Murasu Talks

393 posts

Murasu Talks banner
Murasu Talks

Murasu Talks

@MurasuTalks

🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #DravidaSenai

가입일 Mayıs 2026
342 팔로잉379 팔로워
고정된 트윗
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல... நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊ திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம். ஒவ்வொரு Like-உம், ஒவ்வொரு Retweet-உம், ஒவ்வொரு Comment-உம், ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு! Follow பண்ணுங்க... #FollowBack பண்ணுகிறேன். 🔄 #DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks
Murasu Talks tweet media
தமிழ்
1
8
13
832
Murasu Talks 리트윗함
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | 1978ம் ஆண்டு முதல் இருந்த வேளாண் அறிவியல் பாடப் பிரிவு, ஆசிரியர் ஓய்வு பெற்றதால் நீக்கம் பிளஸ் 1 சேர இருந்த மாணவர்கள் ஏமாற்றம்; அதே பாடப்பிரிவில் பிளஸ் 2 படித்துவரும் மாணவர்களின் நிலையும் கேள்விக்குறி #SunNews | #Madurai | @tnschoolsedu
Sun News tweet media
தமிழ்
0
9
17
1.1K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
@Naveen1731 Appadi kodukkira evidence un maiya iruntha un kooda sernthu naangalum adikkirom...Muttu kodukka maattom
Eesti
0
0
0
7
Naveen Kumar
Naveen Kumar@Naveen1731·
@MurasuTalks makkal paavam bro unga veetula yaravathuku kidney edutha eppadi irrukum bro solluga
Eesti
2
0
0
13
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
@Naveen1731 Evidence kondu vanthu koduthittu enna venaalum pesu...motta kaduthasikku ellaam pathil solla mudiyaathu
Eesti
0
0
0
5
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
@Naveen1731 Mudinja Solluda ...intha poochani ellam vera engayaavathu kattu...konjammavathu sotha thinnu...un veetla ulla unga amma vo illa thangaachyo antha idathula itha thaan seiviyaa?
हिन्दी
1
0
0
18
Naveen Kumar
Naveen Kumar@Naveen1731·
@aarathniya julie akka intha tvk government ah kidney case ah open panna solluga
English
1
0
0
109
Murasu Talks 리트윗함
மெட்ராஸ் பையன்
உடன் பிறப்புகள் அனைவரும் கவனிக்க வேண்டிய வீடியோ👇
தமிழ்
7
316
611
6.2K
Murasu Talks 리트윗함
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
மக்கள் எக்கேடு கெட்டா நமக்கென்ன? நாம ஒரு Trip போயிட்டு வருவோம்! #TVKFails
தமிழ்
3
104
162
2.1K
Murasu Talks 리트윗함
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Light-அ போட்டுட்டு வண்டி ஓட்டலாம், லைட்டா-ஆ போட்டுட்டு வண்டி ஓட்டவே கூடாது.
DMK IT WING tweet media
தமிழ்
61
1K
3.1K
45K
sathish
sathish@sathishsure·
@MurasuTalks கண்டிப்பாக dmk ஒழியட்டும் ஸ்டாலின் பீடை ஒழிந்தது அடுத்து dmk பீடை
தமிழ்
1
0
0
2
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
ராஜாஜி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" காமராஜர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" எம்.ஜி.ஆர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" ஜெயலலிதா வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" வைகோ வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" விஜயகாந்த் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" மோடி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" அண்ணாமலை வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" விஜய் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!" புதிய முகங்கள்... பழைய வசனங்கள்... 75 ஆண்டுகளாக "திமுகவை ஒழிப்போம்" என்ற முழக்கம் மட்டும் மாறவில்லை! ஆனால்... கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை கழகம் நிலைத்திருக்கும்! 🖤❤️ முயன்று பார்! #DMKForever #DMK
Murasu Talks tweet media
தமிழ்
1
14
26
242
Murasu Talks 리트윗함
Dhivi_Speaks 🖤♥️
Dhivi_Speaks 🖤♥️@Divi_Sudari·
#யார்_அந்த_சரவணன் பெண்கள் பாதுகாப்புனு வாய் கிழிய பேசினாமட்டும் போதாது, எப்போ அந்த பெண்ணின் அழுகுரலுக்கு நீதி கிடைக்கும்?
தமிழ்
0
3
8
67
Murasu Talks 리트윗함
꧁☆பவி☆꧂
꧁☆பவி☆꧂@pavijammy·
#யார்_அந்த_சரவணண் ? இவ்வளவு ஆதாரம் இருந்தும் ஏன்‌ இன்னும் கைது பண்ணல ?
தமிழ்
0
15
12
271
sathish
sathish@sathishsure·
@MurasuTalks Dmk ஒழிய வேண்டும்
தமிழ்
1
0
0
3
Murasu Talks 리트윗함
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் ததத்தளிக்கும் தமிழ்நாடு! மாநிலத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது. உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் அவர்களே உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
9
194
241
2.9K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
@SmsureshRaina @MPMuthukumaran ஆமாடா உன் வீட்டில் உள்ள பெண்களுக்கு இது போன்று நடந்தாலும் எங்கள் கண்களில் கண்ணீர் வடிக்கும்...ஏன் என்றால் நாங்கள் மனிதர்கள்...உங்களை போல் வீட்டு கதவை திறந்து வைத்து எது நடந்தாலும் முட்டு கொடுப்பது போன்ற மனநிலையில் நாங்கள் இல்லை...
தமிழ்
1
0
3
32
Smsuresh raina 💥TVK💥
Smsuresh raina 💥TVK💥@SmsureshRaina·
@MPMuthukumaran திமுக என்ற கட்சி தற்போது #ஒப்பாரிவைக்கும்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது... இந்த அனைத்து குற்றங்களிலும் குற்றவாளி யாராக இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. திமுகவை போல குற்றவாளியை பாதுகாக்காது இந்த மக்கள் அரசு...
தமிழ்
2
1
1
133
Murasu Talks 리트윗함
முத்துகுமரன் 🏴🚩
"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" - மகாகவி பாரதியார் #மாற்றம்_ஏமாற்றம்_தவெக #ஒப்பாரி_TVK #sofamodel #TVKFails #துயரசக்தி #LawAndOrder
முத்துகுமரன் 🏴🚩 tweet mediaமுத்துகுமரன் 🏴🚩 tweet mediaமுத்துகுமரன் 🏴🚩 tweet media
தமிழ்
1
8
13
11.5K
Murasu Talks
Murasu Talks@MurasuTalks·
இல்ல புரியல...இது என்ன மாதிரி மனநிலை...யார் எதற்க்கு பேச வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் யார்? இதனை Normalise செய்யும் கேடு கெட்ட புத்தியை நினைக்கையில் அருவருப்பாக உள்ளது...ஆட்சியில் இருப்பவர்கள் வாய் திறக்க மாட்டேன் என்று இருக்க...வாடகை வாய் முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறது.
தமிழ்
0
2
4
57
Pikachu 💫
Pikachu 💫@Manju_thoughts·
இப்போது 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு கொந்தளிக்கும் @iMariaJuliana, 2.5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோது உன் குரல் எங்கே போயிருந்தது? அப்போ இந்தக் கோபமும், இந்தக் கண்ணீரும், இந்தப் பதிவுகளும் எங்கே? Selective-ஆ சில சம்பவங்களுக்கு மட்டும் நீதி கேட்பது நீதிக்காக அல்ல, கவன ஈர்ப்புக்காக. இப்போது உணர்ச்சிவசப்பட்டவர் போல நடிக்க வேண்டாம். அந்த ‘performance’ எல்லாம் Bigg Bossலேயே பார்த்தாச்சு. குழந்தை என்றால் எல்லா குழந்தையும் தான். உனக்குப் பிடித்த சம்பவங்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டுவது வெட்கக்கேடு. #TVK #CMJosephVijay#CMVijay
தமிழ்
12
8
65
2.9K
Murasu Talks 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - வட மாநிலத்தவர் கைது | #ChildHarassment | #Arrest | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
10
91
151
5.5K