AKBAR1963

27.3K posts

AKBAR1963 banner
AKBAR1963

AKBAR1963

@Akbar09935705

தி மு க

Chennai, India Katılım Mart 2018
3.6K Takip Edilen4.4K Takipçiler
Sabitlenmiş Tweet
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
ஆகவே தமிழ்நாடை விட மணிப்பூர் பெட்டர் என்று, ஓணான் மூஞ்சி அண்டங்காக்கை கருதுவதால், என் நாடு, நாசம் செய்வதே என்பாடு, நடைபயணம் மணிப்பூரில் இருந்து தொடங்கும்.
AKBAR1963 tweet media
தமிழ்
13
9
50
3.5K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
இந்திய அரங்கில் தமிழ்நாட்டை உயர்த்தி பார்த்து பார்த்து சிறப்பாக ஆட்சி செய்ததற்கு, தமிழ்நாட்டு மக்கள் தந்த பரிசு, இனி உருப்பட்ட மாதிரி தான்.
AKBAR1963 tweet media
தமிழ்
0
0
2
15
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
உதயநிதி ஸ்டாலின் முன்னிலை, திமுக இனி ஒவ்வொரு இடமாக முன்னிலை பெற ஆரம்பிக்கும்.
தமிழ்
0
1
5
42
விகடன்
விகடன்@vikatan·
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 - உங்கள் இறுதி கணிப்பு என்ன? #TNElectionResults2026 | #அரியணை_யாருக்கு | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
93
38
190
34.8K
AKBAR1963 retweetledi
Dinesh Purohit
Dinesh Purohit@Imdineshpurohit·
Weak PM Vishwaguru Gold - ₹ 26000 Gold - ₹ 150000 LPG - ₹ 400 LPG - ₹1000 Petrol - ₹ 62 Petrol - ₹ 110 GDP - 8% GDP - 5.3% 1$ = ₹ 58 1$ = ₹ 95 Press conf - 100+ Press conf - 00
Dinesh Purohit tweet media
Indonesia
111
568
1.3K
73K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@Kalaignarnews @pramasamyrajen1 பாசாகாவின் எஸ்டீடி அப்படி, ரொம்ப உசாரா இருக்கனும்.
தமிழ்
0
0
3
89
AKBAR1963 retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு 2026:- #TBS_MEDIA
TBS Media tweet media
தமிழ்
36
157
525
16.1K
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு பகுதியினர் தான் விஜய் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர் அவர்களுக்கு ராகுல் காந்தியும் ஆதரவு ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு பகுதியினர் திமுகவுக்கு தான் ஆதரவு திமுகவுக்கு எதிராக ராகுல் ஏதாவது முடிவு எடுத்தால் அது ராகுலுக்கு தான் பிரச்சனை 😊
தமிழ்
33
86
349
5K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@IlovemyNOAH2019 ராகுல் இவ்வளவு போராடியும் மோடியை ஜெயிக்க முடியலியேனு, வருத்தமா இருந்துச்சு, ஏன் முடியலைங்கிறது இந்த தேர்தலில் தான் புரிந்தது.
தமிழ்
0
0
9
99
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
முதல்வர் @mkstalin அவர்களே இந்த திமுக தொண்டரின் மனக்குமுறலை தயவு செய்து கேளுங்கள் சம்பந்தமே இல்லாமல் யார் யாருக்கோ வழியக்கச் சென்று பாராட்டு பத்திரம் வாசிக்கும் நீங்கள் சொந்தக் கட்சியில் அடித்தட்டு கட்சிக்காரனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏
தமிழ்
15
241
550
7.2K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@IlovemyNOAH2019 @P_I_Swathi @mkstalin அது அரசு சார்பில் எடுக்கப்பட்ட விழா. இது கட்சி சார்ந்த விசயம். கட்சிதான் இந்த மாதிரி பிரச்சனைகளை ஆராய்ந்து, உதவி செய்யனும், மாவட்ட,வட்ட, பகுதி பிரதிநிதிகளின் வழிகாட்டல் மிக மிக அவசியம். உண்மையான பிரச்சினை இந்த மாதிரி, லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்
1
1
3
91
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@moviiettime @sukumar38 உருப்படாத திரைக்கதையில், உயிரைக் கொடுத்து ஃபெர்பாமன்ஸ் செஞ்சு, என்ன பிரயோஜனம். தனித்தனியாக ட்ரைலர் வேணா விடலாம். விக்ரம் அவுட் ஸ்டேண்டிங் நடிகர். நோ டவுட்.
தமிழ்
0
0
0
698
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
என்ன காரம், சரி எதோ ஒன்னு, அதுல ஒரு கால்கிலோ பொட்டலம் போட்டு குடுத்து இருந்தா தான் என்னவாம்.
AKBAR1963 tweet media
தமிழ்
0
0
0
18
AKBAR1963 retweetledi
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
HELP DESK இது தான் திமுக🔥🔥 புதிதாக கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் திமுக மாணவர் அணி
தமிழ்
31
456
1.7K
37.9K
AKBAR1963 retweetledi
Haraappan
Haraappan@haraappan·
மு.க.ஸ்டாலினை வீழ்த்துவதற்குதான் இத்தனை பேர் இருக்காங்களே தவிர அவருக்கு நிகரா களத்துல யாரும் இல்ல தமிழ்நாடு அரசியல் MKS vs others தான்🔥🔥🔥
Haraappan tweet media
தமிழ்
139
442
1.6K
47.3K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@PttvNewsX இதுக்கு இப்ப பதில் சொன்னா நல்லாயிருக்காது, மே நாலாந்தேதிக்கு பிறகு, சொல்ல அவசியம் இருக்காது.
தமிழ்
0
2
7
502
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“மாற்றம் என்கிற பெயரில் நாம் வேறு முடிவு எடுத்திருந்தால், தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும்”- விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Election
தமிழ்
38
58
304
26.2K
AKBAR1963 retweetledi
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
விஜயகாந்த்திடம் இருந்த அரசியல் தெளிவு நடிகர் விஜய் இடம் கிடையாது தன்னை சுற்றி ஒரு சுயநல கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்படி ஆடுகிறார் மாற்றம் முன்னேற்றமாக முடிய வேண்டும்.மாற்றம் ஏமாற்றத்தை தந்து விடக்கூடாது திமுகவுக்கு மாற்று வேண்டுமென்றால் நல்ல தலைவரை தேடி கண்டுபிடி
தமிழ்
21
73
244
5.5K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
தியாகம், தியாகி, படங்களில் கூட, சிவாஜி தான்பா ஹீரோ.
AKBAR1963 tweet media
தமிழ்
0
0
0
11
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@PttvNewsX @iTamizhan_TN என்ன அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை, இது ஒரு சீட்டு குறைவுதான் காரணமா? புதிய கட்சிகள் வந்திருப்பது தெரியவில்லையா? அரசியலில் விவேகம் முக்கியம்.
தமிழ்
1
0
13
1.3K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன் #KBalakrishnan | #CPM | #DMKAlliance
PttvOnlinenews tweet media
தமிழ்
150
544
1.7K
178.8K
AKBAR1963
AKBAR1963@Akbar09935705·
@sunnewstamil என்ன லேடி இது, ஒரு பிராடுத்தனம் கூட செய்ய விட மாட்டேங்குது.
தமிழ்
1
0
10
376
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்POST | தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் TMC மனுத்தாக்கல் #SunNews | #TMC | #MamataBanerjee
Sun News tweet media
தமிழ்
12
296
850
14.1K