Mathisankar

844 posts

Mathisankar banner
Mathisankar

Mathisankar

@Mathisankar18

Tamil Nadu, India 가입일 Eylül 2018
348 팔로잉11 팔로워
Alíén 👽
Alíén 👽@Alien18R·
இதற்கு பேர் கழுதை பேரம் இல்லாமல் வேறென்ன? மக்கள் தீர்ப்பளித்து சட்டமன்ற உறுப்பினர்களானவர்களை ராஜினாமா செய்ய வைக்கச் சொல்லும் முதலமைச்சருக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு? @thirumaofficial @Shanmugamcpim
Alíén 👽 tweet media
தமிழ்
4
94
120
2K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@thondan01 PF ப்ரூஃப் கேட்டதும் பேந்த பேந்த முழித்தது CM Sir தானே 🤣🤣🤣
தமிழ்
0
0
0
4
Aadhavan Dheetchanya
Aadhavan Dheetchanya@manuvirothi·
தமிழ்ச்சமூகத்தின் பொதுவாழ்வுக்கு இம்மியளவும் பங்களிக்காதவர்கள் மக்களின் வரிப்பணத்தை வாரித்தின்ன அதிகாரமளிக்கப்படுகிறார்கள்.
தமிழ்
7
248
640
10.1K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@kaaviyaTVK என்ன பொய் சொல்லி காமராஜரை தோற்கடித்தார்கள்?
தமிழ்
0
0
0
5
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
@Mathisankar18 @tn_factcheck ஆமாம் பொய் சொல்லி காமராஜரை தோற்கடித்த அரசியல் வரலாற்றை மறந்துவிட்டு இன்று மற்றவர்களை பற்றி பேசலாமா இது முரண்பாடாக இல்லையா🤔
தமிழ்
1
0
0
14
TN Fact Check
TN Fact Check@tn_factcheck·
அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல். பரவும் செய்தி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவலாகும். இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அளித்துள்ள விளக்கத்தில், "கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152 பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ) நாள் 04.07.2017-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள வாடகைக் கட்டணத்தின் அடிப்படையில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வாடகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! #factcheck | #tnfactcheck | #tnfcu @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
TN Fact Check tweet mediaTN Fact Check tweet mediaTN Fact Check tweet media
தமிழ்
7
209
463
14.5K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@CherieMagi7447 @AIADMKITWINGOFL So இதான் விஜய் சொன்ன மாற்றம் அப்படிதானே. நாறுகிறது உங்கள் மாற்றம்.
தமிழ்
0
0
0
49
Magic cherie
Magic cherie@CherieMagi7447·
Jayalalitha entha ooru @AIADMKITWINGOFL ?
AIADMK IT WING@AIADMKITWINGOFL

கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா @actorvijay? அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்? புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!

Eesti
71
249
1.5K
61.2K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@TVKpulse குழந்தைகளை வைத்து வாக்கு கேட்டு வெற்றி பெறும் போது இந்த அறிவு இல்லையோ?. இப்பதான் அறிவு வருதா?
தமிழ்
0
0
0
3
TVK Pulse
TVK Pulse@TVKpulse·
How low can politics go? Involving a child to defend Minister Sarath in a drug allegation issue is completely unacceptable. The video clearly looks scripted, with multiple cuts and a child repeating things that she may not even fully understand. It appears that the parents of the concerned child have unknowingly put her mental peace and future at risk. The child has now been dragged into a political controversy that should have remained between adults. Tomorrow, this video may reach her school, classmates, and social circle. Children can be cruel without understanding the consequences, and this could lead to bullying and emotional distress for her. No child should be used to defend a politician or score political points. I am also disappointed with some TVK supporters who are blindly sharing the child's video without thinking about its impact on her life. A viral video lasts for a few minutes on social media, but the consequences for the child can last for years. The debate is not about what was being crushed in the original video. The questions raised by the public are about the manner in which it was done and the visuals that resembled the consumption of narcotic substances. I request Minister Sarath to stop encouraging people, especially children, to defend him in this issue. Every such video only raises more questions and creates more controversy. I also urge the authorities, including the National Commission for Protection of Child Rights (NCPCR), to look into the matter of involving a minor in a political controversy and ensure that children are not used in such situations again. Children deserve protection, not politics.
TVK Pulse tweet mediaTVK Pulse tweet media
English
60
139
477
32.3K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
TN Fact Check@tn_factcheck

அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல். பரவும் செய்தி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவலாகும். இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அளித்துள்ள விளக்கத்தில், "கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152 பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ) நாள் 04.07.2017-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள வாடகைக் கட்டணத்தின் அடிப்படையில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வாடகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! #factcheck | #tnfactcheck | #tnfcu @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan

QME
0
0
0
95
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
மூன்று மடங்கு கட்டண உயர்வு! சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது த.வெ.க அரசு! ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #Chennai #AnnaLibrary #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
13
91
99
19.2K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
TN Fact Check@tn_factcheck

அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல். பரவும் செய்தி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உண்மை என்ன ? இது முற்றிலும் தவறான தகவலாகும். இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அளித்துள்ள விளக்கத்தில், "கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152 பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ) நாள் 04.07.2017-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள வாடகைக் கட்டணத்தின் அடிப்படையில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வாடகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! #factcheck | #tnfactcheck | #tnfcu @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan

QME
0
1
0
181
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@Alien18R Fake.

65
Alíén 👽
Alíén 👽@Alien18R·
கட்டணம் குறைவாக வைத்தால் புத்தக வெளியீடு, கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் அவை இளைஞர்களை உருப்படத் தூண்டுபவை. இப்ப லாபநோக்குள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கட்டுபடியாகும் விதத்தில் மாத்திட்டானுக. தமிழ்நாட்டின் தற்குறிகள் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது ஒன்றே அதிகாரத்தை தக்கவைப்பதற்கான வழின்றதுல தெளிவா இருக்கானுக.
Dhans@dhans4all

கட்டணத்தை ஏற்றி தேவையான வர்களுக்கு எட்டாத வகையில் இந்த இடத்தை மாற்றுவார்கள் பின்னர் யாரும் யூஸ் பண்ணலைன்னு இதை‌ வேறு வேலைகளுக்கு பயன்படுத்தறோம் என்பார்கள்

தமிழ்
3
75
108
5.8K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@MotivationalFan @tn_factcheck @ashok_nanban இதே மாதிரி எலெக்ஷன் நடக்கும் போது விஜய் பேசுனா பொய்கள் அனைத்தும் இங்கு போடப்பட்டது. அப்போதெல்லாம் எங்கையோ இருந்தீங்க நீங்க? Instagram le ஒரு நாளைக்கு 100 fake narrative reels போட்டு ஆட்சிக்கு வந்தவங்க இன்னைக்கு ஒரே ஒரு fake news ku கத்திட்டு இருக்காங்க.
தமிழ்
0
0
0
7
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@raas_maxx077 @tn_factcheck இதே மாதிரி எலெக்ஷன் நடக்கும் போது விஜய் பேசுனா பொய்கள் அனைத்தும் இங்கு போடப்பட்டது. அப்போதெல்லாம் எங்கையோ இருந்தீங்க நீங்க?
தமிழ்
0
0
0
5
RΛ ΛS M Λ XX 🖤
@tn_factcheck அரசுக்கு எதிராக தினம் தினம் திமுக நாய்கள் பொய் செய்தி பரப்பிட்டு இருக்கானுங்க... காவல்துறை வாயை பொத்திட்டு இருக்கு...
தமிழ்
2
0
4
415
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@Naresh_NKR செங்கோட்டையன் தான் பேசுறான், அவனும் பொய் சொல்றானா?
தமிழ்
0
0
0
109
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@kaaviyaTVK @tn_factcheck எனக்கு தெரிஞ்சு இந்த பொய்யை பரப்புனதும் TVK தான், இது பொய் இல்லன்னு சொல்றதும் TVK தான்.
தமிழ்
0
0
0
8
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
ஒரு செய்தி ஊடகத்தின் கடமை உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது; பொய்யான தகவல்களை பரப்புவது அல்ல. பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானது. கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் பொய்யான செய்திகளுக்கு எந்த நியாயமும் இல்லை.🤦🤦🤦 @Kalaignarnews கொஞ்சமாச்சி திருந்துங்க
தமிழ்
3
2
8
495
RK
RK@Richardphere·
@ThalaivarMiller Tvk should file case against fake news peddlers!! Dangerous to society
English
2
0
9
3.1K
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
TVK gonna print caste in the student ID card. Where is #NeelaMan when we need him the most
Joel Miller tweet media
English
47
475
2.8K
87.8K
Kong
Kong@one267461·
@arcot2arctic ஆமாம் உண்மைதான் திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் பெரிய பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு இறுதியில் தனது வாரிசாக கட்சியில் சேர்த்து எம்எல்ஏ பதவி கொடுத்து எம்எல்ஏ ஆக்கி ஆட்சி அதிகாரத்தில் அதிகாரம் செய்ய விடுவார்கள் 😭
Kong tweet media
தமிழ்
2
0
0
1.6K
Nordnomad
Nordnomad@arcot2arctic·
பல நேரம் யோசிப்பேன், ஏன் டா பல பணக்காரர்கள் அவர்களின் குழந்தைகளை பெரிய அல்லது ஹை கிளாஸ் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று. இந்த வீடியோ பார்த்ததும் பதில் கிடைத்தது, இந்த மாதிரி குழந்தைகளிடம் இருந்து அவர்கள் குழந்தைகளை காப்பாற்ற தான் என்று புரிந்து கொண்டேன். இது போன்ற குழந்தைகள் இருந்தால் தான் அவர்கள் குழந்தைகள் சிறப்பாக ஆள முடியும். அவங்க குழந்தைகள் வெளிநாட்டில் படிப்பார்கள், வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால் நாளைக்கே இந்த குழந்தையின் குடும்பத்திற்கு எது நடந்தாலும் எந்த கட்சியும் காப்பாற்றாது. குழந்தைகளை screen time இல்லாமல் எப்படி வளர்க்கலாம் என்று மேற்கு உலகம் யோசிக்க, அவர்களை இது போன்ற celebrity kid ஆக மாற்ற இந்த குழந்தையின் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் போல. நல்லது. உங்கள் குழந்தைகளை இது போன்ற விஷயங்களுக்கு தள்ளாமல் இருக்க சிறப்பான பள்ளிக்கூடங்களில் சேருங்கள்.
தமிழ்
26
215
751
54.5K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@JuniorVikatan விஜய் கூட கூட்டணி வைக்க போறவங்களுக்கு அதை பற்றி என்ன கவலை.
தமிழ்
0
0
0
130
Guru sankarapandiyan
Guru sankarapandiyan@Gurusankar14184·
@haki21k ஏன்டா மிருகம் படம் திருட்டுபயலே வாலி மத்த படம் லாம் பாக்கலையா இப்பவரை
Sulur, India 🇮🇳 தமிழ்
1
0
0
188
HáKi
HáKi@haki21k·
திருமலை படம் வந்த போது school படிச்சிட்டு இருந்தேன். படம் பாத்துட்டு வந்து Class-ல எல்லாரும் பேப்பரை கிழிச்சு cigarette shape-ல collar-ல சொறுகி அதே மாதிரி style பண்ணிட்டு இருந்தோம். Master படம் வரும்போது என் அக்கா பையன் school படிச்சிட்டு இருந்தான். Water bottle-ஐ வாயில வச்சிட்டு அதே மாதிரி நாள் முழுக்க imitate பண்ணிட்டு இருந்தான். போதை ஒழிப்பு பத்தி யார் பேசுறதுன்னு ஒரு அருகதை இல்லாம போச்சு.
HáKi tweet media
தமிழ்
6
121
422
18.3K
Mathisankar
Mathisankar@Mathisankar18·
@YousufRiaz86 இதற்கு மட்டும் அல்ல. ஒரு மேடையில் முன்னாள் முதல்வரை முட்டாள் முதலமைச்சர் என்று பேசி இருப்பான். கண்டிப்பாக இவன் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
0
0
0
6
Murugadoss (Doss) Balasubramanian
@Mathisankar18 பெரிய கதை இப்ப போஸ்ட் பன்னிருக்கேன் டைம் இருந்தா படிங்க. உன்மையான கதை.
தமிழ்
1
0
0
35
Murugadoss (Doss) Balasubramanian
When I started @iotgeeks as a trust I have paid 20K bribe for DMK people. I was returning from USA and I went to saidapet office many times to register it but they have changed my papper many times. Finally when I paid 20k they accepted my documents but still when I was trying
Sholinganallur, India 🇮🇳 English
27
90
327
23.9K