sathish 리트윗함
sathish
36K posts

sathish 리트윗함

தமிழகத்தில் ஊழல் என்பது நோய் மாதிரி பரவி இருக்கு.. 2 கட்சிகளும் மாறி மாறி ஆண்டதில் கேன்சர் போல அனைத்து துறைகளிலும் ஊழல் படர்ந்திருக்கிறது.. - அமைச்சர் அருண்ராஜ்.. பேட்டி..
#Namakkal | #MinisterKGArunraj | #PolimerNews
தமிழ்
sathish 리트윗함

சென்னையின் வெள்ளத்தை தாங்கக்கூடிய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ராம்சார் நிலம் என்று அறிவிக்கப்பட்ட கட்டிடங்கள் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் மிகவும் துணிச்சலாக, உட்சபச்ச திமிர் கொண்டு, பல அரசு துறைகள் இணைந்து மோசடி செய்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு (Brigade Heights) 1250 வீடுகள் கட்ட அனுமதி கொடுத்துள்ளனர். அந்த நிறுவனமும் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதியில் மணலை கொட்டி கட்டுமான வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.
இந்த மோசடியை செய்தவர்கள் மீது TVK அரசு இது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? அந்த இடத்தில் மோசடியாக கொடுக்கப்பட்ட cmda அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? இந்த நிறுவனம் கட்டும் வீடுகளை வாங்கி நாளை இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் பாதிக்கப்பட போகும் மக்களுக்கு TVK அரசு பதில் சொல்லுமா?
@CMOTamilnadu @CMDA_Official @Chief_Secy_TN @CmcellTamilNadu @TVKVijayHQ

தமிழ்

அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நிதியில் முறைகேடு நடந்திருக்கிறது. பல்வேறு வகைகளில் சுமார் ஏழரைக் கோடி காணாமல் போயிருக்கிறது. விஷயம் வெளியே வந்ததும் இதனை விசாரிக்க உபி அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது.
விஷயம் அதுவல்ல. விஷயம் இதுதான்: 'கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பது மாபெரும் தவறு. அதில் முறைகேடுகள் நடக்கின்றன. கோயில்கள் தனியார் வசம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒழுங்காக இருக்கும்,' என்பது இந்துத்துவர்களின் தொடர் நிலைப்பாடு. அதாவது இறை நம்பிக்கை ஆழமாக இருக்கும் நபர்கள் ஒழுங்காக மெயிண்டைன் பண்ணுவார்கள் எனும் எதிர்பார்ப்பு அங்கே இருக்கிறது. இதனை ஆர்எஸ்எஸ் முதல் ஜக்கி வரை பிரச்சாரம் செய்கின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் தனியார் டிரஸ்ட்டிடம்தான் இருக்கிறது. அது சாதா கோயில் கூட இல்லை. ஸ்பெஷல் மசாலா கோயில். ஆகப்பெரிய போராட்டங்களுக்குப் பின், ஆயிரக்கணக்கான கொலைகளுக்குப் பின் கட்டப்பட்டிருக்கும் கோயில். இந்துத்துவர்கள் பெரும் உணர்ச்சிப்பிழம்புடன் அணுகும் கோயில்.
அதிலேயே கை வைத்திருக்கிறார்கள். இப்போது அடித்ததுதான் வெளியே வந்திருக்கிறது. இத்தனை நாள் எவ்வளவு அடித்திருந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தெரியவும் வராமல் போகலாம்.
அரசு வசம் கோயில்கள் இருப்பதுதான் முறைகேடுகளுக்குக் காரணம், தனியார் பக்திமான்கள் அடித்து நிமித்தி விடுவார்கள், என்று சொல்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்று யோசிக்கிறேன்.
என்னைப் பொருத்தவரை இறை நம்பிக்கையாளர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என்னும் மாய நம்பிக்கைகள் என்னிடம் கிடையாது. சொல்லப் போனால் மதங்களுக்கும் அறத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் என் நிலைப்பாடு. மத நூல்களின் ஆதாரங்களை வைத்தே அதனை என் புத்தகம் நிறுவுகிறது. எனவே பெரிய அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை.
இந்தியாவின் ஆகப்பெரிய இறை பிம்பத்துக்காக கட்டப்பட்ட ஆகப்பெரிய கோயிலிலேயே இறை நம்பிக்கையாளர்கள் கை வைத்திருக்கிறார்கள்.
அதாவது ராமருக்கே நாமம் போட்டு விட்டிருக்கிறார்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
தமிழ்

@iilliiooiill @senthazalravi இப்போது கூட
ஊழல் dmk , ஊழல் admk
திராவிட நாய்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியவில்லை பாத்தியா.. ஒழிக்க பட வேண்டும் dmk , admk .....
தமிழ்


சென்னை / கோவை போன்ற இடங்களில்..
குறைந்தபட்ச மருத்துவ consultation தொகையை சென்னையில் 1000 ஆக உயர்த்தலாம்.
200, 300 எல்லாம் எந்த காலத்தில் இருக்கீங்க..
வெளிநாடுகளில் எல்லாம் ஒரு appointment இரண்டு மாதம் கழித்து கிடைக்குது.
இங்கே அரை மணி நேரத்தில் கூட மருத்துவரை பார்க்கலாமே.
Upplands-Väsby, Sverige 🇸🇪 தமிழ்
sathish 리트윗함

@ShanElan8 @Civilerbala1979 Dmk ஆட்சி,
இந்த மாதிரி dmk நாய்ங்க பேசுனீங்க .
சமூக வலைத்தளங்களில் செய்தி வந்த பிறகு , செய்தி சேனல் ல செய்தி வந்தது. dmk ஆட்சி அப்படிதான் இருந்தது.
Tvk ஆட்சி செய்தி வருகிறது.
அடுத்து பெண் குழந்தை பாதுகாப்பில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்
தமிழ்

@sathishsure @Civilerbala1979 இபபடியேதிசை திருப்பிட்டு இருங்க பிரச்சனை பெரிசாகி உங்க வீட்ல அக்கம்பக்கத்துல வரும் வரைக்கும்..
தமிழ்

#அரசியல்_அறிவோம்
கும்மிடிப்பூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
செய்தி தெரிந்த 2 மணி நேரத்தில்....
ஊர் மக்கள் காவல்நிலையத்தில் புகார். காவல்துறை மூடி மறைக்க முயற்சி.
அடுத்த 1 மணி நேரத்தில்...
ஊர்மக்கள் போராட்டம். செய்தி சேனல்கள் ஒளிபரப்பு. செய்தி முழுமையாக பரவுகிறது.
அடுத்த 1 மணி நேரத்தில் (இது தான் முக்கியம்)...
அன்புமணி பேட்டி - இதுபோன்ற குற்றங்களுக்கு போதை கலாச்சாரமே காரணம். கஞ்சா போதை அதிகமானதே இதற்கு காரணமாக இருக்கக் கூடும். இதேபோல் கடந்த ஆண்டும் நடந்தது; அதை எதிர்த்து பாமக போராடியது. அப்போதே காவல்துறை சரியாக செயல்பட்டிருந்தால் இன்று இந்த தப்பு நடந்திருக்காது.
அடுத்து என்ன நடக்கும்????
எதிர்க்கட்சி வந்து பேட்டி கொடுக்கும்.
காவல்துறை வந்து தவறு செய்தவர்கள் போதையில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது என்பார்கள்.
ஆளும் கூட்டணி கட்சிகள் அதை வைத்தே பேட்டி கொடுக்கும்.
Evening debate நடக்கும். Debate ல் போதை கலாச்சாரம் பரவியதற்கு முந்தைய ஆட்சிகளே காரணம் என்பார்கள்.
தற்குறிகள் அதை பரப்புவார்கள். மக்கள் நம்புவார்கள்.. நாம் புலம்புவோம்😂
என்ன செய்யலாம்?
முதலில் திசை திருப்பும் அரசியலை செய்யும் அன்புமணியை நாம் தோலுரிக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாமக வலுவாக இருக்கிறது. அப்புடி என்றால் கஞ்சா விற்பவர்கள் நீங்க தானா என்று கேள்வி கேட்க வேண்டும். கஞ்சா agent ஆக அன்புமணி செயல்படுகிறாரா என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். இதை நாம் தான் செய்ய வேண்டும்.
தமிழ்
sathish 리트윗함

சத்தமில்லாமல் பல சம்பவங்கள் தொடருது..!
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் எதிர்பார்த்த சில அமைச்சர்களை விட ரொம்ப சிறப்பாக செயல்படுகிறார். தனக்கான துறை இது தான் அதுல என்னென்ன வேலை நடக்குது, என்னென்ன பிரச்சனை இருக்குதுன்னு அலசிட்டு இருக்கார். சமீபத்துல ஒரு குழந்தைக்கு பேரு வைக்க சொல்லுறாங்க அதெல்லாம் குடும்ப ஆட்களே வச்சா தான் நல்லா இருக்கும்ன்னு பொறுமையா பண்பா எடுத்துசொல்றார் கோயிலுக்குள்ள கோசம் போட்ட கட்சிகாரங்களையும் கண்டிக்கிறார்.
மக்கள் மனசை ஆல்ரெடி கவர்ந்துட்டார் மிக தெளிவான பேச்சு, நேர்மையான செயல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 💐🙏
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijayHQ

தமிழ்
sathish 리트윗함

🛑குளத்தை காணவில்லை!!🛑
சென்னை வளசரவாக்கத்தில் அழகான ஒரு குளம் இருந்தது. அதற்கு பெயர் சிவன் கோவில் குளம். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்த போது அந்த குளத்தை மண் அடித்து நிரப்ப போட்ட திட்டத்தை அறப்போர் புகார் அளித்து தடுத்தது. இதையடுத்து அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று ஒரு டெண்டர் போட்டு குளத்தின் அளவை சுருக்கி உள்ளே ஒரு கான்கிரீட் நீச்சல் குளத்தை கட்டிவிட்டார்கள். இது குறித்து அறப்போர் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்து வந்த திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்த பிறகு, நாங்க அதில் ஒரு மண்டபம் கட்ட போகிறோம் என்று டெண்டர் போட்டார்கள். அதையும் கண்டுபிடித்து புகார் அளித்து அறப்போர் இயக்கம் தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தை பற்றியே மறந்து விட்டார்கள்.
அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 CUM) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருக TVK அரசு முயற்சி எடுக்குமா?
@RameshOffcl @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu @tnhrcedept

தமிழ்
sathish 리트윗함

@saranyapm22 Mr. Stalin not able to won his own party chief minister candidate
So stalin simply waste in political.
Stalin extra luggage for dmk that's all
English

I’m really disappointed by some of the comments being made on Mr. Stalin’s recent photo. Political differences are natural, but personal mockery and disrespect should never be encouraged. Let’s set an example instead of engaging in such indecent behavior, which leads nowhere. Let’s practice decent politics and maintain basic civility, regardless of our political preferences.
English

@MurasuTalks கண்டிப்பாக dmk ஒழியட்டும்
ஸ்டாலின் பீடை ஒழிந்தது
அடுத்து dmk பீடை
தமிழ்

ராஜாஜி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
காமராஜர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
எம்.ஜி.ஆர் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
ஜெயலலிதா வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
வைகோ வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
விஜயகாந்த் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
மோடி வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
அண்ணாமலை வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
விஜய் வந்தார்... "திமுகவை ஒழிப்போம்!"
புதிய முகங்கள்... பழைய வசனங்கள்...
75 ஆண்டுகளாக "திமுகவை ஒழிப்போம்" என்ற முழக்கம் மட்டும் மாறவில்லை!
ஆனால்...
கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை கழகம் நிலைத்திருக்கும்! 🖤❤️
முயன்று பார்!
#DMKForever #DMK

தமிழ்
sathish 리트윗함

உண்மையை கேட்கிறார் உரக்க கேட்கிறார்
இறக்குமதி மதத்தினரின் பதில்???
@hindumunnani_tn
@elangovan_HM @RajeshHM_org @bakthan_ji
தமிழ்

@RameshOffcl
இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்மந்த பட்ட அதிகாரி விரைவில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்
News Tamil 24x7@NewsTamilTV24x7
Rameshwaram Temple | கோயிலுக்குள் முட்டை கலந்த கேக்? ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் அறநிலையத்துறை நிர்வாகி சேதுப்பிரியாவுக்கு கோயில் இணை ஆணையர் முன்னிலையில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டப்பட்ட விவகாரம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் சர்ச்சை பிறந்தநாள் ட்ரீட்டுக்காக கோயில் பெயரில் சிக்கன் சுக்கா உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை சேதுப்பிரியா ஆர்டர் செய்ததாகவும் குற்றச்சாட்டு அசைவ உணவை ஆர்டர் செய்திருந்தால் கோவிலுக்குள்தான் சாப்பிட்டிருக்கக் கூடும் என எழும் சந்தேகத்தால் பக்தர்கள் அதிர்ச்சி Rameshwaram | HRCE Officers | Cake #Rameshwaram | #HRCEOfficers | #Cake | #TamilNews | #NewsTamil24x7
தமிழ்
sathish 리트윗함

ஒரே வீடியோ தான் செந்தில் பாலாஜிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு🤣🤣… என்னா அடி🔥
especially “செந்தில் பாலாஜி நொலஞ்ச எந்த துறையும் உருப்பட்டதில்ல🤣 (Transport, EB), மீண்டு வர்றது கஷ்டம்”
@CTR_Nirmalkumar drops that calm and cool attack everytime. silent & lethal 🥶🔥
தமிழ்












