மோகன் சி | Mohan Chinnasamy

9.4K posts

மோகன் சி | Mohan Chinnasamy banner
மோகன் சி | Mohan Chinnasamy

மோகன் சி | Mohan Chinnasamy

@mmdmohan

தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |Tamil National | Be The Change You Want to see

Chennai 参加日 Ekim 2009
639 フォロー中1.9K フォロワー
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
காளி
காளி@kali15061996·
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப் பெட்டியில் வரிசை எண் 2-ம் இடத்தில் #ஏர்_சுமக்கும்_உழவர் (விவசாயி) சின்னம் வைக்கப்பட்டது👍
காளி tweet media
தமிழ்
0
14
36
300
நான் கடம்பன்
@mmdmohan @Sanjeevan172 ஆன அந்த சும்னி. இப்போ தமிழ்நாட்டில் வந்து திமுகவிற்கு வாக்கு கேட்டு கொண்டு இருக்கான்.
தமிழ்
1
0
3
22
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
கர்நாடகத்தில் கன்னடர்களைத் தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்க கூடாதாம். ஆனால் இந்த மயிரான் இங்க வந்து அரசியல் பேசுவாராம்...
SanJeevan1721 tweet media
தமிழ்
1
18
41
502
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
மிரட்டுவது எங்கள் வேலை அல்ல.. அது எங்கள் இயல்பு.. #வெல்லப்போறான்_விவசாயி #VoteforNTK
தமிழ்
0
5
15
79
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
Kishore Kulandhaivelu
@DrKarthikeyanR Hi Doctor, Mark my words you will WIN பல்லாவரம் தொகுதியில் இந்தமுறை ‘நாம் தமிழர்’ சார்பாக நீங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் மிகமிக அதிகம் You deserve this, Keep going ❤️ @Seeman4TN @_ITWingNTK @UpdatesChennai
தமிழ்
2
74
238
1.3K
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
தமிழர் ஆட்சி வருது Tamil Leadership is Coming #NaamTamilar #VoteFarmerSymbol #வெல்லப்போறான்_விவசாயி #VoteforNTK
0
3
8
39
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
TNTV தமிழ் ஊடகம்
திராவிட முகமூடிகளின் "போலிப் பார்ப்பன எதிர்ப்பு" பித்தலாட்டம் ! 01. பிராமணர்கள் / பார்ப்பனர்கள் அல்லாதவருக்கான் இயக்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட "தென்னிந்திய நல உரிமைச்சங்கம்" - நீதிக்கட்சிதான் பிறகு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. திகவின் தலைவர் பெரியார் இராமசாமி, கன்னடப் பார்ப்பனர் இராஜாஜி என்கிற இராஜகோபால ஆச்சாரியாரை வரவேற்க தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு மாடியிலிருந்து குடுகுடுவென ஓடிவந்து வரவேற்றவர். "ஆச்சாரியார்" என்றுதான் அழைப்பது வழக்கம். திகவிலிருந்து பிரிந்து தொடங்கப்பட்டதுதான் திமுக. அந்தத் திமுகவும் முதன் முதலாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதே இராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரின் ஸ்வராஜ்ய கட்சியுடன் கூட்டணி வைத்து இவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெரியார் இராமசாமி பார்ப்பன வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தவர். 02. கடந்த 1999 ம் ஆண்டு பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதையடுத்து ஓடோடிச் சென்று முதுகில் பாஜகவுக்கு முட்டுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. முட்டுக் கொடுத்ததோடு நில்லாமல் அமைச்சர் பதவிகள் வாங்கி சுவையான டெல்லி விருந்து சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் திமுகவினர். அன்று கருணாநிதி ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால் பாஜக வளர்ந்தே இருக்காது. 03. காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரரிடம் பலமுறை நேரில் சென்று ஆசி பெற்றவர்கள் கருணாநிதி குடும்பத்தினர். 04. வைணவ அர்ச்சகர்களை வீட்டுக்கு வரவைத்து சமஸ்கிருத மந்திரம் ஓடுவதை இரசித்துக் கேட்டவர் கருணாநிதி. 05. எஸ்.வீ. சேகர் அப்பா பெயரை சென்னை தெருவுக்கு வைத்த திராவிட மாடல் மன்னர் மு.க.ஸ்டாலின் 06. பார்ப்பன பத்திரிகை அதிபர்களை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்திற்கு அழைத்து போற்றிப் புகழ்ந்து கவுரப்படுத்தியது திமுக 07. பார்ப்பன பத்திரிகை ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தந்தை இறந்ததற்கு வீடு தேடிச் சென்று துக்கம் விசாரித்தவர் மு.க.ஸ்டாலின் 08. பாஜகவின் அத்தனை திட்டங்களையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றியது ஸ்டாலின் அரசு. 9. நீட் முதல் தொகுதி அதிகப்படுத்துதல் வரை பாஜகவுக்கு வெளியே எதிர்ப்பு உள்ளே ஆதரவு கொடுப்பது திமுக 10. அதானியின் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த சிறப்புத் திட்டம் என்ற அங்கீகாரம் கொடுத்தது திமுக. 11. திமுகவினர் மீது நடத்தப்பட்ட அத்தனை அமலாக்க, வருமானவரி "ரெய்டு"களில் ஒன்றின்மீதுகூட பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மமும்....அந்த "சனாதன, சாங்கி, பார்ப்பனிய" போலி எதிர்ப்புதான். தமிழர்களே தமிழர்களே...இன்னுமா திமுகவாகிய எங்களை "பார்ப்பனிய எதிரிகள்" என்று நம்புகிறீர் ?! ஐயோ பாவம் ! -தமிழன் கரிகாலன் #போலிப்பார்ப்பனஎதிர்ப்பு #திமுகவின்போலிப்பார்ப்பனஎதிர்ப்பு #திமுக #திக #கருணாநிதி #முகஸ்டாலின் #பெரியார்இராமசாமி #இராஜாஜி #எஸ்வீசேகர் #காஞ்சிசங்கராச்சாரியார் #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #தமிழ்ஊடகம்செய்திகள் #tamiloodagam #tntvtamiloodagam #valarmeyyarivaan #tamiloodagamnews
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
1
10
21
214
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
காளி
காளி@kali15061996·
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவுப் பெட்டியில் வரிசை எண் 2-ம் இடத்தில் #ஏர்_சுமக்கும்_உழவர் (விவசாயி) சின்னம் வைக்கப்பட்டது👍
காளி tweet media
தமிழ்
0
15
41
271
மோகன் சி | Mohan Chinnasamy
யாரடா திராவிடன் ? ஏன் இடது சாரி ,வலது சாரி , இந்திய தேசியம் பேசும் தெலுங்கு,கன்னட,மலையாள தேசத்தில் உள்ள கட்சிகள் திராவிடர் என்று சொல்வதில்லை!!! தன்னை தெலுங்கர், கன்னடர் , மலையாளி என்று இனப்பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அவரவர் மொழிவழித் தேசிய இறையாண்மைக்கான அரசியலைத் தான் பேசுகின்றன , திராவிடன் என மடைமாற்றம் செய்யவில்லை! தமிழ் நாட்டில் தான் தமிழனை ஏமாற்ற பித்தலாட்ட கருங்காலி ராமசாமி நாயக்கரின் கருத்தான தமிழனை திராவிடன் என்று அழைக்கும் திட்டத்தை திமுக அப்படியே ஏற்று இன்றளவும் ஏய்த்து வருகிறது!!! தமிழா ! இனவுணர்வு கொள் அவன் அதை இனவெறி என்று சொன்னல் ஆமாம் இனவெறிதான் என்று உன் நீண்ட உறக்கத்தை விடுத்து வெறிகொண்டு களமாடு. உலகம் முழுதும் பரவியிருக்கும் 13 கோடி தமிழருக்கெஞ்சி இருப்பது இந்த சிறு நிலப்பரப்பு மட்டும் தான்! நினைவில் கொள்! #வெல்லும்_விவசாயி #வாக்களிப்போம்_ஏர்_உழவன்
தமிழ்
0
5
13
85
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
SanJeevan1721 tweet media
ZXX
0
1
2
25
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
ரோசினி Official (Ntk)
வில்லிவாக்கம் வேட்பாளர் ரோசினி நாம் தமிழர் கட்சி கொள்கையின் அடிப்படையில் இன்று 104 இல் பரப்புரை முடிந்தது. 🙏🌾💪🏻
ரோசினி Official (Ntk) tweet media
தமிழ்
2
106
313
1.5K
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
இடும்பாவனம் கார்த்திக்
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 இடங்களில் வாகனப் பரப்புரை வாயிலாகவும், 2 இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பரப்புரை நிகழ்த்துகிறார் அண்ணன் சீமான்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
39
270
656
8.5K
மோகன் சி | Mohan Chinnasamy
இன்றும் அண்ணன் சீமான் முன்னிலை !! சீமான் - 10 ஸ்டாலின் - 2 எடப்பாடியார் - 1 விஜய் - 0 சீமான் தனி ஒருவன் - 10 இடங்கள் ஸ்டாலின் + எடப்பாடடி + விஜய் - 3 இடங்கள் இந்த வெம்பாடு வீன் போகாது தகுந்த பலனை இந்தமுறை நிச்சயம் அண்ணன் பெறுவார் ! #வெல்லும்_விவசாயி #வாக்களிப்போம்_ஏர்_உழவன்
PttvOnlinenews@PttvNewsX

வாக்காளப் பெருமக்களே! இன்று யார்.. எங்கு பிரசாரம்? #ElectionWithPT | #TNElection | #MKStalin | #EPS | #Seeman | #NTK

தமிழ்
0
0
4
97
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
Thinakaran Rajamani
Tamil Desiya Christian Iyakkam in Tirunelveli condemns Tamilaga Aayar Peravai for taking side with DMK
Thinakaran Rajamani tweet media
Indonesia
4
81
181
5.5K
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
Thinakaran Rajamani
Attack on Nanguneri school boy, his sister, honour killing of Kavin Selvaganesh and Perumpathu sikle attack spree are not considered worth discussing by political parties...Solutions to caste issues should have been included in the manifestos, shouldn’t they? The parties are taking caste lines & pushing the entire responsibility of controlling caste disputes to the police.
Thinakaran Rajamani tweet media
English
6
40
72
3.4K
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
Arun
Arun@arun0906·
Please crowd fund our campaign 🙏🙏 Name: RL Arun Ac. no.: 45040402787 IFSC Code: SBIN0001855 Bank:SBI Raja Annamalaipuram branch #ntkvibes #சீமான்_2026 #Arun4Mylapore #Seeman4TN #Seeman_In_Karaikudi
English
42
249
514
8.7K
மோகன் சி | Mohan Chinnasamy がリツイート
Vetri Selvi NTK
Vetri Selvi NTK@VetriSelvi11951·
எங்களுக்கு நிதி உதவி செய்து, தேர்தலுக்கு உதவும் உறவுகள்.
Vetri Selvi NTK tweet mediaVetri Selvi NTK tweet mediaVetri Selvi NTK tweet media
தமிழ்
0
67
179
1.2K