அந்துவன்

50K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் 参加日 Ocak 2010
1.2K フォロー中3K フォロワー
அந்துவன் がリツイート
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
திமுக தலைவரே! @mkstalin @Udhaystalin தேர்தல்களின் போது மட்டும் இப்படி பேசி உசுப்பேத்திவிட்டு, ஜெயிச்சி பதவிக்கு வந்துட்ட பிறகு.., பொதுமக்கள், நலத்திட்டங்கள் என பொத்தாம் பொதுவா செய்து காலம் தள்ளுவீங்க. கழக அமைச்சர்கள் MLA MP சேர்மன் கவுன்சிலர்கள் தொண்டர்களை மதிக்க மாட்டீங்க. அடுத்த தேர்தல் வர்றப்போ மீண்டும் இதையே பேசுவீங்க. கட்சிக்காரங்க ஏதாவது கோரிக்கை வைத்தால், சிபாரிசுக்கு வந்தால்... அப்ப தான் ரொம்ப நேர்மையா Rules பேசுவாங்க... அமைச்சர்கள், MLA MP கள். 5 வருசத்துல 35 லட்சம் பேருக்கு வேலை தந்தீர்களே..? அதில் எத்தனை பேர் கட்சிக்காரர்கள் ? 1.31 கோடி மகளிருக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை, இலவச விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், 20 லட்சம் லேப்டாப் தந்தீர்களே...? பயனடைந்தவர்கள் உங்களுக்கு தான் வாக்கு போட்டார்களா ? ஓட்டு போடாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனாலும் மனைவி மகன் மகளை கைவிட்ட, 41 பேர் உயிரிழக்க காரணமான, உயிரிழப்புகள் நடக்கும் போது பயந்து ஓடி ஒளிந்த ஒரு கேடுகெட்ட நடிகனுக்கு, மாற்றம் வேண்டும்னு 🔥 fire விடுறாங்க... பொண்டாட்டியாக கூட இருப்போம்னு கற்புக்கரசி தற்குறிகள். உங்கள் ஆட்சி நலத்திட்டங்களை சில விதிமுறைகளால் இன்னமும் பெற முடியாத பயனடையாத திமுக குடும்பங்களுக்கு என்ன பதில்? இன்னுயிர் காப்போம் 48 திட்டம் கொண்டு வந்தீர்களே? அதில் பயடைந்து உயிர் பிழைத்து வாழ்பவர்கள், அவங்க குடும்பமாவது நன்றியுடன் உங்களுக்கு வாக்களித்திருப்பார்களா? 20 லட்சம் லேப்டாப் தந்தீர்கள். தற்குறிகள் அதை வாங்கி பிரித்தவுடன் Wall paper Change செய்து Insta Reels போட்டு அசிங்கப்படுத்தினார்கள். இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இனியாவது அமையவிருக்கும் ஆட்சியில் கட்சிக்காரர்களை கவனிச்சு அவங்க கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி, நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்ளுங்கள்! அரசியல் நாகரீகம் பேரில், Cult mob தற்குறிகளுக்கு, சினிமா துறையினருக்கு பாலூட்டி வளர்க்காதீர்கள். சினிமாவுக்கு வழங்கியுள்ள கேளிக்கை வரிவிலக்கை நீக்கி, strict ஆக கண்காணித்து, கறாராக வசூலித்து, வெட்டி விருதுகள் வழங்கும் செலவுகளை குறைத்து, அரசு கஜானாவை நிரப்பி, அந்த பணத்தை நற்காரியங்களுக்கு செலவிடுங்கள்.
DMK IT WING@DMKITwing

ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்! பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க! #DMKWinningTN

தமிழ்
4
19
43
1K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@JohnnyBravo_DS @Neelavannan_VV @actorvijay @TVKVijayHQ அதிமுக வெற்றியை, தவெக தடுக்கும், தடுக்கிறது, என்பதை அறிந்து, வெளியே சொல்லாமல், படுபயங்கர எதிர்ப்பு.
தமிழ்
1
1
3
134
JohnnyBravo 🌅
சாட்டை துரைமுருகனுக்கு பிறகு, தற்குரி விஜயை கதற கதற செய்வதில் கோட்டீஸ்வரனுக்குதான் இரண்டாம் இடம்!. செதச்சிட்டாப்புல!. 🤣🤣🤣 @actorvijay @TVKVijayHQ
தமிழ்
12
348
1K
15.2K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@saysatheesh எப்பவும் ஜெயலலிதாவை கம்பேர் செய்து எழுதுறார் ஆனா அந்த தற்குறி Follow செய்வது ஜெயலலிதாவின் அரசியலை தான் என்று அறியாமல் 🤦
தமிழ்
0
0
0
256
அந்துவன் がリツイート
கல்வெட்டு
#பிணநாய்கன் Alpha Male என்பது கொடூரம் 😁 திரையில் அப்படி நடிக்கலாம். மெய்வாழ்வில் கோழை. Social skill இல்லாத ஒரு spoiled தற்குறி. இப்படி‌ ஒரு மனிதனே சிலரின் ஆல்பா மேல் என்றால் 🤡😁😬
கல்வெட்டு tweet media
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind

/அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. / இந்த point valid a இருக்கு. என் relative பொண்ணு TVK க்கு ஓட்டு போட்டுட்டு, whatsapp status வெச்சி இருந்துச்சு 'vote for TVK' னு. நான் thumbs down reply போட்டேன். Call பண்ணி எனக்கு விஜய் பிடிக்கும்னு ஓட்டு போட்டேனு சொல்லுது. அவங்க husband நல்ல வேலையில இருக்கான், ஆனா குடிச்சிட்டு வாரமானா பஞ்சாயத்து. இன்னும் நெறய பிரச்சனை போய்கிட்டு இருக்கு. தன் நெருங்கிய உறவில் பாக்க முடியாத ஒரு பிம்பத்தை, விஜய் கிட்ட பாக்குறாங்க. எல்லாமே சொடக்கு போட்ட உடனே மாறிடும்னு நம்புறாங்க. இதுக்கு என்ன தீர்வுனு சத்தியமா தெரியல..🙄

தமிழ்
0
6
15
371
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@withkaran முன்பு சொன்னதும் உண்மை இப்போது சொல்வதும் உண்மை ஆனா இவரும் ஜெயிக்க மாட்டார் 😂😂😂
தமிழ்
0
0
2
242
TBS Media
TBS Media@media_tbs·
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு 2026 சென்னை மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்:- #TBS_MEDIA
TBS Media tweet media
தமிழ்
9
47
152
8.2K
அந்துவன் がリツイート
TBS Media
TBS Media@media_tbs·
TBS Media 2026 கணிப்பு:-
TBS Media tweet media
38
263
953
24.2K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@karthikeyan_81_ @yaaro_offl அவர்கள் எல்லோரும் ஒரே சமூகம் இல்லை! அவர்களுக்குள் ஜாதி வேற்றுமை, வெறி உண்டு அதனால்தான் இன்னமும் அனைவரையும் ஒன்றுதிரட்ட முடிவதில்லை. நடிகன் பின்னால் ஓடுவது காலங்காலமாக நடக்கிறது அன்று எம்ஜிஆர், ஜெயலலிதா இப்போ தற்குறி. மெதுவாக மாற்றம் வரும்.
தமிழ்
0
0
0
22
💙🎃 ⓐ𝐤 💜♠
💙🎃 ⓐ𝐤 💜♠@karthikeyan_81_·
@macblaze2020 @yaaro_offl ஆனா ஒன்னு மட்டும் உறுத்திட்டே இருக்கு அந்த மக்களுக்காக 30 வருஷமா திருமணமே பண்ணாம அந்த மனுசன் கத்திட்டு இருக்காரு ஆனா அந்த சமூகம் அவர் பின்னாடி நிக்காம நடிகன் பின்னாடி ஓடுது 🤦🤦 இத எல்லாம் என்ன சொல்ல
தமிழ்
1
0
1
23
யாரோ
யாரோ@yaaro_offl·
SSN எடுத்த survey தான் logically கரெக்ட்டா இருக்கு, இந்த pattern ல TVK support இருக்கு. அது அதிமுக செல்வாக்கு செலுத்திய வடக்கு மேற்கு மாவட்டங்களில் BC/MBC + SC/ST ஓட்டு யாரும் பங்குக்கு வராததால் ஈஸியா வின் பண்ணிட்டு இருந்தாங்க அதை தவெக உடைக்கும் போது தான் பெரிய பிரச்சனயே வருது.
யாரோ tweet mediaயாரோ tweet media
யாரோ@yaaro_offl

இந்த முறை அதிமுகவுக்கு bc/mbc ஓட்டு தவிர வேறெந்த ஓட்டும் பெருசா வராது அதுலயும் திமுகவுக்கு ஒரு பங்கு போய்டும். SC/ST completely switched to DMK/TVK.

தமிழ்
9
17
84
11K
D Force
D Force@DforceOffl·
குழந்தைய ICUவில் விட்டு, பெற்றோர்களை அடித்து விட்டு தலைமை தற்குறியை பார்க்க ஓடிவந்த இந்த உயிரனங்கள் silentஆக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவந்திருக்கிறது !! 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
தமிழ்
3
11
21
529
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@DrVaathi அதே... கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரையில் இந்த பாட்டும் இருக்கும்
தமிழ்
0
0
0
27
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
அதெப்படி 33% எல்லா தொகுதிகளிலும் உள்ளதா? அப்படி இருந்தா 160 சீட் கிடைக்கும். வடக்கனுங்க எடுத்ததை வச்சுகிட்டு உருட்டுறானுங்க இரண்டு நாளாக
PttvOnlinenews@PttvNewsX

விஜய்க்கு Rural-பகுதியில் 33% வாக்கு வங்கியை உடைத்த அரவிந்த் #PTOpenTalk | #ExitPoll | #TVK | #Vijay | #TVKVijay | #DMK | #MKStalin | #ADMK | #NTK | | #PoliticalDebate | #DebateShow | #ElectionWithPT | #TNPolitics | #TNElection | #TNAssemblyElection

தமிழ்
0
0
1
77
sugunadiwakar
sugunadiwakar@sugunadiwakar·
இசைஞானி இளையராஜா விஜயை ஆதரித்துவிட்டார் என்று விவரம் புரியாமல் பலர் வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு யூ ட்யூப் சேனலின் Thumbnail அல்லது card-ஐ உருவாக்குவது அந்த யூ ட்யூப் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ல. ஒரு டிசைனர்தான் அதை வடிவமைப்பார். Ilayaraja official என்பது இளையராஜா இசைக்கான அதிகாரபூர்வ பக்கமே தவிர இளையராஜாவே Thumbnail வடிவமைத்து அவரே வீடியோக்களைப் பதிவேற்றம் செய்வார் என்று அர்த்தமல்ல. அந்த யூ ட்யூப் அட்மின் ஒப்புதல் அளித்திருப்பார் அல்லது வீடியோ எடிட்டரேகூட அப்லோட் செய்திருப்பார். இவையெல்லாம் ஊடகத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த சாதாரண செய்தி. ஆனால் பரபரப்புக்காகவோ விஜயைத் தூக்கிப் பிடிப்பதற்காகவோ புதிய தலைமுறை 'உருவாக்கிய' செய்தி இளையராஜாவைத்தான் சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள், யார் இயக்கியிருக்கிறார்கள் என்ற தகவல்களைச் சொல்லும் கார்டில் இந்த படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் என்ற தகவல் மட்டும் 'விடுபட்டிருப்பது' தற்செயலானதாகத் தெரியவில்லை. இது ஒரு மலினமான ஊடக உத்தி. ஊடகவியலின் இந்த வீழ்ச்சி சம்பந்தமே இல்லாமல் இளையராஜாவையும் பலிகடா ஆக்குகிறது. 'புதிய தலைமுறை' இதைச் செய்திருப்பது வருத்தமளிக்கிறது.
sugunadiwakar tweet media
தமிழ்
16
51
160
10.3K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@karthikeyan_81_ @yaaro_offl இந்த தேர்தலில் இழப்பு கண்டிப்பாக இருக்கும் ஆனா recovery செய்வார் திருமா என்று நம்புகிறேன்.
தமிழ்
1
0
0
23
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@yaaro_offl இதை அறிந்த திருமா மாநில அரசியலில் கடுமையாக ஈடுபட நினைத்துதான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று வந்தார் ஆனால் உண்மையை வெளியே சொல்லவில்லை அது பொய்த்துப் போயிற்று. விசிகவுக்கு இழப்பு இருக்கும் இந்த தேர்தலில்.
தமிழ்
0
0
0
109
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@kalvetu ஆம், அங்கிருந்து வீடியோ இங்கே வரும்போது தான் தெரிகிறது... எவ்வளவு பெரிய வேலையை செஞ்சு வச்சுருக்கானுங்கணு🐿️
தமிழ்
0
0
1
17
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
ஜான் ஆரோக்கியசாமியின் வெற்றியே கட்சியை, தற்குறிகளை ட்விட்டர் பக்கத்தில் அண்டவிடாமல் செய்ததுதான். இங்கே வந்திருந்தால் மிதிபட்டு போயிருக்கும் தற்குறிகள். அதனால்தான் insta வில் கட்சியை வளர்த்துட்டான். அங்கே என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவில்லை.
தமிழ்
1
0
2
171
அந்துவன் がリツイート
அந்துவன் がリツイート
PSK
PSK@shagul_psk·
நான் ,இன்று தற்செயலாக இந்த பாட்டியை பார்த்தேன். இந்த பாட்டிக்கு நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பிறகு நான் உணவு வாங்கி கொடுத்தேன் ஆனால், அந்த உணவை எழுந்து உட்கார்ந்து கூட சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். 🥺💔 எத்தனை நாட்களாக உணவு இல்லாமல் இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.அங்கு நிற்பவர்களும் கூட அவர்களிடம் செல்வதற்கு தயங்குகின்றனர். தயவுசெய்து உடனடி உதவி செய்முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏நான் உதவ தயாராக இருக்கிறேன், ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. நன்றி 👏 இடம் - வடலூர் - கும்பகோணம் சாலையில் உள்ள புதிய பேருந்துநிறுத்தம்.வடலூர். நாள் -01.05.2026 Please Help @CMOTamilnadu ,@cudpoliceoffi ,@Helpageindia ,@mkstalin sir @tnpoliceoffl 🙏 #HelpElderly #HumanityFirst #Vadalur #PoliceHelp #helpmentallychallenged #MayDay
PSK tweet mediaPSK tweet mediaPSK tweet mediaPSK tweet media
தமிழ்
42
510
953
67.8K