
Dr. Critizen
10.3K posts

Dr. Critizen
@drmkd7
Surgeon✂️| Urologist •Social commentary • Civic responsibility Insta- https://t.co/GhTq4hldtj








நாம் தமிழரின் அயோக்யத்தனமும், தனுஷின் அரசியல் பேச்சும் ! youtu.be/YwuCrxmMtEQ

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் சுமார் 2500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கவும், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர தவெக அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பாட்டிலுக்கு பத்து ரூபாய், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி சட்டவிரோத மது விற்பனை என தொடர் புகார்களுக்கு மத்தியில், தற்போது டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் தவெக அரசின் முடிவு, சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைக்காது. ஆட்சிக்கு வந்தவுடன் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 710 மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில், மீதமிருக்கும் மதுபானக்கடைகளை படிப்படியாக மூட வேண்டிய அரசு, மதுபானக்கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க முற்படுவது அதன் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் மயமாக்கப்பட்டால், சுமார் 20 அண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை ஆரம்ப நிலையிலேயே மறுபரிசீலனை செய்து கைவிடுவதோடு, மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ



The Supreme Court will reverse the Karur victims government job cancellation verdict by the Madurai bench of the Chennai high court .




நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது. இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்! மதுரை மாவட்டம் நாம் தமிழர் கட்சி






சீமான் தவிர்க்க முடியாத தலைவர் 🤣😂🤣😂 joke of the century da எப்பா

@Sathish38672393 Adhana.. verum vijay padam , surya padam pakra un kita context la explain panna mudiyadhu.. en na unaku theriyadhu.. Ama ipo thaan ur link eh pathen.. telegram la leaked padam ootravan ah ne?



I was supporting @TVKVijayHQ's decision to appoint him advisor political, but it is good the appointment was forced to revoke. His opinion of #Dhanush replacing #DMK & #ADMK is absurd, wonder how many such absurd advise would have been given if he had taken the position. #DMK is here to stay & fight, #ADMK has no way forward, but joining #DMK, that only will place both the party a chance to stand against #TVK. #NTK will never ever cross it's vote percentage here after. #Annamalai - is left with limited opportunity to grow his #WTL, but he could attract #TNBJP supporters & the neutral youngsters. As an independent group, he can't make any significant impact, but joining/including other parties like #NTK , he may get placed at 3rd/4th. If #Dhanush enters politics with a serious efforts, he will be defeated by #Annamalai group/s or #Dhanush group get to fight only #Annamalai group, can't come any closer to #DMK+. If #Dhanush & #Annamalai & #Lawrence joins, it will set a narratives, but the highest place it could achieve is 3rd. #NTK at 4th/Last that will keep continue, if #NTK alos joins with #WTL+, stlll the highest place is 3rd only. As fas as there are multiple groups that stand against #TVK, #TVK will continue to be in power, it could be 5 yrs or 25 yrs. By chance, the ground happened to be #TVK vs #Others (All in opposite), still, "விஜய் எனும் நம்பிக்கை, களத்தில் நிற்கும் வரை, அவனே வெல்வான், ஆள்வான்". He is one time "Miracle", stop dreaming, but focus on working hard and prove your worth in the political space. #Suriya+#Dhanush+#Annamalai+#NTK could become opposition, from there they could try for better place. If this happens, we may able to say anything about what could possibly happen after.




