Jack

10.3K posts

Jack banner
Jack

Jack

@Jackerosy

#Wanderlust #Vijay #MSD #CR7 #ManU

가입일 Ocak 2022
840 팔로잉568 팔로워
고정된 트윗
Jack
Jack@Jackerosy·
இன்றிலிருந்து, காரைக்குடி தொகுதியின் பொறுப்பை நான் ஏற்கப் போகிறேன்.நமது அதிகாரப்பூர்வமற்ற (விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்) வேட்பாளர் @drtkprabhu_TVK அவர்களுக்கு ஆதரவளித்து பதிவிடுவேன் 🔥 நமது தோழர்கள் ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.#Tvk #Tvk4TN #DrPrabhu #Karaikudi
Jack tweet media
தமிழ்
31
354
1.7K
27.2K
Jack
Jack@Jackerosy·
@Saattaidurai Kadaisi vara beedi dhanda kudukanum🤣
Türkçe
0
0
3
45
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
ஒன்னும் சொல்றதுக்கில்ல !
Duraimurugan tweet media
தமிழ்
277
312
1.9K
60.9K
Jack 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.1K
10.2K
39.3K
699.5K
Jack
Jack@Jackerosy·
@niranjan2428 Enda lusu puna....avaru ph panni pesunaru..nera aalu ponanganu thiruma solraru ..ivana parungaley....dai kothadimai...Mooditu irrrraa
Indonesia
0
0
1
36
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு whatsapp-ல் ஆதரவு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு அழைக்கும் விதம் இதுதானா? பேசி கலந்துரையாடி எடுக்கவேண்டிய முடிவை வாட்ஸ் அப்பில் அனுப்புவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார்
தமிழ்
56
281
958
51.9K
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
தஞ்சாவூர் மணி அரசனா ? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் என்ற வார்த்தையைப் போட்டால் உங்கள் ஊடகத்திற்கு @NewsTamilTV24x7 என்ன சிக்கல் ?
News Tamil 24x7@NewsTamilTV24x7

What is your problem? அரங்கத்தை தயார் செய்யுங்கள், விஜய் பதவி ஏற்க வேண்டும் என்று சொன்னது யார்? .. தஞ்சாவூர் மணிஅரசன் காட்டம்..! #Thanjavur #Maniarasan #Vijay #TVKVijay #Governor #RajendraArlekar #Newstamil24x7

தமிழ்
10
126
324
2.9K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
VCK supporting a TVK Govt is political suicide for the VCK. Already Vijay has taken a substantial chunk of the Dalit vote. Now, the rest will also go to him and the VCK vote bank will dissolve into the TVK. @thirumaofficial can't see this? The desire for office may be blinding him. Communists do not face such a risk. VCK does.
English
421
182
1.6K
201.6K
Jack
Jack@Jackerosy·
@AlanIgnatius @DrHolyhemp But not as the chief minister candidate that too to a 2 year old party which stood alone🤣🤣🤣 with 26+ party alliance 🤣🤣🤣🤣
English
0
0
0
13
Priya
Priya@DrHolyhemp·
எங்காளு பேசிட்டாரு not possibleனு.. உங்கண்ணன ஆளுநர் அங்கிள் பத்தி பேச சொல்லுங்க இப்ப…
தமிழ்
2
90
259
7.8K
Jack
Jack@Jackerosy·
@DhivCM Go and ask Rahul Gandhi first...Have guts?
English
0
0
8
146
Dhivya Marunthiah
If DMK is தீயசக்தி, are allies of DMK தூயசக்தி?
Dhivya Marunthiah tweet media
43
36
275
14.3K
Navin Chakaravarthy 🦇
விஜயின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
தமிழ்
60
66
238
16K
Srividhya
Srividhya@Srividhya_Hari·
1.72 கோடி பேர் விஜிமாக்கு வாக்களித்துவிட்டனர் அதனால் ஆதரிக்கனுமா என்றால் அவன் அரசியல் என்கிற பெயரால் 1.72 கோடி மக்களை ஏமாற்றி இருக்கிறான். அதற்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும்.
தமிழ்
153
241
783
10.2K
Jack
Jack@Jackerosy·
@CheranDirector Orey kelvi...avaruku vera option solunga ...Periya dialogue lam venam... Solution solunga
Indonesia
0
0
6
131
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
108 தொகுதிகளில் தனியாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக அவர்களிம் பரம எதிரியாக தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட திமுகவின் கூட்டணி கட்சியை இணைத்துக்கொள்வது சரியா... காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெல்ல திமுகவின் ஓட்டுதானே முக்கிய காரணம் என்ற கேள்வி வருகிறதே... அப்படியானால் திமுக எம் எல் ஏ க்கள் கட்சித்தாவலில் வந்தால் கூட இணைத்துக்கொள்ள முடியுமா.. மக்களின் ஓட்டு அந்த திமுக எதிர்ப்பை வைத்ததால்தானே விஜய்க்கு கிடைத்தது என்பதை ஏன் யாரும் யோசிக்கவில்லை.. அது எங்கோ சறுக்கலாக தெரிகிறதே... ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம் எல் ஏ க்களுடன் ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது.. இல்லையேல் மறுதேர்தல் நடத்த முடிவெடுத்தால் அதை எதிர்கொள்வது... இதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்... கூட்டணிக்கு வர மறுத்த கட்சிகளை இப்போது இணைத்துக்கொள்வது மக்களின் அங்கீகாரத்தை முடிவை அவமதிப்பது போல் ஆகும் அல்லவா...
Cheran Pandiyan tweet media
தமிழ்
183
233
886
69.4K
Jack 리트윗함
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
@knrsivaraj80 ஆனா நீங்க எப்போதும் ஒரே வேலைய தான் பாக்குறீங்க
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
7
388
1.3K
10.7K
Jack
Jack@Jackerosy·
@naveenraj_karur @AlanIgnatius Indha election route mafia...apdiya..sari sari ..sari last 10 election la endha mafia? Enda mentalu....Win panna vakku ilanu solra ...🤡
Indonesia
0
0
1
98
Jack
Jack@Jackerosy·
@Rajeswari2607 Romba badhika patrukanunga😂😂😂😂
Indonesia
0
0
0
7
பரம்பொருள்
இல்லட இல்ல. தமிழ் நாட்டை ஆள்வதற்கான mandate மக்கள் குடுக்கல. அதனாலதான் இப்ப பிச்சை எடுத்துக்கிட்டிருக்கானுக. ஓரமா உக்காரு. தட்டு நிறையும்.
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj

The people of Tamil Nadu have decided and voted for the person they want as their leader and that has to be acknowledged and respected! @TVKVijayHQ

தமிழ்
116
343
1.1K
20.8K
Jack
Jack@Jackerosy·
@idonashok Narrative set pandranam mayirandi...dai venna...unga velai lam andha kaalam da...Indha setting lam ini mayira kuda nadakadhu....😂
Indonesia
0
0
0
17
Ashok R
Ashok R@idonashok·
Breaking News - Sources inside the CPIM and VCK have made some shocking revelations! CPIM and VCK leaders wanted written assurances from Vijay on the following factors 1. No support in future to NDA parties in the future - Vijay was ok ! 2. No support for PM Shri 1 and NEP - Vijay said he cannot commit ! 3. No lottery and gambling in Tamilnadu - Vijay refused to accept the same ! 4. Don’t cancel Naan Mudhalvan , Tamil Pudhalvan and Tamil Pudhalvi schemes - vijay said he cannot commit ! 5. No supporting NDA schemes in future- Vijay said he cannot commit until CBI case concludes ! Since their 5 point common minimum program did not meet largely , the VCK and The left are confused if Vijay’s anti BJP stand is a hog wash !!!
English
265
723
3.1K
523.3K
Jack
Jack@Jackerosy·
@AlanIgnatius Sari apdiye vachupom..Ipo Vj admk or pmk ta pona...odaney enna solluvinganu kudava theriyama irukom? Sangi nu sonnom..bjp B team pathingala...apdinu urutuvinga...bossu...chumma irunga bossu...idhelam palaya technique...inimey adhelam work agadhu bossu...sonna kelunga ...
Eesti
0
0
0
10
Allan Ignatius VP
Allan Ignatius VP@AlanIgnatius·
@Jackerosy அதை அப்படி பாக்க கூடாது. திமுகவை பாஜக மூலம் இன்னும் வலுவை குறைக்கும் செயல்.
தமிழ்
1
0
0
3
Allan Ignatius VP
Allan Ignatius VP@AlanIgnatius·
தப்பி தவறி கூட அதிமுக கூட்டணி கிட்ட ஆதரவு கேக்க மாட்டோம். திமுக கூட்டணியிடம் மட்டுமே ஆதரவு தாண்டி கட்சியை பிரித்து பெத்து எடுத்து கொண்டு ஆட்சி அமைக்க போராடுவோம். -
தமிழ்
1
2
13
263
Jack
Jack@Jackerosy·
@mohandreamer Nadakatum...ennamo poochandi katitu... opposition la ukandhutu porom...Makkal pathutu dhaney irukanga...thirumba avangalyataye povom..pathuralam..
Indonesia
1
0
1
266
Mohan G Kshatriyan
Mohan G Kshatriyan@mohandreamer·
இந்த முடிவை எடுக்கலனா ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்.. யாரும் காணாத வரலாற்று நிகழ்வு நடக்கும்.. யாரும் தடுக்க முடியாது... மறு தேர்தல் கிடையாது..
Mohan G Kshatriyan@mohandreamer

மக்கள் உங்களுக்கு கொடுத்த 107 ஆதரவோடு கடிதம் கொடுங்க.. மீதம் ஆதரவை வெளியே வச்சிக்கோங்க.. நீங்க பதவி ஏற்பதை யாரும் தடுக்க முடியாது.. கடவுளே தடுக்க முடியாது.. சட்டசபையில் வாக்கெடுப்பு அன்று ஆட்சியை யாரும் கலைக்கவும் மாட்டாங்க.. இருக்க 107 பேர் போதும் இரண்டு வருடம் ஆட்சியமைக்க.. நல்லாட்சி தந்தால் 5 ஆண்டுகள் தொடரும்.. நம்பிக்கையுடன் உங்கள் வெற்றி வேட்பாளர்களை மட்டுமே நம்பி நல்லாட்சி செய்ய கடிதம் கொடுங்கள்.. நாடி வந்த கட்சியை கைவிடுங்கள்.. விரைவாக முடிவெடுங்கள்..

தமிழ்
23
26
206
28.6K