selva kumar
650 posts

selva kumar がリツイート

#NEWSTAMILRDX | ராகுலின் திமுக அழைப்பை தவெக எப்படி எடுத்துக் கொள்ளும்?
#NewsTamilRDX #TVK #Congress #DMK #CMVijay #MKStalin #RahulGandhi #IndiaPolitics #NewsTamil24x7
தமிழ்

CMVijay | Vaiko | "தவெக ஆட்சி அருமையா இருக்கு.." - வைகோ பிரஸ்மீட்
#vaiko #cmvijay #tvk #tnpolitics #thanthitv
தமிழ்

@PttvNewsX ஆமா பயம் தான் ஒரே கற்பழிப் சாவு மின்வெட்டு இப்டியே ஆயிருமோனு
தமிழ்

”20 வருடங்களுக்கு மேலாக மின்சாரத் துறையில் சீர்திருத்தம் செய்யாதது தான் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு காரணம்” சாதி, மதம், பண அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் - துரை வைகோ
#PowerCut | #DuraiVaiko | #DMK | #ADMK | #PolimerNews
தமிழ்

@TVKHQITWingOffl உன் தலைவர் பேச மாட்டாரா அவரு என்ன மன்னர் paramaraya பேசுறது க்கு வக்கு இல்லை வந்துட்டானுங்க முட்டு கொடுக்க tvk க்கு goverment ku என்ன சம்பந்தம் முதல் அமைச்சர் இல்லை அமைச்சர் பதில் சொல்ல சொல்லு சொல்லு sorry அவங்களுக்கு பேச வராது இல்ல
தமிழ்

தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
தமிழ்

@ThanthiTV அவரு பதில் சொல்ல மாட்டாரா நீங்க என்னடா எடுப்பு நிதி ayok பேசினது எல்லாம் DMK data da தற்குறிங்களா
தமிழ்

மு.க.ஸ்டாலினுக்கு தவெக பதிலடி
"CM விஜய் தமிழ்நாட்டின் Confident force, Corruption-free force. எப்போதும் CM விஜய் தான் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால் தான் instant action-ல் நடவடிக்கை.
CM விஜய்யின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது திமுக தான். திமுகவை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் CM விஜய்க்கு இல்லை."
திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனத்துக்கு தவெக பதிலடி
#mkstalin #dmk #tvk #cmvijay #thanthitv

தமிழ்
selva kumar がリツイート

சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்.
தமிழ்

@TVKHQITWingOffl கேள்வி டு முதல்வர் அதுக்கு முதல்வர் பதில் சொல்லணும் நீ அரசியல் காட்சி நீ என் சொல்ற
தமிழ்

நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
தமிழ்

@TVKHQITWingOffl உண்மை யாவே தூய சக்தினா பவர் கட் ku இது மாதிரி விளக்கம் கொடுடா
தமிழ்
selva kumar がリツイート

உதயநிதி என்ன பண்ணி இருக்காரு -னு வெளிநாட்டுல வங்கதுகிட்டு ஒன்னுமே செய்யல அப்படின்னு பேச வேண்டியது,
இந்தியல இருக்குற இசாமியர்கள் எல்லாம் Sleeper Cells, திருநங்கைகளை Number சொல்லி பாடல் வேசத்து, பெண்கள் ஆடை குறித்து பேசிய வசனங்கள், இது வரைக்கும் நடிச்ச எந்த படத்துலயும் சாதிய பற்றி மற்றும் பெண்கள் பற்றி இந்த சமூக கடமைப்பை உடைகுற மாரி ஒரு படம் நடிச்சத்தில..
SDAT லாஸ்ட் 4 Years ல கண்ணகி நகர் கார்த்திகா, காசிமேடு Carrom Player Khazima இந்த மாரி பல பேரை உருவாக்கி இருக்காரு என் அண்ணா @Udhaystalin
Actor Vijay Never Could be ! 🏃
ஜமுனா@jamunah_velu
Udhayanithi could never!
தமிழ்
selva kumar がリツイート

#JUSTIN | கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரை கொண்டுவருவாரா? - திமுக
#DMK | #MetturDam | #Cauvery | #CMVijay

தமிழ்
selva kumar がリツイート
selva kumar がリツイート

டெல்லியில் அமைதியாக நடக்கும் அரசியல் செக் மேட்… மையத்தில் தலைவர் விஜய்!
முதலமைச்சர் விஜயின் ஒவ்வொரு மூவும் திட்டமிட்ட அரசியல் சாதுர்யம்!
பிரவீன் சக்ரவர்த்தியின் கூட்டணி பெயர் அறிவிப்பு…
அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பு…
ப. சிதம்பரத்தின் முக்கிய சந்திப்பு (விஜய் & CPI, CPIM)…
முதலமைச்சர் விஜய் டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நடைபெற்ற சந்திப்பு அரசியல் நகர்வுகள்…
டெல்லியில் கம்யூனிஸ்ட் தலைவர்களுடனான ஆலோசனைகள்…
INDIA கூட்டணியின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் குறித்து நடந்த விவாதங்கள்…
சண்முகம் திமுக கூட்டணியில் இல்லை என்ற அறிவிப்பு..
இன்று வீரபாண்டியன் திமுக கூட்டணியில் இல்லை என்ற வெளிப்படையான நிலைப்பாடு…
இவை அனைத்தையும் தனித்தனியான சம்பவங்களாக பார்க்க முடியாது.
டெல்லியில் அமைதியாக நடக்கும் அரசியல் நகர்வுகளின் மையத்தில் முதலமைச்சர் விஜய் இருக்கிறார். பேசாமல் அரசியல் செய்யும் தலைவரின் ஒவ்வொரு மூவும் இன்று தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் INDIA கூட்டணியின் தமிழ்நாடு முகமாகவும், தென்னிந்தியாவின் முக்கிய அரசியல் சக்தியாகவும் தலைவர் விஜய் உருவெடுப்பார்.
அமைதியாக இருக்கும் தலைவர் எதுவும் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள்.
அரசியலில் மிகப்பெரிய சத்தம், அமைதியாக நகர்த்தப்படும் காய்களிலிருந்துதான் வருகிறது.
@TVKVijayHQ @JhonArokiasamy
தமிழ்

@polimernews இன்னைக்கு மக்களின் மிக பெரிய எதுரி இந்த மாதிரி கொஞ்ச கூட அறம் இல்லாத அயோக்கிய தனமான மீடியா தான் இந்த திட்டம் தமிழ் நாட்டுக்கு எவ்வளவு இழப்பு என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனா இந்த polimer 125 நாள் வேலை அப்டி னு பொசிஷன் பற்றான் இவனுங்க ல என்ன பண்ணலாம்
தமிழ்

125 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டம்..!
#TamilNadu | #TVK | #TNGovt | #TNCMVijay | #TVKVijay | #PolimerNews
polimernews.com/tamilnadunews/…
தமிழ்
selva kumar がリツイート

@tnrags x.com/sunnewstamil/s…
ithu ok va bro
Sun News@sunnewstamil
#BREAKING | "ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர், முதல்வரின் ரசிகையான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?, ஒரு எம்.எல்.ஏ. இச்செயலுக்கு அப்பெண்ணிடம் சமரசம் பேசுவதை முதல்வர் ஏற்கிறாரா? “அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?" - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி #SunNews | #TVK | #ADMK
English

திமுக ஆதரவாளர்கள், ஸ்டாலின் தோல்வியை ஏற்க முடியாமல் இன்று வரை shift போட்டு புலம்பிக் கொண்டிருக்கினர். தேவையில்லை. In fact, Stalin’s defeat is a blessing in disguise for DMK. உதயநிதி தன்னை திறமையின் மூலம் நிலை நிறுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. ஸ்டாலினை விட சுவாரஸ்ரயமாகப் பேசும் ability உதய்யிடம் இருக்கிறது. EPS photo போன்ற tasteless விஷயங்களைச் செய்யாமல், மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தால் நன்று. சட்டமன்றத்தில் சிறப்பாகப் பேசினார். கட்சிக்கு வாரிசு அல்லாத இளைஞர்களை வைத்து புது ரத்தம் பாச்சினால் மிகவும் நன்று. @arivalayam
தமிழ்









