Mathan Sankar
15.8K posts

Mathan Sankar
@MathanSank
#MedicalProfession !! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
Tambaram / Pondicherry 가입일 Aralık 2010
540 팔로잉681 팔로워

@MathanSank @___Maran Seri if vijay can’t take criticism then he shouldn’t be in politics. The funny thing is , vijay never seemed to be perturbed by all the negative comments. Neenga elarum than fan mentality la ivlo tension agurenga
English


டிவிகே தலைவர் மாதிரி மொத்த நாளும் பனையூர் பங்களாவில் இருந்துவிட்டு பத்து நாள் மட்டும் பிரசாரம் செய்யதோ, இல்லை, ஆண்டுக்கொண்டிருக்கும் மன்னராட்சியில் இருப்பவர்கள் மாதிரி பிரசாரம் செய்துவிட்டு லண்டனிலோ, கொடைக்கானலிலோ போய் தங்க அண்ணன் இவர்களை மாதிரி சொகுசு அரசியல் செய்ய வரவில்லை.
இருக்கின்ற அனைத்து தொகுதிகளுக்கும் மொத்தமாக 9000+ கிலோமீட்டர் பயணித்து, 10,000+ நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார். அவருக்கு தேர்தல் முடிந்த பிறகு ஓய்வு வேண்டாமா?
தன்னுடைய, சென்னையில் தன்னுடைய வாக்கு செலுத்தும் இடத்துக்கு சென்று வாக்களித்துவிட்டு, தன்னுடைய சொந்த தொகுதியான காரைக்குடிக்கும் அன்றே சென்று பார்வையிட்டு, மறுபடியும் சென்னை திரும்பியிருக்கிறார். இந்த மனிதருக்கு ஓய்வு வேண்டாமா?
கேட்கணுமேனு கண்டதையும் கேட்டுட்டு இருக்காதீங்க.
தமிழ்

ரசிகர்கள் என்ற பெயரில் எந்தவிதமான பகுத்தறிவும் இல்லாமல் செயல்படும் இளைஞர்கள் கூட்டத்திற்கு பகுத்தறிவு ஏற்படுத்தும் பணியே செய்யப்பட வேண்டும்.
raji@Rajimakathi10
நம்ம விஜய் அண்ணா முதலமைச்சர் ஆன பிறகு எந்த ஒரு விஷயத்துக்கு அவர் முதல் கையெழுத்து போடணும்னு நீங்க நினைக்கிறீங்க? உங்க கருத்து என்ன? @TVKVijayHQ
தமிழ்
Mathan Sankar 리트윗함

#TVKVijayHQ started only because #TVKVijay’s vote bank is increasing.
West Bengal 90% — is it Vijay’s effect there too?
It’s the SIR effect 🔥 please understand.
English
Mathan Sankar 리트윗함

வெள்ளை ட்ரெஸ்ல என்னப்பா இருக்கு? .. Dress Code குறித்த கேள்விக்கு நடிகர் சிலம்பரசன் பதில்
#SilambarasanTR | #SIMBU | #Voting | #TNElection | #ElectionWithPT | #TNAssemblyElection | #Election2026 | #TNElections2026 | #TamilNadu
தமிழ்
Mathan Sankar 리트윗함
Mathan Sankar 리트윗함

. @TVKVijayHQ 's campaign in the last 4 weeks was patchy..
But he gave a fiery Finale speech which will energize his base for April 23rd..
#2026TNELECTIONS
English

TVK is nothing but a party of goons hiding behind one face — Vijay.
When a candidate openly says this, that’s not honesty — that’s a warning.
Tamilaga Vettri Kazhagam isn’t new politics. It’s the same DMK ecosystem in a different wrapper — elites at the top, goons on the ground.
Trollywood 𝕏@TrollywoodX
Is this for real. Do you want to vote for these TVK clowns. 🙄
English

@drmkd7 NTK just time pass ku standing in election.. vote share less than 5percent this time
English
Mathan Sankar 리트윗함

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.

தமிழ்

Its Okay, Padam Leak Aanadhu Aayiduchu, Padam Paathavanga Honest ah Review Solitu Ponga?
Worth or Not.
#JanaNayagan

Indonesia

@vaishnavi_cbe @TVKVijayHQ Is that hero job?? To stop movie releasing online...
English

“தான் நடித்த படத்தையே காப்பாற்ற முடியல,
தன் குடும்பத்தையே காப்பாற்ற முடியல,
பெற்றவர்களையும் கவனிக்க முடியல,
தன் கட்சி தொண்டர்களையே பாதுகாக்க முடியல... @TVKVijayHQ
இவர்தான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போறாராம்!”
“Self managementயே சரியில்லாதவர்,
State management பண்ண வர்றாராம்! 🤦♂️”

தமிழ்
Mathan Sankar 리트윗함





