Adv Yasar Arafhat

893 posts

Adv Yasar Arafhat banner
Adv Yasar Arafhat

Adv Yasar Arafhat

@YasarArafhat

Advocate at Madras High court ⚖️ Informative Youtuber🫵

Tamil Nadu, India Katılım Mart 2020
86 Takip Edilen3.4K Takipçiler
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
விழுந்த வேகத்தில் எழுந்திருக்கிறோம்! வெல்வோம்! 🖤❤️ #GenZDMK
Adv Yasar Arafhat tweet media
தமிழ்
395
388
1.9K
43.4K
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
களம் அமைத்து கொடுத்த தோழர்களுக்கு நன்றி
Adv Yasar Arafhat tweet media
தமிழ்
57
393
1.9K
21K
Adv Yasar Arafhat retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
GenZ-க்கு யாரும் Copyrights எடுக்க முடியாது! தமிழ்நாட்டைக் காக்கப் புறப்பட்ட கழகத்தின் GenZ படை! #GenZDMK
தமிழ்
88
747
1.5K
21.6K
Adv Yasar Arafhat retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
#DMK_GenZ Meet upஐ தடுக்க நினைக்கும் சக்திகளை, தி.மு.கழக இளைஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது!
தமிழ்
265
1K
2.3K
88.1K
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
சமூக வலைதளத்தில் களமாடுவோம் #Genzdmk
Adv Yasar Arafhat tweet media
தமிழ்
97
702
3.1K
24.7K
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
இந்த மாதிரி இளைஞர்களை Dmk சரியாக பயன்படுத்திக் கொள்கிறதா? Dmk மீது உண்மையான அன்பு கொண்ட எண்ணற்ற இளைஞர்கள் இருக்கிறர் அவர்களை தேடி அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் என்ன பிரச்சனை? கூலிக்கு மாரடிப்பவன் எப்போது ஓடுவான் என்றே தெரியாது @mkstalin . x.com/muthugg/status…
தமிழ்
34
756
1.7K
15.1K
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
வாழ்த்துகள் 🖤❤️
Govi Lenin@lenin_govi

இதுதான் தி.மு.க. 👇👇 அது 2011ஆம் ஆண்டு. தி.மு.க தனது .ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட ஆகமுடியாத சூழல். ‘முடிந்தது கதை‘ என பழைய-புதிய எதிரிகள் வெடி போட்டனர். “முடியாதுடா.. நடக்காதுடா..” என்பதை நிரூபிக்கக் கிளம்பியது புதிய படை. பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில்தான் அதன் முதல் பயிற்சிப் பாசறை தொடங்கியது. இ-மெயில், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ், ப்ளாக் போன்ற தளங்களில் தி.மு.கவுக்கு எதிரானப் பொய்யான-கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருந்தனர் எதிரிகள். இனி அதை முறியடிக்க வேண்டும் எனக் கிளம்பிய படைக்கு கழகத் தலைமையின் ஆதரவும் கிடைத்தது. சமூக வலைத்தளத்தில் கட்சி சார்ந்த அணியாகவும், எதையும் எதிர்பார்க்காத தன்னார்வலர்களாகவும் கழகத்திற்ககான பங்களிப்பு அதிகமாகி, எதிரிகளின் பொய்ப் பரப்புரை முறியடிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் வெற்றி தொடர்ந்தது. இந்த 2026 தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையில், பொய்யையே மூலதனமாகக் கொண்டுள்ள இன்றைய ரீல்ஸ் எதிரிகளை முறியடிக்க தி.மு.கவின் ரியல் GenZ படை, அண்ணா நகரில் தன் பயணத்தைத் தொடங்குகிறது. இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கழக நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் உண்டு. தேர்தலில் வென்ற கூட்டத்தின் பொய்-புரட்டுகள் அம்பலமாகி, ‘சாமி சத்தியமா.. அம்மா சத்தியமா..’ என்று வீடியோ பதிவிட்டு கதறுகிறார்கள். வென்றாலும் தோற்றாலும் தி.மு.க.தான் என்று உறுதியுடன் தன் பயணத்தைத் தெம்பாகத் தொடர்கிறது GenZ தலைமுறை. இதுதான் தி.மு.க. வாழ்த்துகள் வாழைக் குருத்துகளே…

தமிழ்
39
163
736
23.1K
Adv Yasar Arafhat retweetledi
Dhayaananth KarthicK M B
Dhayaananth KarthicK M B@DKarthick_·
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." #NSUI #Congress #TNElectionResults Gratitude is the foundation of Tamil culture. You cannot use an alliance to survive, secure 40 MP seats, elevate your leader, and then shamelessly jump ship for short-term power. That is not politics; that is a betrayal of the people of Tamil Nadu. I refuse to go down with a sinking ship that auctions its ideology for power and its state committee posts for cash. Stepping down as State Secretary of NSUI TN today. My conscience is clear. பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன். வீழ்க வளமுடன்! ✋
Dhayaananth KarthicK M B tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu

English
170
896
2.5K
144.6K
Adv Yasar Arafhat retweetledi
Chennai DMK
Chennai DMK@DMK_Chennai·
நடிகர்கள் படத்தில் நடிக்கலாம், ஆனால் அரசியல் களதில் நின்று வேலைசெய்ய வேண்டும் அது திமுகவால் மட்டும் தான் முடியும் 🌄 #VoteForDMK #DMK4Perambur #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
18
34
1.3K
Adv Yasar Arafhat retweetledi
V.Jeyabalan
V.Jeyabalan@JeyabalanDMK·
“₹200 UP” என்று கேலி செய்தாலும் பரவாயில்லை - சமூகநீதிக்காக பெரியார், அண்ணா, கலைஞர் விதைத்த போராட்ட வரலாறை பெருமையுடன் சுமக்கும் இயக்கம் தான் திமுக. @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @KKSSRR_DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMK4TN #tenkasisouthdistrictdmk
Vellore DMK@DMKVellore_

திமுகவின் 200 ரூபாய் வரலாறு 200 Upsssssss❌ #DMK4TN

தமிழ்
1
15
15
925
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
@mkstalin @Udhaystalin கோரிக்கை.. கழகத்தில் பயணிக்கும் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்கும் மாதம் என்பதால்.கழகத்தில் பயணிக்கும் கழக இஸ்லாமிய தோழர்களுக்கு நமது நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் . நோன்பு திறப்புக்கும் இறை வழிபாடுகளில் ஈடுபட தனி இடத்தையும் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Adv Yasar Arafhat tweet media
தமிழ்
1
1
3
559
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
திருப்பரங்குன்றம் பிரச்சனையை பேச வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக போராட்டம் 🔥 முஸ்லிம்களுக்கு என்றும் துணை நிற்கும் திமுக 🖤❤️ @mkstalin @Udhaystalin @arivalayam #dmkgovt #reels #advyasar #reelsviral #tiruparankundram
தமிழ்
0
1
2
455
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்! @mkstalin #StandWithMKSSaveTN
Adv Yasar Arafhat tweet media
தமிழ்
0
0
0
338
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
My video raising awareness about sexual harassment faced by women on buses was mistakenly given a community strike. The content is educational and aimed at preventing harassment, not violating guidelines. Kindly review and take action to remove the strike. @YouTubeCreators
Adv Yasar Arafhat tweet mediaAdv Yasar Arafhat tweet mediaAdv Yasar Arafhat tweet mediaAdv Yasar Arafhat tweet media
English
0
0
0
312
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
@YouTubeSupport My video raising awareness about sexual harassment faced by women on buses was mistakenly given a community strike. The content is educational and aimed at preventing harassment, not violating guidelines. Kindly review and take action to remove the strike. Thanks
Adv Yasar Arafhat tweet mediaAdv Yasar Arafhat tweet mediaAdv Yasar Arafhat tweet mediaAdv Yasar Arafhat tweet media
English
0
0
0
38
Adv Yasar Arafhat
Adv Yasar Arafhat@YasarArafhat·
The real Frame paarunga ji !!!❤️ #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
Adv Yasar Arafhat tweet media
Lietuvių
0
1
1
267