திவாகரன்

83.6K posts

திவாகரன் banner
திவாகரன்

திவாகரன்

@divakarantmr

DK | உயர்நீதிமன்ற வழக்கறிஞர் -மதுரைக்கிளை | எழுத்தாளன் |புத்தகம்- #காற்புள்ளி

Madurai South, India 参加日 Eylül 2013
245 フォロー中8.8K フォロワー
固定されたツイート
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
தேசிய விருது பெற்ற படைப்பாளியின் கரங்களில் இருந்து முதல் புத்தகத்தின் வெளீயீடு..! #பெரும்_மகிழ்ச்சி twitter.com/seenuramasamy/…
Seenu Ramasamy@seenuramasamy

@divakarantmr @Mathankhumarks Proud to release the Duo Upsc aspirant's written Fictional book named "Kaarpulli",Wishes for the success of the book and success in their career too. @nikkilnews

தமிழ்
36
139
149
0
திவாகரன் がリツイート
Priya
Priya@DrHolyhemp·
சக்திக்கு மீறியும் உழைச்சேன்னு அவர் சொன்னது எவ்ளோ பெரிய உண்மை 💥💥💥
தமிழ்
1
282
723
10.1K
திவாகரன் がリツイート
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கலைஞர் தான் MGR ஆட்சியை கலைச்சாரு ? நெறியாளர்: கலைச்சது காங்கிரஸா ? திமுக வா ? தெளிவா சொல்லுங்க ? யாருக்கு மமதைனு சொல்லுங்க ? Tvk// காங்கிரஸ்க்கு தான் நெறியாளர்:அவுங்க கூட தான் கூட்டணி வச்சிருக்கீங்க இந்தாளு பெரிய அரசியல் புலினு நினைப்பு துப்பு வாங்குறாப்ல 😂😂
தமிழ்
1
117
404
18K
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
@naziafarheen15 பாஜக-வை எதிர்க்க உதவாத காங்கிரஸ கூட சப்போர்ட் பண்ணி இருக்கிறோம்! CJP எங்க இருந்து வளருது, செயல்பாடு எப்படி எல்லாம் தாண்டி பாஜக-வை தேசிய அளவில் எதிர்க்க இளைஞர்களை ஒருங்கிணைப்பு செய்து என்ற ஒற்றை புள்ளியில் ஆதரவு தரலாம் தற்போதைய நிலையில் என்பது என் கருத்து!
தமிழ்
0
0
1
23
Nazia
Nazia@naziafarheen15·
I'm confused. Is CJP worth supporting... or should we wait and see?
English
79
4
52
5K
திவாகரன் がリツイート
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
சாதி மதங்களை உடைத்த கட்சினு திருச்சில சொன்னார்ல அதை உடைக்கும் போது எடுக்கப்பட்ட காணோளி!
Haraappan@haraappan

அமைச்சர் சாதி சங்கத்துக்கு போறாங்கனு இப்ப நீல புரட்சியாளர்களும் கம்மிரேட் புரட்சியாளர்களும் நவதுவராத்தையும் அடைச்சு வச்சுருப்பானுங்க

தமிழ்
1
67
102
1.6K
திவாகரன் がリツイート
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
மக்கள் மத்தியில் மாற்றம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் முழுங்கி வரும் நிலையில், செய்திகளை திசை திருப்பி ஒரு கபடதாரி நாடக அரங்கேற்றம் தான் சென்னை மாநகராட்சியில் நடந்த குத்துவிளக்கு NARRATIVE! மின்தடை, விவசாய கடன், மேகதாது, அமைச்சர்களின் செயல்பாடு என எல்லாத்தையும் ஒரு LONG JUMP-ல தாண்டி நேரா உள்ளாட்சி தேர்தலுக்கு வண்டாங்க - 25மேயரும் நாங்க தான்னு! நன்றி சொல்ற திருச்சி கிழக்குத் ஆரம்பிச்சு, போடுற திட்டம் எல்லாம் பேசுற பேச்சு எல்லாம் இடைதேர்தல்-உள்ளாட்சி தேர்தல நோக்கி தான், ஆல்ரெடி ஜெயிச்சு கொடுத்த தேர்தல் வாக்குறுதில ஒன்ன கூட உருப்படியா நிறைவேத்தல, மக்கள் பிரச்சனை பத்தில அட்ரஸ் பண்ணல - ஆனா மக்கள தேர்தல நோக்கி பயன்படுத்துறதுல நரேட்டிவ் செட் பண்றதுல கில்லாடி ஆயிட்டீங்க- ஆனா நிர்வாகத்துக்கு மட்டும் டைம் வேணும்!
தமிழ்
0
11
31
816
திவாகரன் がリツイート
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
வர்ணிப்பும் தற்கால அரசியலும் -------------------------------------- சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் வர்ணிப்பு பெருமளவில் காணப்படுகிறது. குறிப்பாக சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாடல்களில் இயற்கை மற்றும் நகர வர்ணிப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. "வாசகரின் மனதில் ஓவியம் வரைவது போல விவரித்து எழுதப்படும் இலக்கியமே வர்ணிப்பு இலக்கியம்." இறை வர்ணிப்பு/வர்ணனைகள்- கடவுளின் உருவம், குணம், கருணை, வீரியம், பேராற்றல், அருள், தெய்வீகச் செயல்கள் ஆகியவற்றை கவித்துவமாகவும் உணர்வுபூர்வமாகவும் விவரிப்பதாகும். தமிழ் இலக்கியத்தில் இறை வர்ணிப்பு வெறும் மதப் புகழ்ச்சி அல்ல; அதையும் தாண்டிய உணர்வாகும்! அதையே அரசியலில் புகுத்தி ஒரு தலைவரை சாதாரண மனிதராக அல்லாமல், "மீட்பர்", "வரலாற்றை மாற்றியவர்", "தவறே செய்யாதவர்" என சித்தரித்தல் வர்ணிப்பின் தற்கால தொடர்ச்சியாகும். அவருடைய சாதனைகளை மிகைப்படுத்தி, குறைகள் அல்லது விமர்சனங்களை புறக்கணித்து, பாடல்கள், போஸ்டர்கள், சமூக ஊடகப் பதிவுகள், பொதுக்கூட்ட உரைகள் மூலம் ஒரு "பெர்சனாலிட்டி கல்ட்" (Personality Cult)ஐ உருவாக்கி, இயக்கத்தின் கொள்கைகளை விட தலைவரின் தனிப்பட்ட புகழை முன்னிறுத்தி -ஒரு இயக்க அரசியலை தலைவர் வர்ணிப்பு மூலம் மட்டுமே முன்னெடுப்பதே Personality Cult அல்லது Leader Worship என்று பெயர். தலைவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக காட்டுவது. கொள்கை விவாதங்களை ஒதுக்கி வைத்து தனிநபர் வழிபாட்டை வளர்ப்பது. ஜனநாயக நிறுவனங்களை விட ஒரே நபரின் புகழை மையப்படுத்துவது. பகுத்தறிவு கேள்விகளை "விசுவாசம்" என்ற அடிப்படையில் தடுக்க முயல்வது - தலைவர் வர்ணிப்பை கடைபிடிப்போரின் செயல்பாடும் அணுகுமுறையும் இவ்வாறே அமைந்திருக்கும்! பெரியார், கடவுள் வழிபாட்டை மட்டுமல்லாமல் மனிதர் வழிபாட்டையும் விமர்சித்தார். "கருத்துகளை மதிப்பிடுங்கள்; மனிதர்களை அல்ல." எனவே, ஒரு தலைவரின் செயல்பாடுகளைப் பாராட்டுவது ஜனநாயகத்திற்குள் இயல்பானது. ஆனால் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித உருவமாக மாற்றுவது முற்போக்குச் சிந்தனையுடன் முழுமையாக ஒத்துப்போகாது என்றார் தெளிவாக! இப்படி, ஒரு தலைவரின் சாதனைகளை வர்ணிப்பது Progressive ஆக இருக்கலாம்; ஆனால் தலைவரை விமர்சிக்க முடியாத அளவுக்கு "விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக" , அவருடைய குறைபாடுகளை மட்டும் "Selective Ignorance"ஐ கடைப்பிடித்து, அவரை உயர்த்தி மட்டும் தனிநபர் வழிபாட்டை உருவாக்குவது பொதுவாக Progressive அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படாது. அது கொள்கை மைய அரசியலிலிருந்து நபர் மைய அரசியலுக்குச் செல்லும் போக்காக பார்க்கப்படுகிறது. தற்கால அரசியலில், முன்பு இறை வர்ணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பல உத்திகள் அரசியல் தலைவர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அவர் அழகை பாருய்யா, ஸ்டையிலை பாருய்யா, அவர் டேபிளை தூக்குகிறார் பாருய்யா அவர் டிபன் பாக்ஸ் கொண்டு வரார் பாருய்யா எல்லாம் வர்ணிப்பின் தொடர்ச்சி தான்! வர்ணிப்புகள் அரசியல் செழுமைமிக்க ஒரு தலைமுறையை உருவாக்காது! கண்மூடித்தனமான மூடநம்பிக்கை உடைய பக்தர்களை/ரசிகர்களை மட்டுமே உருவாக்கும்!
திவாகரன் tweet media
தமிழ்
0
3
10
420
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
18 மாசமா கருத்து வேறுபாடாம்! ஆனால், பாஜக-விற்கு முழுவீச்சில் பிரச்சாரம் எல்லாம் செய்வாராம்! இப்ப தனி கட்சி! அடிப்படை அரசியல் அறிவு இருந்தா கூட புரியும், திமுக-விற்கு எதிராக இருக்க ஓட்டு பிரிஞ்சுற கூடாது-னு எலேக்ஷனுக்கு அப்பறம் புதிய கட்சி அறிவிப்பு! அதிமுக-வ முடிச்சாச்சு! அடுத்த திட்டம் திமுக! அதுக்கு விஜய் vs அண்ணாமலை-னு ஒரு பிம்ப கட்டமைப்பு! பாஜக-ட்ட கத்துக்கணும் இந்த Fragmentation Politics-ஆ! ஆனா, திமுக-னா நீங்க மத்த மாநிலத்துல உடைச்சு விட்ட பார்ட்டி மாதிரி நினைச்சிங்களா? திமுக எம்.எல்.ஏக்கு ரிசார்ட் தேவையில்லை! ஆட்சி இருந்தா தான் கட்சில இருப்போனு இருக்க கட்சிகாரங்க இங்க இல்ல! ஏன், திமுக திமுக-னு இங்க களமாடுற முக்கால்வாசி பேருக்கும் கட்சிக்கும் சமந்தமே இல்ல! உங்க சாணக்கியர் அறிவுக்கும், ஐபிஎஸ் புத்திக்கும் எட்டாத ஒரு கருத்தியல் ஊடுறுவி இருக்கு! கழகத்திற்கு அழிவில்லை! தோல்விகள் புதிதில்லை! மீள்வதில் சரித்திரம் படைத்த கட்சி டா திமுக! முடிந்தேவிட்டது என சமாதி மேல் பூ வைத்து பின்னர் எல்லாம் வந்து ஆட்சிய பிடிச்ச வராலாறா எடுத்து படிங்கடா!
திவாகரன் tweet media
தமிழ்
7
27
56
2.6K
திவாகரன் がリツイート
Polimer News
Polimer News@polimernews·
த.வெ.க MLA-வின் கேரள பங்களா.. மகளிரணி பெண்களுக்கு கொ**ரம்.. “அன்னை சரவணனுக்கு தொடர்பு..” கதறிய பகீர்! #Thoothukudi | #TVK | #MLA | #Women | #Issue | #Police | #PolimerNews
தமிழ்
39
883
1.1K
47.9K
Razor
Razor@razorturbokat·
இவன நம்புறவங்கள எவ்ளோ மளுமட்டன்னு நெனச்சா இப்படி ஒன்ன சொல்லுவான்.. இவன சொல்லி குத்தமில்ல, இவனுக்கு fire விடுற அறிவு ஜீவிங்கல சொல்லணும் 🤦🏽‍♂️🤦🏽‍♂️
Razor tweet media
தமிழ்
10
20
64
2.2K
திவாகரன் がリツイート
Pizhai Thirutham
Pizhai Thirutham@PizhaiThirutham·
@divakarantmr I am not even a basic உறுப்பினர்.. in DMK
English
1
1
1
100
திவாகரன் がリツイート
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பெரம்பூர் மக்கள் சாலை மறியல் மின்வெட்டு தினமும் 👌👌 மாற்றம்
தமிழ்
29
387
850
10.9K
திவாகரன் がリツイート
Raj ✨
Raj ✨@thisisRaj_·
சென்னையில் தொடரும் மின்வெட்டு!! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மக்கள் போராட்டம். #TVK #Perambur
தமிழ்
18
238
555
17.2K
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
ஒரு ஊருல ஒரு ராஜா மாறுவேடத்துல ஊர சுத்தி வருவாராம்-னு கதை சொல்வாங்கல, அது மாதிரி இறங்கிட்டானுக! அவங்களுக்கு என்ன எதை சொன்னாலும் ஏன்? எதுக்கு? எப்படி?னு கேள்வி கேட்காம நம்பும் மூளை சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தை வைச்சுருகாங்க, அவங்கேலும் எதை சொன்னாலும் நம்பி ஃபயர் விடுவாங்கே!
Razor@razorturbokat

இவன நம்புறவங்கள எவ்ளோ மளுமட்டன்னு நெனச்சா இப்படி ஒன்ன சொல்லுவான்.. இவன சொல்லி குத்தமில்ல, இவனுக்கு fire விடுற அறிவு ஜீவிங்கல சொல்லணும் 🤦🏽‍♂️🤦🏽‍♂️

தமிழ்
0
0
0
38
திவாகரன் がリツイート
Mohammed Abthar 🤵
Mohammed Abthar 🤵@mohammedabthar·
@divakarantmr சொல்ல போனால் #காங்கிரஸ் என்பது owner இல்லாமல் வெறும் marketing executive வைத்து நடக்கும் கட்சி.அவர்களுக்கு மாசம் ஆனால் சம்பளம் . எந்த கட்சி ஆட்சி அமைக்குதோ அங்கு சென்று விடுவார்கள் ,ஆகையால் , கொள்கை அறம் இல்லாத, காய் அடிக்க படாத கட்சி தான் காங்கிரஸ்.
தமிழ்
0
1
0
108
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
😅 Wrong accusation nu feel achuna nenga tha bro legal step edukanum! Oru vela unmaya solranga nu amaithiya irupingala irukum! Or horse trading nu sona ellarukum legal notice anupanum na tamilnadu la Iruka neraya katchi office party cadres nu anupa vendi irukum nu kuda vitrukalam! Ithula Amusing vera😅😂
Indonesia
1
0
13
251
VR
VR@ramachandra_vr·
@divakarantmr @AadhavArjuna Amusing!! DMK accuses TVK of horse -trading of MLAs. Did DMK prove it?😀😂 Anyway, DMK Saravanan is jobless now. Make use of him to file cases every day!!
English
1
0
2
282
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
Following defamation notice against Pallavi, a legal notice must be issued against Minister @AadhavArjuna for baseless comments defaming the GenZ meet of Youths! He should prove his false defaming comments or Withdraw it! Note: Earlier he got back his comments by deleting his tweet with reference to Nepal! @nrelango_dmk
Saraswathi Ilango@SaraswathiIlang

TVK leader @AadhavArjuna says GenZDMK attendees were paid ₹1500. Fine. Then prove it. The same Aadhav who asked Tamil Nadu’s Gen Z to look at Nepal and Sri Lanka, only to later edit the post, remove those references and delete it altogether when the backlash came. In court, his own side argued that those references were removed within minutes and the post was later deleted. Yet here he is again, explaining Gen Z to Gen Z. GenZDMK organizers have openly challenged him: prove the ₹1500 claim and they would leave politics. Some have even said they would pay him if he proves it. If there is proof of ₹1500 payments, publish it. If not, this is just another attempt to discredit politically aware young people because accepting that they may genuinely disagree with you is apparently the harder option.. Gen Z-விடம் ஏற்கனவே மண்ணைக் கவ்விய பாடம் போதாதோ என்னவோ, மீண்டும் அதே பாதையில் நடக்கிறார். @Rajeswari2607 @YasarArafhat S. Vetriselvan Syed on Mic (@syed_on_mic) #GenZDMK #genzdmkmeetup #OpenChallenge #TVKVijay‌Fails #DMK4TN

English
3
72
255
7.1K
திவாகரன் がリツイート
Razor
Razor@razorturbokat·
English
0
1
0
83
Razor
Razor@razorturbokat·
பின் தொடரும் 8000+ மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽 #8kfollowers
Razor tweet mediaRazor tweet media
தமிழ்
14
7
81
2.5K
திவாகரன் がリツイート
Saraswathi Ilango
Saraswathi Ilango@SaraswathiIlang·
Every trajectory has a downfall. The perception battle TVK is mastering today may well become the reason for its eventual decline. Narratives can create momentum, but when perception outruns reality, the correction is often brutal. #TVKVijay‌Fails #DMK4TN
WengerFan@WengerFan09

Step 1 - Route Mafia sends MLA Pallavi on a mission to an event conducted by Chennai corporation, presided by the Chennai Mayor priya belonging to the DMK ! Why Pallavi ? 1. Dalit because Mayor priya is also Dalit . 2. Recent mother - Showed up to the event with her new born . Step 2 - Pallavi shows up at the event with a scissor she brought from her home and instigates Mayor by cutting the ribbon before the Mayor could cut the ribbon ! Step 3 - An insulted Mayor strikes back by strictly implementing protocol when lighting the lamp . This was the opportunity Pallavi was waiting for ! She throws a fit and walks out of the event ! Briefs the press , lying about being insulted while all the mayor tried to do was implement protocol ! Step 4 - When attending the second event , this time mayor asks MLA Pallavi to light the lamp , she starts throwing a fit and refuses again ! Start camera action from this scene ! Pallavi’s supporters come and take her away ! Step 5- Pallavi addresses the press with a new born child and creates full blown drama ! Step 6 - Media start the narrative of how Pallavi was insulted by a DMK mayor Step 7 - Pallavi gives a pre planned interview to behind woods about the insults she faced ! The Finale - What Aadhava Arjuna spoke about is the finale of the route mafia drama - Aadhav Arjuna invokes local body elections and starts the victim card about how MLA Pallavi was insulted and kick starts TVK local body campaigns ! The route mafia scums are well drilled to create such narratives to help the TVK !

English
3
4
28
962