
Common Man
45.7K posts

Common Man
@CommonMan1983
அதானி, அம்பானிக்கு வரி(ரூ) கட்டுகிற அடிமை... சாதி, மத, இன, வர்க்க விடுதலையை நோக்கி 🏃♂️➡️🏃♂️➡️🏃♂️➡️




@YousufRiaz86 @raghur1906 முஸ்லீம் லீக் ஒரு பரம்பரை அடிமை.. அவன காலி பண்ண மமக, இவன காலி பண்ண மஜக. ரெண்டு பேரையும் காலி பண்ணா sdpi இவனுங்க மொத்த ஆளையும் காலி பண்ண உன்ன மாதிரி துரோகிகள் அவ்ளோதான் பாக்கலாம் எத்தனை நாள் தான் நம்ம மக்களை உன்ன மாறி அடிமைய வெச்சு திமுக ஏமாத்தறானு.


``விஜய் முதல்வராவதை டெல்லி விரும்பவில்லை'' "முன்னாள் பாஜக தலைவரான ஆளுநர், அவர்களின் அழுத்தத்தில் இருக்கிறார். விஜய் முதலமைச்சராவதை டெல்லி விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார், ஆனாலும், அவர்கள் இப்படியெல்லாம் செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் #Congress #ManickamTagore #TVKVijay #TNPolitics #ThanthiTV











