விசில் சின்னத்திற்கு! உங்கள் வாக்கு, தமிழகம் காணப்போகும் ஒரு வரலாற்று வெற்றிக்கு!
தமிழ்
56
1K
2.4K
68K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
T - நகர் தொகுதி மக்களின் கருத்து, இந்த முறை விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் இருக்கோம், 2 கட்சிக்கும் மாத்தி மாத்தி Vote போட்டு ஒன்னும் மாறல... விஜய் வந்தா செய்வாருனு நம்புறோம் ❤️❤️ #VoteForWhistle
தமிழ்
0
97
205
1.3K
குட்டி
குட்டி@Ak_Annna_·
@OGprasanna அய்யா ஆட்சி திரும்ப வராதுங்ற நம்பிக்கைல பண்ணது
குட்டி tweet media
தமிழ்
14
106
544
8.7K
Prasanna OG Vote For TVK
Prasanna OG Vote For TVK@OGprasanna·
சவுக்கு tweetல Reply பண்ணாவே FIR போடுவானுங்க 🤣 அவன் Mention , Quote வேற பண்ணிருக்கான், பகுமானமா நீ Reply வேற போடுற @Ak_Annna_
Prasanna OG Vote For TVK tweet media
தமிழ்
33
233
890
43.1K