🍃〽மதன்〽🍃

40.5K posts

🍃〽மதன்〽🍃 banner
🍃〽மதன்〽🍃

🍃〽மதன்〽🍃

@Mathankhumarks

#எழுத்தாளன் | முதற்புத்தகம்- #காற்புள்ளி | வாழ்க்கையை தினம் தேடி ஓடும் தனிமனிதனாய் இன்றும் தன்னம்பிக்கையுடன் | நட்பு @divakarantmr | கீச்சுக்கள்-#Likesல்

Tamil Nadu, India Katılım Aralık 2015
222 Takip Edilen4.2K Takipçiler
Sabitlenmiş Tweet
🍃〽மதன்〽🍃
🍃〽மதன்〽🍃@Mathankhumarks·
சமுதாயப் பார்வையில் என் பின் இருக்கையில் நீ கண்டது காதலியல்ல..💘 எனக்கென்று தங்கையும் உண்டு 💓 தோழியும் உண்டு அவரின் அண்ணனாய் நானும் உண்டு!!!💕
🍃〽மதன்〽🍃 tweet media
தமிழ்
24
322
393
0
🍃〽மதன்〽🍃 retweetledi
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
It's been 6 years.! My amateur debut with a minimal reading exposure at the age of 23.! 29 now, reading a lot ,learning and unlearning things, connecting my soul with my ideology and deriving my actions from it.! Ready for my next Patiently waiting for the grace of time Hope🤞🏻✨
Seenu Ramasamy@seenuramasamy

@divakarantmr @Mathankhumarks Proud to release the Duo Upsc aspirant's written Fictional book named "Kaarpulli",Wishes for the success of the book and success in their career too. @nikkilnews

English
0
3
7
230
🍃〽மதன்〽🍃 retweetledi
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
அதிகாலை எழுகிறார் நன்றாய் உழைத்து சம்பாதிக்கிறார் கீழ் பணிபுரிவோருக்கு உரிய சம்பளம் வீட்டு செலவு உணவு விஷயத்தில் தாராளம் உற்றோருக்கு உபசரிப்பு இப்படி பெரும்பாலான நாட்கள் அன்று ஈட்டியதை அன்றே செலவழிக்கிறார் சேமிப்பு என்பதே இல்லை இரவு படுத்ததும் உறங்கி அதிகாலை எழுகிறார் #அப்பா❤️
தமிழ்
0
3
3
172
🍃〽மதன்〽🍃 retweetledi
DK
DK@divakarantm·
கொண்ட இலக்கில் எவ்வித மாற்றமும் இல்லை.அது நிரந்திரமானது. அதற்கான பயணத்தில் தான் ஏற்றம், இறக்கம்,பாதையில் மாற்றம் என ஏராளம்.எதை இழந்தாலும் அடைந்தாலும் பயணமும், கற்றலும் என்னை செலுத்துவதோடு, என் எண்ணங்களையும் செயலாக்கவே இந்த கருப்பு உடை🖤 கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே❤‍🔥
DK tweet media
தமிழ்
5
9
17
0
🍃〽மதன்〽🍃 retweetledi
DK
DK@divakarantm·
@Mathankhumarks நன்றிடா நண்பா ❤️❤️❤️
தமிழ்
0
1
0
0
🍃〽மதன்〽🍃 retweetledi
DK
DK@divakarantm·
நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய கணக்கில் புதிய பயணம்.! நான் நானாக..! நண்பர்களுக்கு வணக்கம்.! பிற நண்பர்களிடம் கொண்டு சேர்க்கவும்! நன்றி❤️
DK tweet mediaDK tweet media
தமிழ்
12
18
11
0
🍃〽மதன்〽🍃
🍃〽மதன்〽🍃@Mathankhumarks·
இவ்வுலகில் நீயும் நானும் வழிப்போக்கனே!!! #பிறப்பு #இறப்பு
தமிழ்
0
1
2
0
🍃〽மதன்〽🍃
🍃〽மதன்〽🍃@Mathankhumarks·
நண்பரின் டிவிட்டர் id காப்பிரைட் பிரச்சனை காரணமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கணக்கினை மீட்க ஏதேனும் வழி உண்டா?
தமிழ்
0
0
0
0
🍃〽மதன்〽🍃 retweetledi
📚 படிச்சிருக்கிங்களா..?
#படிச்சிருக்கிங்களா..? வயதில்தான் சிறியவர்கள் எழுத்தில் பெரியவர்கள். #காற்புள்ளி கவிதை நடையில் உரையாடல் வகையில் தொகுத்து அருமையான விருந்து படைக்கும் நாவல் இது. #மதி மதன்+திவாகரன் @divakarantmr @Mathankhumarks
📚 படிச்சிருக்கிங்களா..? tweet media
தமிழ்
4
10
7
0
🍃〽மதன்〽🍃 retweetledi
திவாகரன்
திவாகரன்@divakarantmr·
@Anandh_Offl @Mathankhumarks @NerayaPadinga 😂😂 அக்கவுண்ட் பெயர் பார்த்துட்டு வேற யாரோ நினைச்சுட்டான் போல அண்ணா
தமிழ்
1
1
0
0