DP

6K posts

DP banner
DP

DP

@DPfightit

🇮🇳

가입일 Ağustos 2011
348 팔로잉45 팔로워
DP 리트윗함
சிலுவை
சிலுவை@SiluvaM_·
சிறப்பான செயல் Gen Z திமுக கோவை 🖤❤ வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே 🖤❤
தமிழ்
26
697
2.3K
20.8K
DP 리트윗함
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
நாகப்பட்டினம் அருகே இருக்கை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி (65) என்ற மூதாட்டி, வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்றார். மூதாட்டி மற்றும் அவரது மருமகளின் சத்தத்தைக் கேட்டு அந்த நபர் தப்பியோட முயன்ற போது, அப்பகுதி பொதுமக்கள் அவரைத் துரத்திச் சென்று பிடித்தனர். ​பிடிபட்ட நபரை கருவேலங்காட்டில் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த கீழ்வேளூர் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (26) என்பதும், தவெக கட்சியின் உள்ளூர் கிளைப் பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது. ஏ தீய சக்தி திமுகவே, ஒரு 6 மாசம் கூட சங்கிலி அறுக்க விடமாட்டீங்களா?
shanmugamchinnaraj tweet media
தமிழ்
4
316
444
7.1K
DP 리트윗함
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு த.வெ.க- வில் ஐக்கியம் Chaikkk….! நீங்களாடா தூய சக்தி😂
தமிழ்
10
219
343
3.9K
DP 리트윗함
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்.. ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு.. தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது.. இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
Maridhas tweet media
தமிழ்
204
1.5K
4K
346.1K
DP 리트윗함
Dillibabu
Dillibabu@wpsdillibabu·
ஜான் பிரிட்டோ, தமிழகத்தின் புகழ்பெற்ற லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் லீமா ரோஸின்(AIADMK MLA) சகோதரர் ஆவார்.தவெக (TVK) கட்சியின் முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனாவின் மனைவிக்கு இவர் மாமன் முறை (மனைவியின் தாய் வழி அண்ணன்) ஆவார். 2011 ஆம் ஆண்டு, ஜான் பிரிட்டோ பொதுமக்களின் கவனத்திற்கு வந்தார். அப்போது வெளியான செய்தி அறிக்கைகள் அவரை ஒரு ஜவுளி ஏற்றுமதியாளர் மற்றும் தொழிலதிபராக விவரித்தன. மேலும், லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களின் சகோதரராகவும், தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் குடும்பத்துடன் தொடர்புடையவராகவும் குறிப்பிடப்பட்டார். 2011 ஜூலை மாதத்தில், கோயம்புத்தூர் காவல்துறை ஒரு சொத்து தகராறு தொடர்பான கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கில் ஜான் பிரிட்டோவை கைது செய்ததாக செய்திகளில் வெளியாகியது. அந்த வழக்கு பின்னர் சட்ட நடைமுறைகளின் கீழ் சென்றது. 2024 மார்ச் மாதத்தில், வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் எனப்படும் டி.ஆர்.ஐ., மதுரை ரயில் நிலையத்தில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்ததாக அறிவித்தது. அதே மாதத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடி படகிலிருந்து ஹஷிஷ் எனப்படும் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணைகளில், இந்த கடத்தல் வலையமைப்புடன் ஜான் பிரிட்டோ தொடர்புடையவர் என்று விசாரணை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்பட வேண்டியவையாகும். 2025 ஆம் ஆண்டில், அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் போதைப்பொருள் வருவாய்கள், ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணைகளை விரிவுபடுத்தின. 2026 மே மாதத்தில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மற்றும் தென் தமிழ்நாட்டின் பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனைகளை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, ஜான் பிரிட்டோ ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் என அமலாக்க இயக்குநரகம் குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. மேலும், இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் கடத்தல் நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தது. Source: timesofindia.indiatimes.com/city/coimbator… newsable.asianetnews.com/india/ed-raids… devdiscourse.com/article/law-or…
Dillibabu tweet media
தமிழ்
12
573
641
15.2K
DP 리트윗함
Naveen
Naveen@Udumalai_Naveen·
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு த.வெ.க- வில் ஐக்கியம். இது தூய சக்தியாம். காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள். #TVKFails | #TVKVijayFails
தமிழ்
38
1.8K
2.8K
87.7K
DP 리트윗함
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
TVK அமைச்சர்கள் சொகுசாக சாமி கும்பிடும் நிலையில் TVK-வுக்கு ஓட்டு போட்ட பொது மக்களை பாடாய்படுத்தும் விஜய் அரசு. 50 ரூபாய் டிக்கெட் எடுத்தும் உட்கார அனுமதிக்காமல், தண்ணீர் கூட குடிக்க விடாமல் கொடுமைப்படுத்துவதாக இந்து பக்தர்கள் வேதனை. திருவண்ணாமலையை சீரழிக்க TVK அரசு திட்டமா?
தமிழ்
27
646
1K
41.6K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Earlier when there were power cuts, we were at least able to call the Tangedco number at all times and there would be a response. Now the official number of @TANGEDCO_Offcl is not even operative. As soon as you call, the line gets cut. +91 94987 94987 is the number. நல்ல மாற்றம்.
English
98
417
1.6K
68.2K
DP
DP@DPfightit·
@VinodhiniUnoffl @TANGEDCO_Offcl When power goes almost immediately we used to get an Sms saying that there is a min thadangal in your area and it will be resolved within such a time. Mostly will be resolved. Before it. Even SMS is missing.. whats happening??
English
0
1
1
1.4K
DP
DP@DPfightit·
@jebz4 @mkstalin @Udhaystalin @dmk_raja DMK cadres are trained well enough to handle things on their own. Does the Mayor seem like one who needs help? I dont!
English
1
0
1
127
Jeba
Jeba@jebz4·
TVK's Aadhav is defending MLA Pallavi, who created unnecessary chaos. Mayor Priya, a young Dalit mayor, has faced abuse and character assassination ever since she assumed office. Have any of our DMK leaders publicly condemned this? @mkstalin @Udhaystalin @dmk_raja
English
3
21
145
2.3K
DP 리트윗함
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
இதைப் படித்துவிட்டு சிரிக்க வேண்டாம் இதை அப்படியே நம்பும் ஒரு பெரிய கூட்டம் அந்த கட்சியில் இருக்கிறது..!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
76
118
324
6.6K
DP
DP@DPfightit·
@journsuresh Summa bit podradhaa velaya ?
हिन्दी
0
0
0
1.2K
Suresh Kumar
Suresh Kumar@journsuresh·
During TN assembly election poll two former Ministers from AIADMK and DMK met in a Hotel in Coimbatore. who ?
English
9
2
143
14.7K
DP 리트윗함
Madhimugam TV
Madhimugam TV@madhimugam_tv·
கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் ரகளை செய்த தவெக நிர்வாகி! #TVK #CMVijay #VillageMeeting #MadhimugamTV
தமிழ்
6
219
450
10K
Nordnomad
Nordnomad@arcot2arctic·
தவெக ஆளுங்க பாதி பேரு UAE ல தான் இருக்காங்க. Data எடுத்து கொடுத்தா straight ஆக இது போல தான் நடக்கும், deport வரை போகும்.ஆனா கழகம் பண்ணாது..
Nordnomad tweet media
தமிழ்
25
319
957
43.3K
DP
DP@DPfightit·
@I_Raj13 TVK brand washing machine !
Deutsch
0
0
0
124
Rajkumar Sekar
Rajkumar Sekar@I_Raj13·
All corrupted politicians are joining TVK!! And Vijay said he is against corruption!! 😅
English
60
669
3.4K
40.1K