
Fatima Shahul Hameed
2.1K posts

Fatima Shahul Hameed
@FatimaADMKOffl
Karur Corporation Central Northern Region AIADMK Deputy Secretary. Freelancer || Ex-Wipro || Ex-tcsian || Ex-IBM





அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த #YOUNG_ADMK கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் நாளை காலை 10 மணி அளவில் அறிவிக்க இருக்கிறோம் . We are Set to Announce the Venue and Time for the Eagerly awaited @Young_ADMK Meeting tomorrow Around 10 AM. 📍 JUNE 21 , Coimbatore.

அதிமுக தொடர்ந்த குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு இதோ: 1.விளக்கம் அளிக்கும்படி சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டவில்லை என்ற செய்தி தவறானது. சபாநாயகருக்கு ( R.1 ) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது! 2.அதிமுக சார்பில் இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தால் அது மறுக்கப்பட்டது என்பதும் பொய்! 29ம் தேதிக்குள் சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றமே குறுகிய கால அவகாசம் அளித்ததால் இடைக்கால தடை கேட்டு அதிமுக தரப்பில் வலியுறுத்தவில்லை! @AIADMKOfficial @TVKVijayHQ #குதிரைபேரம்

குதிரை பேர வழக்கு : 4 எம்எல்ஏ க்களின் ராஜினாமாவை அவசர கதியில் ஏற்றது ஏன்? அதிமுக தொடர்ந்த வழக்கில் வரும் 29 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸ்! @AIADMKOfficial @TVKVijayHQ #குதிரைபேரம் #HorseTrading

ஜனவரி 2025 ல், புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி, கனிம கொள்ளையர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், அதிமுக இதை கையில் எடுக்காததன் காரணம், கனிமவள கொள்ளையை செய்ததே சி. விஜயபாஸ்கர் என்பதே. ஜெகபர் அலி இறுதிச் சடங்கில் கூட அதிமுகவினர் கலந்து கொள்ளாத வண்ணம் தடுத்தார். புற்றுநோயை உண்டாக்கும் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாத மாமூல் வாங்கி அதற்காக சிபிஐ வழக்கை இப்போதும் எதிர்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும், 40 % கமிஷன் அடித்தவர் விஜயபாஸ்கர்தான். இவர் சுகாதார துறை அமைச்சராக இருந்த காலத்தில், செவிலியர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருந்து கொள்முதலில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, செவிலியர் கல்லூரி ஒப்புதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ என 12 பி.ஏக்களை வைத்திருந்த ஒரே அமைச்சர் விஜயபாஸ்கர் தான். மணல் மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலனின் காட்பாதர் இந்த விஜயபாஸ்கர் தான். மணல் கடத்தலை தடங்கலின்றி செய்ய புதுக்கோட்டைக்கு வருண் குமாரின் மனைவியை எஸ்பியாக திமுகவிடம் பேசி புதுக்கோட்டையில் நியமனம் செய்ததும் இந்த தங்கம்தான். இத்தகைய “தங்கத்தை” சேர்த்துக் கொள்ள் எந்த கட்சிக்கு கொடுத்து வைத்திருக்கிறது ? @mkstalin @NainarBJP @TVKVijayHQ














